என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
சீத பித்த ரோக (அரிப்பு நோய்க்கு ) சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1

சீதபித்த சிகிச்சை
கம்பாரிபல கல்கம் :- பூசினிப்பலத்தை உலர்த்தி கல்கஞ்செய்து பசும்பாலில் கலந்து குடித்து பத்தியமாக சாப்பிட்டால் சீதபித்தம் நிவர்த்தியாகும்.
யஷ்டியாதி கியாழம் :- அதிமதுரம், இலுப்பைப்பூ, சித்தரத்தை, சந்தனம், ரத்தசந்தனம், நொச்சி, திப்பிலி இவைகளை கியாழம்வைத்து சாப்பிட்டால் சீதபித்தம் நிவர்த்தியாகும்.
அமிருதாதி கியாழம் :- சீந்தில்கொடி, மஞ்சல், வேப்பன்கொத்தமல்லி, பூனைகாஞ்சொரி, இவைகளிலேதேனுமொன்றை கியாழம்வைத்து சாப்பிட்டால் சீதபித்தம் நிவர்த்தியாகும்.
சீதாரிரசம் :- சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்திசெய்த கெந்தி 2-பாகம் இவைகளை கல்வத்திலிட்டு வெள்ளைச்சாரணை, சித்திர மூலம் இவைகளின் ரசத்தினால் அரைத்து இதற்கு எட்டுபாகம்
அதிகமாக பழுத்த எருக்கன் இலை ரசத்தினால் சமைத்து பாதரசத்தில் பேர்பாதி சுத்திசெய்த நாபியைகலந்து அரைத்து மறுபடியும், சித்திரமூல ரசத்தினால் கொஞ்சநேரம் அரைத்து குன்றி எடையா
வது 1 1/2-குன்றிஎடையாவது இஞ்சிரசம் அல்லது மிளகு சூர்ணம், நெய் இந்த அனுபானத்துடனாவது ஒருமாதஞ் சாப்பிட்டால் சீதபித்தம் நிவர்த்தியாகி சவுக்கியங் கொடுக்கும் பத்தியத்தில் நெய்யைக் கலக்கவேண்டியது.
சாமானிய சிகிச்சா கிரமம் :- சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளின் சூரணத்தை பாலுடன் கலந்து சர்க்கரை சேர்த்து அல்லது வர்த்தமான திப்பிலியையாகிலும் அல்லது வெள்ளைபூண்டையாகி லும் சாப்பிட்டால் சீதபித்தம் நிவர்த்தியாகும்.
சீதபித்தம், உதர்த்தம், கோஷம் இவைகளில் கிருமி, நமைச்சல்களைப் போக்கும் உபசாரங்களை செய்யவேண்டியது.சீதபித்தத்தில் கடுகு தைலத்தினால் அப்பியங்கனம், வெந்நீரில் வியர்வை பிடித்தல், பேய்ப்புடல், வேப்பன், ஆடாதோடை இவைகளின் கியாழத்தினால் வாந்தி இவைகளை செய்விக்கவேண்டியது.
திரிபலாதி ரேசனம் :- திரிபலை, குங்கிலியம், திப்பிலிஇவைகளினால் பேதிக்கு கொடுத்த பிறகு மிகவும் காரமான (மஹாசித்த) கிருதத்தை பானஞ்செய்து ரத்தமோக்ஷணம் செய்ய சீதபித்தம் குணமாகும்.
குடாதியோகம் :- வெல்லம், ஓமம் இவைகளைத் தின்று பத்தியத்துடன் ஆகாரத்தைச் சாப்பிட்டால் தேகம் முழுமையிலும் உண்டாகிய உதார்த்தம் ஏழுநாளைக்குள் நிவர்த்தியாகும்.
அக்கினிமந்த மூலயோகம் :- கூலநெல்லிவேரை அரைத்து நெய்யுடன் கலந்து ஏழுநாள் சாப்பிட்டால் சீதபித்தம், உதார்த்தம் கோஷ்டம் இவைகள் நிவர்த்தியாகும்.
நிம்பபத்திரயோகம் :- வேப்பன் இலையை அரைத்து நெய்யுடன் கலந்தாவது அல்லது நெல்லிவற்றல் சூரணத்தை கலந்தாவது சாப்பிட்டால் விஸ்போடகம், கோஷ்டம், க்ஷதம், சீதபித்தம் நமைச்சல், ரத்தபித்தம் இவைகள் நிவர்த்தியாகும்.
சைந்தவாதி லேபனம் :- இந்துப்புவைச் சூரணித்து நெய்யுடன் கலந்து கொஞ்சம் சூடு செய்து லேபனம் செய்தாலும் அல்லது துளசி இலை ரசத்தை லேபனம் செய்தாலும் சீதபித்தம்
நிவர்த்தியாகும்.
வெள்ளைக்கடுகு, கோஷ்டம், தகரைவிரை, எள்ளுஇவைகளை சூரணித்து கடுகு தைலத்தில் கலந்து லேபனம் செய்தால் ஹிதகரமாகயிருக்கும்.
சீதபித்தத்திற்கு பத்தியங்கள் :- சம்பாஅருசி, பச்சைப்பயறு கொள்ளு, பாகற்காய் மூங்கில்முனை, வெந்நீர், பித்தசிலேஷ்ம கரங்கள் பதார்த்தங்கள் இவைகள் சீதபித்தரோகிகளுக்கு ஹிதகரங்கள்.
அபத்தியங்கள் :- நீராடுதல், வெய்யிலில் இருத்தல், புளிப்புகுருகரமான அன்னங்கள் இவைகளை சீதபித்தரோகி விடவேண்டியது.

Similar topics
» அம்ல பித்த ரோக (வயிற்றுப்புண் நோய்க்கு ) சிகிச்சைகள்
» சூலை நோய்க்கு சிகிச்சைகள்
» ரக்த பித்த ரோகதிர்க்கு சிகிச்சைகள்
» மூல நோய்க்கு சிகிச்சைகள்
» ஆம வாத ரோக (முடக்கு வாத நோய்க்கு ) சிகிச்சைகள்
» சூலை நோய்க்கு சிகிச்சைகள்
» ரக்த பித்த ரோகதிர்க்கு சிகிச்சைகள்
» மூல நோய்க்கு சிகிச்சைகள்
» ஆம வாத ரோக (முடக்கு வாத நோய்க்கு ) சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|