ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    என்னைப் பற்றி

    +16
    thiruji29
    vasanthan
    chitraz06
    sajahamad
    amanullah
    pasupathi81
    krish60yani
    alkan
    skarthik1969
    நாஞ்சில் த.க.சபரி
    RANJITH KUMAR
    drbaskar
    vikiganesh
    surya
    licravichandran
    Admin
    20 posters

    Go down

    என்னைப் பற்றி Empty என்னைப் பற்றி

    Post by Admin Sat 18 Sep 2010, 7:27 pm

    I am Dr.A.MOHAMAD SALEEM( CURESURE).,B.A.M.S.,M.D(Ayu).,M.Sc(Psy).,PGDGHM.,PGHDGC.,PG Dip Yoga.,PG Dip nutr diet.,PG Dip.Acupuncture.,MBA(Hosp.Magt).,FCLR.,my mail [You must be registered and logged in to see this link.] cell no- +91 96887 78640.Interests


    • நான் ஐந்தரை வருடம் B.A.M.S படித்த ஆயுர்வேத மருத்துவன் .M.Sc(Psy).
    • MBA(HOS-MGT)
    • PG Dip in hospital management
    • PG Dip in Guidance&Counselling
    • PG Dip in Yoga.
    • PG Dip in Nut & diet.
    • PG Dip Acupuncture
    • Fellowshipin Clinical Research போன்ற மேல் படிப்புகளையும் படித்துள்ளேன் .எனது கனவுஐம்பது படுக்கை வசதி கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றே.இந்தியமருத்துவத்தை உலகறிய செய்வதே இந்த தளத்தின் நோக்கம்.எனது கனவுக்கு உதவுபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்


    Last edited by Admin on Sat 08 May 2021, 1:43 am; edited 1 time in total

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by licravichandran Thu 23 Dec 2010, 6:12 pm

    Respected Dr.
    I am very much appriciated your dedicated work.
    Thank you.

    licravichandran

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 23/12/2010

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by surya Wed 29 Dec 2010, 1:04 pm

    நீங்கள் சென்னை இல் இருக்கிறீர்களா தங்களை காண என்ன எப்படி விபரம் அளிக்க முடியாம
    நன்றி சூர்யா

    surya

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 29/12/2010

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by vikiganesh Wed 23 Mar 2011, 2:23 pm

    அன்புள்ள டாக்டர் உங்கள் சேவை தொடர என் நல் வாழ்த்துகள்

    vikiganesh

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 23/03/2011

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by drbaskar Thu 31 Mar 2011, 11:13 pm

    மிகவும் அருமையான வலைத்தளம் .நான் டாக்டர் j.baskar ,ஹோமாபதி டாக்டர் .bangalore .எல்லா விதமான வுடல் ,மனம் மற்றும் ஆண் ,பெண் செக்ஸ் சம்பந்த பட்ட பிரச்சினை களுக்கு இலவச ஆலோசனை வழங்குகிறேன் .தேவை பட்டவர்கர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் .போன் (contact admin for his phone numbet)

    drbaskar

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 29/03/2011
    Age : 58
    Location : Channapatna,Bangalore,karnataka state

    http://www.drbaskarhomeo.com

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by RANJITH KUMAR Thu 05 May 2011, 3:50 pm

    டாக்டர் அவர்களுக்கு , உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    RANJITH KUMAR

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 01/05/2011

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by நாஞ்சில் த.க.சபரி Wed 18 May 2011, 12:58 pm

    தங்கள் சேவை தொடர என் வாழ்த்துகள்...

    நாஞ்சில் த.க.சபரி

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 18/05/2011

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by skarthik1969 Wed 20 Jul 2011, 11:37 pm

    கனவு நனவாகட்டும்.வாழ்த்துக்கள்.மருத்துவ காப்பீடு தற்போது அலோபதி மருத்துவத்திற்கு மட்டுமே வழங்க படுகிறது. தங்களை போன்றோர் ஆயுர்வேதம், சித்த மற்றும் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முறையான மருத்துவ காப்பீடு கிட்ட முயற்சிக்க வேண்டும்படி கேட்டுகொள்கிறேன்.

    skarthik1969

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 20/07/2011

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by alkan Mon 22 Aug 2011, 2:39 pm

    நல்ல முயற்சி தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    alkan

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 22/08/2011

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by krish60yani Mon 02 Jan 2012, 4:47 pm

    டாக்டர் அவர்களுக்கு வணக்கம். என் பெயர் கல்யாணி. நாங்கள் ஹைதராபாத்ல இருக்கிறோம். நான் ஆயுர்வேத மருத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள் என் குடும்பத்தில் கணவர், பெண் பிள்ளை எல்லோருக்குமே ஆயுர்வேத வைத்தியம்தான். நானும் நிறைய நூல்களை படித்து என் உறவினர்களுக்கு எல்லாம் டிப்ஸ் சொல்லுவேன். உங்கள் மூலம் இன்னும் நிறைய படித்து பொது சேவை செய்ய விருப்பம் தெரிவிக்கிறேன்.

    krish60yani

    Posts : 4
    Points : 6
    Reputation : 0
    Join date : 02/01/2012

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by pasupathi81 Thu 05 Jan 2012, 5:20 am

    உங்கள் சேவை அருமையான சேவை, உங்கள் கனவு நனவாக வாழ்த்துகள்

    pasupathi81

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 30/12/2011

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by amanullah Sat 03 Mar 2012, 2:54 am

    do your best

    amanullah

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 03/03/2012

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by sajahamad Wed 07 Mar 2012, 1:01 pm

    அருமையான பயனுள்ள தளம், சேவை தொடர வாழ்த்துக்கள்....

    sajahamad

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 07/03/2012

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by chitraz06 Wed 14 Mar 2012, 3:59 pm

    uyarndha nokkam. kanavu viravil nanavagatum. mudindhathai seiya asai

    chitraz06

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 14/03/2012

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by vasanthan Sun 22 Apr 2012, 6:27 pm

    hai

    vasanthan

    Posts : 3
    Points : 3
    Reputation : 0
    Join date : 22/04/2012

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by Admin Sat 14 Jul 2012, 10:07 pm

    வாழ்த்துக்கள் Very Happy

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by Admin Tue 17 Jul 2012, 8:26 pm

    Very Happy Very Happy

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by thiruji29 Sun 28 Oct 2012, 11:26 pm

    டாக்டர் அவர்கள்,
    மிகவும் பயன் உள்ள தகவல்கள். நன்றி .

    thiruji29

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 28/10/2012

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by gansha Fri 06 Dec 2013, 11:27 am

    வணக்கம்.
    நான் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறேன்.
    தங்கள் கனவைச் செயலாக்குவதில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளீர்கள்..

    வளர்க தங்கள் பணி.

    gansha

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 24/11/2013

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:16 pm

    flower flower 
    Dr.S.Soundarapandian
    Dr.S.Soundarapandian
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 55
    Points : 83
    Reputation : 0
    Join date : 12/03/2013
    Age : 73
    Location : Chennai - 33

    http://ssoundarapandian.blogspot.in

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by keerthi Thu 19 Jun 2014, 3:29 pm

    sir,
    iam prabakaran from hosur tamilnadu.
    my best wishes to you

    keerthi

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 10/06/2014

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty hep b

    Post by kumar_pp123 Tue 23 Dec 2014, 1:26 pm

    Dear doctor

    greetings of the day,
    name:P.ranjith kumar
    age:35
    user id:kumar_pp123
    place :theni
    mobile:8574007773
    mail id:kumar_pp123@yahoo.co.in

    sir

    i have problem with Hepatitis B since last 5 years ,then i used unani medicine for 2 years after i stopped the medicine and till now i didn't use any medicine.
    i called two days back and i could not catch you please advice on the same.

    i have systems in my body mainly
    1. itching all over my body especially on my gental area 
    2.Headache
    3.pain in all over body
    4.liver side pain 
    5.leg swelling
    6.memory loss and concentration less
    7.body shaking
    8.fear
    9.face is turned black colour
    10.shoulder pain

    very difficult run the life ,sometimes i am thinking suicidal thoughts, i used some of thailam for itching but it is not suitable the itching is worse by worst.
    kindly advice on urgent basis,at any cost i will take my treatment.

    i try to send on the private massage  but  i cant send it shown that i haven't reached the that much massage.

    regards
    ranjith kumar
    note : i don't have to write in tamil option ,dont ignore

    kumar_pp123

    Posts : 5
    Points : 5
    Reputation : 0
    Join date : 09/12/2014
    Age : 44

    Back to top Go down

    என்னைப் பற்றி Empty Re: என்னைப் பற்றி

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum