என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

LACHESIS - லாச்சஸ் -கட்டு வீரியன் பாம்பின் விஷம்.

View previous topic View next topic Go down

LACHESIS - லாச்சஸ் -கட்டு வீரியன் பாம்பின் விஷம்.

Post by ஜவாஹிரா on Thu 06 Jan 2011, 6:13 pm

LACHESIS

- லாச்சஸ்

கட்டு வீரியன் பாம்பின் விஷம்.

சந்தேகத்துக்கு உலகில் பெரிய மருந்து இது தான். என் மாமியார்,
கொழுந்தியாங்க எனக்கு தீங்கு செய்யறாங்க என்று கண்டிப்பாக ஒருவரைக் கூறி
உறுதியாக சந்தேகப்பட்டு (இதை) கூறினால் இது. உலகில் உள்ளவற்றின் மீதும்,
தன் மீதும், தன் மகள், மனைவி மீதும், இது போன்று எல்லாவற்றின் மீதும்
எல்லாப் பொருட்களின் மீதும் சந்தேகப்படும் நபர் சொல்லுவார்கள், என் மாமியா
(அ) கணவன் (அ) உறவினர்கள் என்று ஒரு நபரை குறிப்பிட்டு அவர்கள்தான் எனக்க
மருந்து வெச்சிட்டாங்க, சூனியம் வெச்சிட்டாங்க, என்னுடைய நோய்கள் எல்லாம்
அவர்கள் சாபம் வைத்து தான் வந்தது, என்று இப்படி ஒரு நபரை உறுதியாக
சந்தேகப்பட்டு சொன்னால் இது தான் மருந்து. மற்றும் கனவில் கூட வந்து
கற்பழிச்சிகிட்டே இருக்கிறாங்க என்று குறிப்பிட்ட நபரை கூறினால் இது. (இதே
மாதிரி இப்படியிருக்குமா, அப்படி இருக்குமானு சந்தேகப்பட்டால் HYOS.)
செக்ஸ் வெறுப்பு கனவில் யாரோ கற்பழிக்கிற மாதிரி என்றால் ஒரே மருந்து SEP.
இடது பொறியில் ஒற்றை தலைவலியானது இரும்பு ஆணி வைத்து அடித்து குடைகிற
மாதிரி வலிக்குதுங்க என்பார். (இதே மாதிரி வலது பொறியில் மர ஆணி வைத்து
குடைகிற மாதிரி என்றால் LYC.) இடது தலைவலியானது பரவி கண், தோள்பட்டை,
தொண்டை வரை இடது புறமாக பரவும். தண்ணி முழுங்க முடியல, எச்சி கூட முழுங்க
முடியலீங்க என்பார். ஆனால் சோறுப் போன்ற கெட்டிப் பொருள் இவர்களால்
முழுங்க முடியும் இது தான் முக்கிய குறி. தொண்டையில் ஏதோ அடைக்குதுங்க
என்பார். மேலே உள்ள குறிகள் இருந்தால் இது தான் மருந்து. மாதவிலக்கு
நிற்கும் காலத்தில் இடது தொடைவலி என்றாலும், இடது புற பகுதி, இடது கால்
என்றாலும் இது தான் மருந்து. (இதே மாதிரி வலது புறத்தில தொல்லை என்றால்
மருந்து LYC.) இவர்களுடைய நாக்கைப் பார்த்தால் நீண்டும், நடுங்கிக்
கொண்டும் இருக்கும். வெட்டி, வெட்டி பேசுவார்கள். கிராமத்தில்
சொல்லுவார்கள் பாம்பு கொத்தற மாதிரி பார்க்கிறாள், கொத்தற மாதிரி பேசறாள்
என்பார்கள். அது உண்மை தான். இது கட்டுவீரியன் பாம்பு விஷம், அப்படி
தானே இருக்கும்.

ஜவாஹிரா
உதய நிலா
உதய நிலா

Posts : 305
Points : 908
Reputation : 1
Join date : 16/11/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum