என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
புகைப்பவர்களே சிந்திப்பீர்களா ?இருபது கேள்விகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DE ADDICTION
Page 1 of 1

1) நீங்கள்பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களைசாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
2)நீங்கள்பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும்உங்களின் ஆயுளின் எட்டு
நிமிடங்களைகுறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
3) நீங்கள்பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும்சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
4)நீங்கள்பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள்இதயத்தை
எரித்துக்கரியாக்கிகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
5)நீங்கள்பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும்உங்களின் பொருளாதார
வீழ்ச்சிக்குநீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள்
சிந்தித்ததுஉண்டா?
6)நீங்கள் பொதுஇடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த
இடத்தை விட்டுஅகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது
என்பதை நீங்கள்சிந்தித்தது உண்டா?
7)நீங்கள் உங்கள்பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும்,
பீடியும் அந்தஇழம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள்
சிந்தித்ததுஉண்டா?
நீங்கள்புகைப்பிடிப்பதை உங்கள் மனைவியர்கள் கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள்சிந்தித்தது உண்டா?
9)நீங்கள்புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட
உங்களை வேண்டாவெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?
10)நீங்கள்புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை
குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதைநீங்கள்
சிந்தித்ததுஉண்டா?
11)நீங்கள்புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி
மகிழும் போதுஅந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை
உட்கொள்கிறார்கள்என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
12) நீங்கள்புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள்சிந்தித்தது உண்டா?
13)புகைப்பிடித்துபாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள்
மரணத்திற்குஉள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
14)நீங்கள்புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு
கலந்து இரத்தநாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
15) இளமையில்புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள்சிந்தித்தது உண்டா?
16)புகைப்பதைநிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால்
இந்த உலகத்தில்வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள்
சிந்தித்ததுஉண்டா?
17)புகைப்பிடிப்பதுஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து
கொண்டிருக்கும்சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து
வீழ்ந்துகொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள்
சிந்தித்ததுஉண்டா?
18)புகைப்பிடிப்பதுநாகரீகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பதுஅநாகரீகம் என்ற
உணர்வுக்குஇளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
19)உலகில்முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு
தடைபோட்டு சட்டம்இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள்
சிந்தித்ததுஉண்டா?
20)புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லைஎன்பதை
இப்போதாவதுநீங்கள் சிந்தித்து பார்ப்பீர்களா?உங்கள்மனசாட்சிக்கு துரோகம்
செய்யாமல் ஐந்தேஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும்
அரக்கனிடமிருந்துவிடுதலை பெருங்கள்.

Similar topics
» கேள்விகள் பல & பதில் ஒன்று
» இருபது முக்கிய நோய்க்கு -ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,யோகா -அணுகுமுறை -இலவச தகவிறக்கம்
» இருபது முக்கிய நோய்க்கு -ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,யோகா -அணுகுமுறை -இலவச தகவிறக்கம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DE ADDICTION
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|