ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம்

    Go down

    உங்கள் குழந்தை சாப்பிட அடம்பிடிக்குதா ?

    பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம் Vote_lcap0%பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம் Vote_rcap 0% 
    [ 0 ]
    பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம் Vote_lcap0%பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம் Vote_rcap 0% 
    [ 0 ]
    பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம் Vote_lcap0%பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம் Vote_rcap 0% 
    [ 0 ]
     
    Total Votes : 0
     
     

    பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம் Empty பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம்

    Post by Admin Wed 19 Jan 2011, 11:48 pm


    பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம்






    பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம்
    (ref-சாரங்கதர ஸம்ஹிதா மத்யமகண்டம்)
    [You must be registered and logged in to see this image.]


    தேவையான மருந்துகளும் செய்முறையும்:


    1. நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல - 25.600 லிட்டர்
    2. வெல்லம் குட - 15.000 கிலோகிராம்




    இவைகளை நன்கு கலந்து அதில் திராக்ஷை (த்ராக்ஷா) 3.000 கிலோகிராம் இடித்துக் கலக்கி அத்துடன்,




    1. திப்பிலி பிப்பலீ - 25 கிராம்
    2. மிளகு மரீச்ச - 25 “
    3. செவ்வியம் - சவ்ய - 25 “
    4. மஞ்சள் ஹரித்ரா - 25 “
    5. கொடிவேலி வேர் சித்ரக - 25 “
    6. கோரைக்கிழங்கு முஸ்தா - 25 “
    7. வாயுவிடங்கம் விடங்க - 25 “
    8. கொட்டைப்பாக்கு க்ரமுக - 25 “
    9. பாச்சோத்திப்பட்டை லோத்ரா - 25 “
    10. பாடக்கிழங்கு பாத்தா - 25 “
    11. நெல்லிமுள்ளி ஆமலகீ - 25 “
    12. ஏலவாலுகம் ஏல வாலுக - 25 “
    13. விளாமிச்சவேர் உஸீர - 25 “
    14. சந்தனம் சந்தன - 25 “
    15. கோஷ்டம் குஷ்த்த - 25 “
    16. இலவங்கம் லவங்க - 25 “
    17. கிரந்தி தகரம் தகர - 25 “
    18. ஜடாமாஞ்சில் ஜடமாம்ஸீ - 25 “
    19. இலவங்கப்பட்டை லவங்கத்வக் - 25 “
    20. ஏலக்காய் ஏலா - 25 “
    21. இலவங்கப்பத்திரி லவங்கபத்ர - 25 “
    22. ஞாழல் பூ ப்ரியாங்கு - 25 “
    23. சிறுநாகப்பூ நாககேஸர - 25 “




    இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 500 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.




    அளவும் அனுபானமும்:


    10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.




    தீரும் நோய்கள்:
    [You must be registered and logged in to see this image.]


    பசியின்மை (அக்னிமாந்த்ய), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சீதபேதி (ப்ரவாஹிகா), மூலம் (அர்ஸஸ்), குன்மம் (குல்ம), இளைப்பு (கார்ஸ்ய), க்ஷயம் (க்ஷய), சோகை (பாண்டுரோக)

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum