என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by Admin on Thu 10 Feb 2011, 11:14 pm

நண்பர்கள் ..பலர் என்னை தொடர்பு கொள்ளும் போது- ஏன் நீங்கள் உண்மை பெயரை
மறைகிறீர்கள் ..தங்கள் உண்மையான பெயரிலே எழுதலாமே என்று சொல்கிறார்கள் ..

நான் வசிக்கும் ஊர் ? எனது கிளினிக் உள்ள இடம் பற்றியும் வெளிவிட சொல்கிறார்கள் !

இதை பற்றி உங்கள் கருத்து என்ன ?

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by drsuneelkrishnan on Fri 11 Feb 2011, 9:52 am

சொன்னீங்கன்ன கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் Smile இதுல விளம்பரம் எல்லாம் எதுவும் இல்லை ,நீங்க சொல்றதுனால விளம்பரம்னு நெனைக்க வேண்டாம் .

drsuneelkrishnan

Posts : 2
Points : 4
Reputation : 0
Join date : 24/01/2011

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by thamizhan on Sat 12 Feb 2011, 1:28 pm

டாக்டர் மூன்று கேள்விகளிலும் "வேண்டும்" என்ற ஒரே ஆப்ஷன் தான் கொடுத்து உள்ளீர்கள் ,

உண்மையான பெயரை வெளியிட வேண்டுமா / வேண்டாமா ? இது போல இரண்டு பதிலையும் இடுவது போல கேட்டிருந்தால் நன்றாக இருக்கும்

thamizhan
உதய நிலா
உதய நிலா

Posts : 19
Points : 22
Reputation : 1
Join date : 08/01/2011

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by thamizhan on Sat 12 Feb 2011, 1:31 pm

உங்களின் மின்னஞ்சல் முகவரியையும் , தொலைபேசி எண்ணையும் தான் முகப்பு பக்கத்திலேயே கொடுத்து உள்ளீர்கள் , பிறகு எதற்க்கு இது போல கேட்கிறார்கள்.

(உங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பொது உங்கள் பெயர் . ஊர் அனைத்தையும் தான் எங்களிடம் சொல்லுகிறீர்களே டாக்டர், அது போதும் எங்களுக்கு)

thamizhan
உதய நிலா
உதய நிலா

Posts : 19
Points : 22
Reputation : 1
Join date : 08/01/2011

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by Admin on Sat 12 Feb 2011, 5:06 pm

நண்பரே ..விரும்பி கேட்டல் தவிர நானாக எனது ஊரை -பெயரை சொன்னதில்லை ..

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by aanandk on Tue 07 Jun 2011, 6:42 pm

மருத்துவர்கள் உண்மையான பெயரில் எழுதினால் அதற்கு மதிப்பு உண்டு. நீங்கள் அவசியம் உண்மை பெயரை குறிப்பிட வேண்டும். அல்லோபதி மருத்துவர்கள் நிறைய பேர் உண்மையான பெயர்,ஊர், பணிபுரியும் அரசு மருத்துவமனை போன்ற விவரங்களை குறிப்பிட்டு, தங்கள் கருத்துகளையும், பணியில் நேர்ந்த அனுபவங்களையும் எழுதுகிறார்கள். அதன் நம்பக தன்மை சிறப்பாக உள்ளது. மக்களுக்கு சேவை செய்யும் துறையில் நீங்கள் உள்ளீர்கள். உங்கள் சேவை சிறப்பாக இருக்க உங்கள் பெயர், முகவரி, போட்டோ, படித்த கல்லூரி, கல்லூரி அனுபவம் போன்றவை குறிப்பிட்டால் நன்று.

aanandk

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 10/05/2011
Age : 45
Location : thuraiyur,trichy dist

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by Admin on Wed 29 Jun 2011, 11:17 pm

நிச்சயம் வெகு விரைவில் ..வெளிவிடலாம் என்று எண்ணுகிறேன் ..உண்மை பெயர் ஊர் ..தங்களின் மேலான ஆலோனைக்கு நன்றி ஆனந்த்

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by selvacoumar on Wed 12 Oct 2011, 1:22 pm

I am selvacoumar working as Teacher in Government of Pondicherry, previously I have been worked Laboratory Technician at Government Hospital for more than eleven years, I am also fond of Medicinal plant and its usage. Now I have started a Medicinal garder at my school, Please help us to create knowledge about the plants usage for my shcool children

thank you

selvacoumar

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 12/10/2011

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by selvakumarkennedy on Wed 23 May 2012, 2:05 pm

இது போன்ற வலை தற்போது உள்ள களத்திற்கு மிகவும் அவசியம்
நன்றி
செல்வகுமார்

selvakumarkennedy

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 23/05/2012

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by Admin on Tue 17 Jul 2012, 8:36 pm

நன்றி உங்களின் ஆதரவு தாருங்கள் Very Happy Very Happy

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by SSIVAS on Tue 01 Jan 2013, 5:38 pm

சீக்கிரம் விந்து வெளியேறுவதை பற்றி ஆலோசனை கூறவும்.

SSIVAS

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 01/01/2013

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by jameer on Sat 12 Jan 2013, 8:07 pm

i am male i have read to u r tretment detais one problem to me in 15 years skin disease in sorosis so slowing this problem to u r tretmends

jameer

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 12/01/2013

Back to top Go down

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !! Empty Re: உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum