என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

» கண்ணில் வெள்ளை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:52 am

» ஆண் மார்பக நோய் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:51 am

» காது நோய்க்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:49 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis

View previous topic View next topic Go down

குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis

Post by Admin on Wed 21 Sep 2011, 5:33 pm







குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis








குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis-பலஸர்பிஸ்

(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் உத்தர ஸ்தானம்)




தேவையான
மருந்துகளும் செய்முறையும்:





1. தண்ணீர் ஜல 3.200 லிட்டர்

2. பசுவின் பால் கோக்ஷீர 3.200 கிலோ கிராம்

3. பசுவின் நெய் க்ருத 0.800 “




இவைகளை ஒன்றாகக்
கலந்து அதில்


[You must be registered and logged in to see this image.]




1. மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா 12.500 கிராம்

2. கோஷ்டம் கோஷ்ட 12.500 “

3. கிரந்தி தகரம் தகர 12.500 “

4. கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக் 12.500 “

5. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக் 12.500 “

6. நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக் 12.500 “

7. சர்க்கரை ஸர்க்கர 12.500 “

8. வசம்பு வச்சா 12.500 “

9. மஞ்சள் ஹரீத்ரா 12.500 “

10. மரமஞ்சள் தாருஹரீத்ரா 12.500 “

11. அதிமதுரம் யஷ்டீ 12.500 “

12. மேதா மேதா 12.500 “

13. ஓமம் அஜமோதா 12.500 “

14. கடுகரோஹிணீ கடுகீ 12.500 “

15. கீரைப்பாலை ஜீவந்தி 12.500 “

16. பெருங்காயம் ஹிங்கு 12.500 “

17. காகோலீ காகோலீ 12.500 “

18. அமுக்கிராக்கிழங்கு அஸ்வகந்தா 12.500 “

19. தண்ணீர் விட்டான் கிழங்கு ஸதாவரீ 12.500 “




இவைகளைச் சர்க்கரை, பெருங்காயம் நீங்கலாக அரைத்துக் கல்கமாகக்
கலக்கவும். பெருங்காயத்தைப் பொரித்துப் பொடித்துச் சேர்க்கவும். பின்னர் கலவையைக்
காய்ச்சி மத்யம பதத்தில் இறக்கி வடிக்கட்டவும். ஆறியபின் சர்க்கரையைப் பொடித்துக்
கலக்கவும்.





குறிப்பு:




நெய்க்கு
சமம் பாலும்
, 25 கிராம்
சர்க்கரையும் சேர்ப்பது சம்பிரதாயம்.





புஷ்ய
நக்ஷத்திரங்களில் இதைத் தயாரிக்க வேண்டும் என்று நூல் கூறுகிறது.





இதை பலக்ருதம்என்றும் அழைப்பர்.





அளவும்
அனுபானமும்:


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]




5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: குழந்தைகளின் வளர்ச்சியின்மை, குழந்தைகளை ஸ்கந்தக்ரஹம் பீடித்தல் (பாலக்ரஹ),
போன்ற குழந்தைகளின்
நோய்கள் (பாலரோக)
, விந்துக்
கோளாறுகள் (சுக்ர தோஷ (அ) சுக்ர விகார)
, ஆண்மைக் குறைவு, கருப்பை நோய்கள்
எனும் கருப்பாயஸ ரோக (யோனி விகார)
, மலட்டுத் தன்மை
(வந்த்யத்வ)
, கர்ப்பிணி
நோய்கள் (கர்ப்பிணி ரோக)
, இளைப்பு (க்ஷய
(அ) கார்ஸ்ய)
, சூதகக்கட்டு
(நஷ்டார்த்வ).







தெரிந்து கொள்ள வேண்டியவை



  1. காரணம் தெரியாத மலட்டு தன்மைக்கு -குறிப்பாக பெண்களின் உள்ள காரணம் தெரியாத குழந்தை இன்மைக்கு இந்த மருந்து மிக சிறந்த மருந்து
  2. எனது அனுபவத்தில் ..கரு முட்டை வெடிப்பதில் உள்ள பிரச்சனை,கருப்பை
    சுவர் தடிமன் (என்டோமெட்ரியம் தடிப்பு ),கரு முட்டை வளர்ச்சி இன்மை போன்ற
    விஷயங்களால் ஏற்படும் குழந்தை இல்லாத குறைக்கு -தக்க துணை மருந்தோடு
    கொடுக்க -ஆறு மாதத்தில் நல்ல பலன் தரும் ..
  3. பலம் (phala )என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு கருமுட்டை என்றும் பொருள்

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum