என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
குடிப்பழக்கத்தினால் வரும் தீமைகளைப் பற்றி திருவள்ளுவர்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DE ADDICTION
Page 1 of 1
குடிப்பழக்கத்தினால் வரும் தீமைகளைப் பற்றி திருவள்ளுவர்
குடிப்பழக்கத்தினால் வரும் தீமைகளைப் பற்றி திருவள்ளுவர் கூறுவதையும் இங்கே நினைவுகூர்வோம்.
"ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றார் முகத்துக் களி."
"நாணெனும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு."
(குடிப்பழக்கம் உள்ளவனை பெற்ற தாயும் விரும்பமாட்டாள். சான்றோர் அவனை வெறுப்பர். நாணம் அவனைவிட்டு நீங்கும். எனவே குடிப்பழக்கம் என்பது பெருங்குற்றத்துக்குச் சமமானது.)
"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண்பவர்."
(மது அருந்துவதற்கும், நஞ்சு உண்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை இருவருமே அறிவிழப்பதால், இருவருமே இறந்தவர்கள்தான்.)
"களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று."
"கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு."
(கள்ளுண்டு மயங்கியவனைத் திருத்துவது நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் பிடித்துக்கொண்டு, நீரில் மூழ்கித் தேடுவது போன்றது. திருத்த
முயல்பவனிடம் உள்ள அறிவும் அழியும். ஒருவன் கள்ளுண்ணாதபோது, அதை உண்டவன் போடும் ஆட்டத்தைக் கண்டாவது திருந்தவேண்டாமா?)

Similar topics
» மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்
» அஜீர்ணத்தால் வரும் காய்ச்சலுக்கு என்ன செய்யலாம் ?
» செயற்கை இனிப்பினால் -வரும் கசப்பான பல வியாதிகள்
» SAMBUCUS - சம்புகாஸ் மரத்தில் வரும் மல்லிகை பூ.
» கள் குடிப்பது பற்றி திருமந்திரம்
» அஜீர்ணத்தால் வரும் காய்ச்சலுக்கு என்ன செய்யலாம் ?
» செயற்கை இனிப்பினால் -வரும் கசப்பான பல வியாதிகள்
» SAMBUCUS - சம்புகாஸ் மரத்தில் வரும் மல்லிகை பூ.
» கள் குடிப்பது பற்றி திருமந்திரம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DE ADDICTION
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum