ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்

    +2
    தோழன்
    Admin
    6 posters

    Go down

    சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன் Empty சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்

    Post by Admin Tue 21 Sep 2010, 9:46 pm

    அனாடமி தெரிந்து மசாஜ் செய்யணும் ..
    இதைதான் எனது வர்ம ஆசான் சதை,சதை ஓட்டம் அறியாதவன் ,நரம்பு அறியாதவன் ,பிணைப்பு அறியாதவன் வர்மமே செய்யமுடியாது என்பார் ..
    டெண்டான் என்னும் சதை நார் துவங்கும் இடம் அறிந்து ,முடியும் இடம் உணர்ந்து மசாஜ் செய்ய வேண்டும் ..


    இந்த படங்களை பாருங்கள் ..உள்ளே உள்ளது எல்லாம் நன்றாக தெரியும் ..
    இந்த முறையில் மசாஜ் செய்ய -வலி குறையும் ,எலும்பு வலு பெரும் ..பசை உண்டாகும் ..


    இந்த படங்கள் வர்ம ஓட்டங்களை கொண்டுள்ளது ..காலின் வழியாகத்தான் நாடி பிரிந்து மேலெழுந்து ஓடுகிறது ..
    மூட்டு வலி மட்டுமல்ல -உடலின் அனைத்து வலிக்கும் இந்த முறை பலன் தரும் ..




    இரத்த ஓட்டம் அதிகமாகும்

    சதை அமைப்புகள் ஒழுங்காகும்

    வீக்கம் வற்றிடும்

    மூட்டை பிடித்து நிறுத்தும் சதை நார் வலுப்பெறும்

    வலிகள் போகும்

    எந்த வயதானாலும் மூட்டு எலும்பில் பசை உண்டாகும்

    கால் குடைச்சல் நிற்கும்

    உடல் உற்சாகம் பெருகும்

    காலை பிடித்தால் -ஆளை(வலியை ) பிடித்து விடலாம் (காக்காய் பிடிப்பதல்ல )

    பிடிப்பு ,சுளுக்கு எல்லாம் போய்விடும்



    [You must be registered and logged in to see this image.]



    படம் பாருங்கள் -புரியவில்லை என்றால் கேள்வி கேளுங்கள் ..


    படம் நல்லா இருக்கிறதா ?


    நாளை ..வேதனை குறைக்கும் சரகரின் மூலிகை தொகுப்பு

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன் Empty Re: சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்

    Post by தோழன் Mon 08 Nov 2010, 11:37 pm

    சூப்பர் ..கலக்கிட்டீங்களே சார்

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன் Empty Re: சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்

    Post by amk_345 Wed 17 Nov 2010, 2:22 pm

    நல்ல விளக்கப் படங்களுடன் கொடுத்திருக்கிறீர்கள் மற்றும் எவ்வாறு செய்ய வேண்டும் என்று விளக்கக் குறிப்பும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா . எதிர்பார்கிறேன்

    amk_345

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 17/11/2010

    Back to top Go down

    சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன் Empty Re: சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்

    Post by மருத்துவன் Wed 22 Dec 2010, 10:15 am

    மிக அருமையான விளக்கம் -நன்றி

    மருத்துவன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 110
    Points : 280
    Reputation : 2
    Join date : 06/12/2010

    Back to top Go down

    சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன் Empty Re: சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்

    Post by Rajatharma Thu 30 Dec 2010, 5:58 am

    மிக அருமையான தகவல்கள்.
    இதனை நேரில் - தங்கள் மூலம் மசாஜே செய்யவேண்டும் போலே இருக்கிறது. இது சாத்தியமா?
    ராஜா - லண்டன்

    Rajatharma

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 18/12/2010

    Back to top Go down

    சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன் Empty Re: சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்

    Post by Admin Thu 30 Dec 2010, 5:27 pm

    நண்பரே ..நலமா ?
    என்னால் லண்டனுக்கெல்லாம் வர முடியாது ..

    நான் வர்மம் சார்ந்த மசாஜ் மட்டுமே ..நோயின் தன்மைக்கு ஏற்றவாறு செய்வதுண்டு ..

    நீங்கள் உங்கள் நண்பரை படத்தில் உள்ளவாறு செய்யசொன்னால் நல்லது ..

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன் Empty Re: சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்

    Post by lakshu15 Fri 31 Dec 2010, 6:01 pm

    sir i want to get massage from u. pls mail me ur address to my mail ad.
    [You must be registered and logged in to see this link.]

    lakshu15

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 31/12/2010

    Back to top Go down

    சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன் Empty Re: சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்

    Post by Admin Fri 31 Dec 2010, 10:02 pm

    what is ur health probelem ..
    whare are you..
    what reason u wants to get massged?

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன் Empty Re: சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum