என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOMby Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am
» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am
» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am
» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am
» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am
» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am
» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am
» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am
Most Viewed Topics
Log in
Alt+n
அல்லது இதை சொடுக்குங்கள்
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
சாமுத்ரிகா லக்ஷணம் -பெண்களின் மூன்று யோனிகள் -நான்கு வகைகள் பெண்கள்
ஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX
Page 1 of 1 • Share •
சாமுத்ரிகா லக்ஷணம் -பெண்களின் மூன்று யோனிகள் -நான்கு வகைகள் பெண்கள்
பெண்களின் யோனியின் ஆழத்தை( பெண்குறியின் ஆழம்) வைத்து அவர்களை மான் சாதி, குதிரை சாதி, யானை சாதி எனவும் பிரித்துள்ளனர்.
மான்சாதிபெண்செண்பக மலர் போன்ற சிவந்த மேனியும், சுருண்டு அடர்ந்த கூந்தலும், கொவ்வைப் பழம் போல சிவந்த உதடுகளும், மான் போல மருண்ட பார்வையும், நீண்ட கண்களும், அழகிய நீண்ட கழுத்தும், தாமரை மலர் இதழ் போன்ற சிவந்த பாதங்களும், மின்னல் கொடி போன்ற துவளுகின்ற இடையும், ஒளி பொருந்திய முகமும், யானை துதிக்கை போல திரண்டு பருத்த தொடைகளும், அழகிய பருத்த முலைகளும், பிடியானை போன்ற நடையும், காமம், உடல் உறவு கொள்வதில் மிகுந்த விருப்பமும், 6 அங்குல ஆழமுள்ள பெண்குறியும், தாமரை மலர் போன்ற வாசனை கொண்ட காமநீர் சுரப்பும் கொண்டவள் மான் சாதிப்பெண்.
குதிரைசாதிப்பெண்பசும் தங்கத்தின் நிறமுடைய உடலும், குவிந்தும் உயர்ந்தும் இருக்கும் உச்சந்தலை, மிகநீண்ட கூந்தல், பருத்து நீண்ட முகம், மருட்சியுடன் கூடிய கண்கள், இடைவெளி உள்ள பற்கள், நீண்டு காணப்படும் உதடுகள், பெரிய தோள்கள், பருத் முலைகள், தாமரை மலர் போன்ற கைகள், திரட்சியான சதையுள்ள தொடைகள், சிவந்த பாதம், ஆழ்ந்த சுழியுள்ள தொப்புள், தட்டு போல் விசாலமான, நன்றாக கொழுப்பு அடர்ந்து காணப்படும் பெண்குறியும், இறைச்சி நாற்றமுள்ள காமநீரும் சுரக்கும் உடல் அமைப்பை உடையவள் தான் குதிரை சாதி பெண்.
யானைசாதிபெண்
குறைந்த சதை பிடிப்புள்ள தோள்கள், நெற்றி , கன்னம், மு°க்கு, காதுகளும் ஒரளவு சதைபிடிப்புடன், விம்மிய கழுத்துடன் இருப்பாள். கற்றையான செம்பட்டை கூந்தல், உதடுகள் சற்று பருத்து காணப்படும். வாயிதழ்களுக்கு இடைவெளியுள்ள பிரகாசமான பற்களும், குழிந்து மங்கிய ஒளியடைய கண்களும், இரவும் பகலும் எப்போதும் காம நினைப்பும், யானை வீரிடுவது போன்ற குரலும், மற்ற பெண்களுடன் வீண் சண்டை செய்யும் குணமும், முறையில்லாமல் யாரோடும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் இயல்பும், கவலைப்படாமல் தன் மனம் போன போக்கில் நடக்கும் இயல்பும், பன்னிரண்டு அங்குலம் ஆழம் கொண்ட பெண்களில் மிக ஆழமான பெண்குறி இருக்கும், யானையின் மத நீர் போல மதனநீர் ( யோனி திரவம் கொண்டவள்) யானை சாதி பெண்.
கொக்கோகம் பெண்களை அவர்களின் அழகு, குணநலன் ஆகியவற்றைக் கொண்டு நான்கு வகையாகப் பிரிக்கிறது. அவை,
சித்தினிஅற்புதமான அழகும், மிகுந்த அன்பும், தெய்வ பக்தியும் உள்ளவள். நேர்மையும், திடசித்தமும், வாக்குநாணயமும் உடையவள். அழகிய முகமும், தாமரை மலர் போன்ற கண்களும், கூரிய மூக்கும், பருத்த உதடுகளும், மென்மையான பளபளப்பான தேகமும், அழகிய இறுக்கமான மார்பகங்களும், நடுத்தர உயரமும் கொண்டவள். பல வண்ண ஆடைகளை உடுத்துவதிலும், வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதிலும் விருப்பமுடையவள். தனக்கு வரப்போகும் கணவன் அன்பானவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவள். இச்சாதிப் பெண் நீண்ட நேர வெளிப்புற விளையாட்டுகளுக்குப் பிறகு உடலுறவு கொள்ள விரும்புவாள். இவள் சிறிது நேர உடலுறவிலேயே திருப்தியடைந்தாலும் அதன் பிறகு நீண்ட நேரம் உடலோடு உடல் சேர்த்து இறுக்கிக் கட்டியணைத்திருக்க விரும்புவாள். சங்கினிபேரழகும், நீண்ட விழிகளும், நிமிர்ந்த மூக்கும், சங்குக் கழுத்தும், உயரமான உடல்வாகும் கொண்டவள். உடல் முழுவதும் ரோமமும், உஷ்ணமான உடல்வாகும், நீண்ட கூந்தலும் உடையவள். சிகப்பு கருப்பு வண்ண ஆடைகளை விரும்பியணியும் இச்சாதிப் பெண், மிகுந்த முன்கோபமும், பெரியோரை மதியாத குணமும் கொண்டவள். எப்படிப்பட்ட ஆணையும் எளிதில் கவர்ந்திழுக்கும் சக்தியுள்ளவள். அந்நிய ஆடவரை பெரிதும் விரும்புபவள். சிற்றின்பத்தில் அதிக நாட்டமும், எந்நேரமும் காம நினைவும் கொண்டவள்.
அத்தினிஅழகு குறைந்தவளாகவும், பருத்த உதடுகள், சிவந்த கண்கள், நீண்ட புருவம், பரட்டை தலை, குட்டையான கழுத்து, தடித்த உருவம், பருத்த தோள்கள், தடித்த குரலோடு, கற்றாழை நாற்றம் வீசுபவளாகவும் இருப்பாள். தன்னை புகழ்ந்து பேசும் யாரோடும் எவரோடும் உறவு கொள்வாள். கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனோடு ஓடுவார்கள். குடும்பம் சொந்த பந்தங்களைப்பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.

- பத்மினி,
- சித்தினி,
- சங்கினி,
- அத்தினி ஆகியவையாகும்.

தோழன்- உதய நிலா
- Posts : 421
Points : 899
Reputation : 4
Join date : 27/10/2010
ஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|