ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    எய்ட்சுக்கு ஹோமியோவில் சிகிச்சை செய்யமுடியும் !!! உண்மையா ?

    Go down

    எய்ட்சுக்கு ஹோமியோவில் சிகிச்சை செய்யமுடியும் !!! உண்மையா ? Empty எய்ட்சுக்கு ஹோமியோவில் சிகிச்சை செய்யமுடியும் !!! உண்மையா ?

    Post by ஜவாஹிரா Wed 01 Dec 2010, 11:53 pm

    <table class="MsoNormalTable" style="" border="0" cellpadding="0" cellspacing="0"> <tr style=""> <td style="padding: 0in;" valign="top">

    எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தியை குறைத்து கீழ்க்காணும் அறிகுறிகளை உண்டாக்கி மனிதனை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறது. உடலில் எதிர்ப்பு தன்மை குறையும் போது எல்லாவிதமான நோய்களும் தோன்றும். உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்தும் அதிகம் பாதிக்கும் நோய்களுக்கான மருந்துகளை கொடுத்தும் பர எய்ட்ஸ் நோய் குணமாக வழி பிறக்கும்.

    எய்ட்ஸ் நோயாளியை அதிகம் பாதிக்கும் நோய்கள் :

    உடல் எடை திடீரென்று குறைவது

    உடலின் எடை திடீரென்று குறைவதுடன் எதிர்ப்பு சக்தியும் குறைந்து கொண்டே (Sinking of Vital Forces) போகும். அதிகமான அசதி குளிர்ந்த வியர்வையுடன் இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் குறைந்து, அடிப்பட்டால் உறையும் தன்மை குறைந்து, இரத்தம் கொட்டிக்கொண்டேயிருக்கும். மன அமைதியின்மை ஏற்பட்டு படுக்கையில் இங்கும் அங்கும் புரண்டு கொண்டு தூக்கமில்லாமல் தவிப்பவர்களுக்கு ஆர்சனிகம் ஆல்பம் என்ற மருந்தை தினமும் இரு வேளைகள் கொடுத்து வந்தால் முதலில் மன அமைதி ஏற்பட்டு நல்ல தூக்கம் வரும். நன்கு தூங்கினால் நோய் எதிர்ப்புச் சக்தி பெற்று நலமடைய வழியுண்டாகும்.

    வியாதிக் கிருமிகள் தாக்கப்பட்டு இரத்தம் கெட்டுப்போதல்

    இரத்தம் கெட்டுப்போய், உடலில் அடித்துப் போட்டது போல் வலி உண்டாகும். யாராவது பக்கத்தில் வந்தால் இடித்து வலியை அதிகப்படுத்தி விடுவார்களோ என்ற பயம். அங்கங்கு திட்டுதிட்டாக இரத்தம் உறைந்து தோல் நைந்து போன்றது போல் தோற்றம் இருந்தால் ஹோமியோபதியின் சர்ஜன் என்றழைக்கப்படும் ஆர்னிகா 200 (Arnica 200) என்ற மருந்து கொடுக்கப்பட்டால் கெட்டுப்போன இரத்தத்தை சுத்தம் செய்து உடல் வலியையும் மனப் பயத்தையும் போக்கி எய்ட்ஸ் நோயை தூர விரட்டி விடும் என்பதில் ஐயமில்லை.

    நிணநீர் சுரப்பிகள் வீக்கம்

    நாளுக்கு நாள் உடலின் எடை குறைந்து கொண்டே செல்வதுடன் கூடிய அசதி, மன அமைதியின்மையுடன் நிணநீர் கட்டிகள் வீக்கம் இருந்தால் ஆர்சனி அயோடேட்டம் - 30 என்ற மருந்து கட்டியை குறைத்து, மன அமைதியை ஏற்படுத்தி நல்ல தூக்கமுண்டாகும்.

    அழுகும் தன்மை

    உடலில் 70 விழுக்காடுகள் உள்ள நீர் அழுகி உடலாலும் மனதாலும் தளர்வுண்டாகுதலுக்கு பேப்டீஸியா 6 (Baptisia) என்ற மருந்து அழுகும் தன்மையை போக்கி நலம் உண்டாகும்.

    "
    எய்ட்ஸ் உடன் கூடிய புற்றுநோயில்" நினைவாற்றல் தப்பும் அறிகுறிகளுக்கு Baryta Carb 30 என்ற மருந்து "எய்ட்ஸ்" உடன் கூடிய புற்றுநோயில் ஏற்படும் நினைவாற்றலை உயர்த்தி எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.

    எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்

    இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை அதிகப்படுத்தி உடம்பிலுள்ள நிணநீர்ச் சுரப்பிகளை இயங்கவிடாமல் செய்து, சுரப்பிகள் வீக்கி உடல் ஊளைச்சதைப் போட்டு பெருத்துக் கொண்டு வருபவர்களுக்கு கல்கேரியா கார்ப் 30 (Calcaria crb 30) என்ற மருந்து சிறந்த எதிர்ப்பு சக்தியை கொடுத்து நோயை விரட்டவல்லது.

    இரத்த சோகை

    இரத்த சோகையுடன் கூடிய பசியின்மை, உடல் சுருங்குதல், மண்ணீரல் வீங்குதல் சிவப்பு இரத்தம் அழிந்து கை, கால்கள் ஜில்லென்றாவதற்கு ஹோமியோபதியில் கல்கேரியா பாஸ் - 6 (Calcaria Phos-6) என்ற மருந்து இரத்த சோகையை போக்கும்.

    குறைந்த எதிர்ப்பு சக்தி

    நுரையீரல் வீக்கத்தினால் ஏற்படும் நுரையீரல் செயல் இழப்பு. அழகிய பிண நாற்றமுள்ள வயிற்றுப் போக்கில் ஹோமியோபதியின் உயிர் காக்கும் மருந்தான கார்போ வெஜிடபிளிஸ் (Carbo Vegitabils) ஒரு மணிக்கு ஒரு முறை கொடுத்தால் உயிரைக் காத்திடும் என்பது திண்மை.

    இரத்தக் கசிவு

    நமது உடலிலுள்ள துவாரங்களான வாய், ஈறு, மலவாய், சிறுநீர் பாதை வழியாக இரத்தம் கொட்டி, இரத்தம் கெட்டுப்போகும் தன்மையில் குரோடாலஸ் ஹாரிடஸ் - 30 (Crotalus Horridus - 30) என்ற மருந்து இரத்தக் கசிவுகளை நிறுத்தி இரத்தம் கெட்டுப்போவதை தடை செய்கிறது.

    இரத்த வாந்தி

    நுரையீரல் வீக்கத்துடன் கூடிய இரத்த வாந்தியை தடுத்து எதிர்ப்பு சக்தியை பெருக்க பெர்ரம் பாஸ் (Ferrum Phos) மிகச் சிறந்தது.

    செக்ஸ் உணர்ச்சி மிகுதல்

    எய்ட்ஸ் உண்டாவதற்கு காரணமான விலை மாதர்கள் மீது ஏற்படும் அதிக செக்ஸ் உணர்ச்சியை கட்டுப்படுத்தி நினைவாற்றலை பெருக்கவும் தோலில் அரிப்பு ஏற்படுவதை தடுக்கவும் Acid Fluor - 30 சிறந்த நிவாரணி.

    தேகத்திலுள்ள நிண நீர் சுரக்கும் உறுப்பு

    நிணநீர் உறுப்பு வீங்கி, கல்லாகி ஏற்படும் தாங்க இயலாத வலிக்கு காலி அயோட் 30 (Kali lod - 30) என்ற மருந்து சாலச் சிறந்தது.

    நீர் சுரக்கும் உறுப்புகள்

    நீர் சுரக்கும் உறுப்பு அழுகி, சீழ் கோர்த்துக் கொண்டு ஏற்படும் ஆறாப் புண், தீராத தலை வலியுடன் கூடிய உடம்பு மெலிவிற்கு சைலீசியா (Silicea) அற்புத குணமளிக்கும்.

    இரத்தம் கெட்டுப்போய் உடல் அழுகிய நிலையில் வரும் காய்ச்சல், தண்ணீர் போன்ற கருப்பான அருவருக்கத்தக்க நாற்றத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு போன்றவை எய்ட்ஸ் நோயின் கடைசி கட்டத்தில் ஏற்படும். இதனை தடுக்க பைரோஜன் IM (Pyrogen IM) என்ற மருந்து ஒரு அளவை (dose) கால் டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் அரை மணிக்கு ஒரு முறை கொடுத்து வந்தால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் கடைசி அத்தியாயம் காப்பாற்றப்படும். </td> </tr> </table>


    நன்றி -வெப்துனியா

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum