என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

மூட்டு வலி ஆயுர்வேதத்தில் முழு நிவாரணம்

View previous topic View next topic Go down

மூட்டு வலி ஆயுர்வேதத்தில் முழு நிவாரணம்

Post by Admin on Tue 21 Sep 2010, 9:44 pm

[You must be registered and logged in to see this link.]




அக்குபஞ்சர் பற்றிய பல கட்டுரைகளை தொடராக எழுத மனம் எண்ணியதுண்டு ..
மூட்டுவலி பற்றி கட்டுரை எழுதும் போது அவசரத்திற்காக வெறும் புள்ளிகளை மட்டும்எழுதுவோமா என்று மனம் அலை பாய்ந்தது ..சரி இப்போது மூட்டு வலிக்கு மட்டும்என்ற குறுகிய நோக்கில் என்னால் அக்குபஞ்சரை அணுக முடியவில்லை என்றாலும்..வெறும் புள்ளிகளை மட்டுமாவது இப்போது காட்டுவோம் என்று தோன்றியது ..


அக்குபஞ்சருக்கு முன்னோடி வர்ம வைத்தியமே ,சூசி சிகிச்சைகள் என்னும் குத்தூசி வைத்தியமே இதற்க்கு அடிப்படைகள் ..
ஆயுர்வேதத்தில்பஞ்ச கர்மாவில் ரக்த மோக்ஷனம் என்னும் பிரிவில் -பல புள்ளிகளை தற்காலஅறுவை சிகிச்சையின் தந்தை எனப்படும் சுஸ்ருதர் பலவற்றை எடுத்துகூறியுள்ளார் ..


அடிப்படை அக்குபஞ்சரை அறியாமல் வெறும் புள்ளிகளை தெரிவதுமருந்து பெயரை தெரிந்த மருந்து கடைகாரன் மாதிரிதான் ..நோக்கம் தெரியாமல்குத்துவது..குருட்டு வைத்தியம் எனலாம்.
என்றாலும் மூட்டு வலிக்கு என்ன புள்ளிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற நோக்கில் இந்த புள்ளிகளை வெளிவிடுகிறேன் ..


1.மூட்டில் பசை உண்டாக்கும் குருதெலும்பை வளர்க்கும் எலும்பை வலுப்படுத்தும் -URINARY BLADDER POINT 11 ( UB 11)


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


மூட்டை சுற்றியுள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் சில ..


[You must be registered and logged in to see this link.]
யூரினரி ப்ளாடர் பாயின்ட்UB 40,UB 57 -இவை இடுப்பு வலி மற்றும் கால் வலிக்கு பயன் படும்
[You must be registered and logged in to see this link.]


சதை வலியை குறைக்கும் பித்தப்பை பாயின்ட் GB 34
[You must be registered and logged in to see this link.]


வீக்கம் வலிகளை போக்கும் எக்ஸ்ட்ரா பாயிண்ட்கள்
[You must be registered and logged in to see this link.]
நேரடியாகவும் மறைமுகமாகவும் வலிகளை குறைக்கும் ஸ்டொமக் வயிறு புள்ளிகள் -ST 34,ST 35,ST 36
[You must be registered and logged in to see this link.]
எக்ஸ்ட்ரா பாயிண்ட்ஸ்
[You must be registered and logged in to see this link.]


ஸ்டொமக் -வயிறு -ST 44
[You must be registered and logged in to see this link.]
வலிகளை போக்கும் லிவர் -LIVER -LIV 3
[You must be registered and logged in to see this link.]


கிட்னியின் சீ அல்லது குய் சக்தி குறைபாட்டுக்கு தேர்ந்தெடுக்கபடும் மூட்டு வலி புள்ளிகள் இவை
[You must be registered and logged in to see this link.]
மற்றும் பொது படையாக புள்ளிகள் இவை


ARTHRITIS


P 6
GB 34
GV 14
LI 4 11 15
LV 2
SI 9
SP 5
ST 36
TW 5
BL 8 10 11 58 60


KNEE PAIN

GB 30 33 34 39
GV 12 14
KI 1 10
LV 4 7 8
SI 2
SP 9 10
ST 33 34 35 36
BL 53 54
நண்பர்களே .தயவு செய்து இதில் இப்போது சந்தேகம் கேட்காதீர்கள் ..காலம் வரும் பொது முழுமையாக விளக்குவேன் ..

ஆனால் மறக்காமல் கமெண்ட்ஸ் எழுதுங்கள் ..

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum