என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

முதுகு தண்டுவட நோய்களை விரட்டும் ஆயுஷ் மருத்துவம்

Go down

முதுகு தண்டுவட நோய்களை விரட்டும் ஆயுஷ் மருத்துவம் Empty முதுகு தண்டுவட நோய்களை விரட்டும் ஆயுஷ் மருத்துவம்

Post by yasar arafath on Sat 27 Dec 2014, 3:01 pm

முதுகு தண்டுவட நோய்களை விரட்டும் ஆயுஷ் மருத்துவம்


வயது வித்யாசம் பாராமல் எல்லா மனிதர்களையும் இந்த முதுகு தண்டுவ வலிகள் தாக்கி கொண்டே இருக்கிறது –திருப்ப முடியாத கழுத்து வலி ,முடியாத முதுகு வலி ,நிமிர முடியாத இடுப்பு வலி என்று வாழ்க்கை முறை மாறிய ,இயற்கையை மீறிய அனைவருக்கும் உடலில் உள்ள அனைத்து சதைகளின் அழுத்தமும் ஒரு சேர முதுகு தண்டுவடத்தில் குவிவதால் ஏற்படுகிற பிரச்னை இது ..

முதுகு தண்டுட அமைப்பு எப்படி இருக்கும் ?

மூளையை தாங்கியிருக்கும் கபாலத்தின் தொடர்ச்சியாக 33 எலும்புகள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாக பிணைக்கப்பட்டுள்ள அற்புத எலும்பு தொடர் தான் முதுகு எலும்பு தொடர். மூளையில் இருந்து பிரிகிற ஸ்பைனல் கார்ட் என்னும் எல்லா நரம்புகளும் கைகள் கால்கள் ,உடல் உள் உறுப்புககளையும் பிணைக்கிற முதுகு தண்டுவடம் இந்த 33 முதுகு எலும்பு தொடருக்குள் இருக்கிறது ,அது மட்டுமல்லாது குண்டனிலி என்ற உயிர் சக்தியும் இங்கே தான் உள்ளது
டிஸ்க் என்றால் என்ன ?
முதுகு எலும்பு தொடரில் ஒரு எலும்புக்கும் இன்னொரு எலும்புக்கும் நடுவே உராய்வை தடுக்கும் விதமாக நுங்கு போன்று ஜெல் போன்ற அமைப்பு உள்ளது ,இது இரு சக்கர வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக் அப்சர்வர்" போன்ற அமைப்பு இது.
துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவட நரம்புகள்தான். முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும். இதைத்தான் முதுகு வலி என்கிறோம்.''

முதுகு தண்டு வட வலி வர காரணங்கள் என்ன ?

கீழே விழுந்திருக்க வேண்டும் ,அடிபட ஆக்ஸிடென்ட் ஆகி இருக்க வேண்டும் என்ற நிலை மாறி இப்போது நீண்ட நேரம் உட்கார்ந்து வேளை பார்க்கும் கணினி துறை வேளை செய்பவர்களுக்கும் அவர்களின் இருக்கையின் குஷன் அமைப்பு முதல் ,தவறாக உட்காருகிற ,படுக்கிற முறைகள் ,தூங்காமல் உட்கார்ந்தே இருக்கும் நிலை ,படுத்து கொண்டு டிவி ,செல்போன் பார்க்கிற முறைகள் ,நமது சாலைகளின் உள்ள குழிகள் ,நமது இரு சர்க்கர ,நான்கு சர்க்கர வாகனங்களும் ,உடற் பயிற்சி இன்மையும் , நெடுந்தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள 'டிஸ்க்" அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி வரும்.''மேலும் பெண்களுக்கு வெள்ளை படுதல் ,மலச்சிக்கல் ,வேண்டுமென்றே மல,மூத்திர ,காற்று வேகங்களை அடக்கி வைத்திருத்தலும் காரணங்களாகும்.

எந்த மாதிரியான பிரச்னைகள் முதுகு தண்டு வடத்தில் ஏற்படும் ?

Inter Vertebral Disc prolapse (IVDP), Disc Bulge,Disc desiccation,Disc Degeneration, என்று டிஸ்க்கில் பிதுக்கம் ,கிழிதல் ,சிதைதல் ,தேய்தல் ,நரம்பு அழுத்தம் ,நழுவுதல்,தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது ..ஆனால் வலி என்ற ஒன்று தான் ஒரே குறி குணமாக தோன்றினாலும் நோய்கள் பல்வேறு வகைகளில் உள்ளது என்பது தெளிவு

நோயின் மற்ற குறி குணங்கள் என்ன ?

கால் மரமரப்பு ,கை மரமரப்பு,உணர்ச்சி இன்மை ,வலு இன்மை ,செயல் படுதலில் குறைபாடு ,பலஹீனம் ,பரவுகின்ற வலி,தீ சுடுகிற போல் எரிச்சல் ,என்று எந்த டிஸ்க் எந்த நரம்பை அழுத்துகிறதோ அதற்க்கு ஏற்றார் போல் குறி குணங்கள் மாறுபடும்

மற்ற சிகிச்சையால் பலன் கிடைக்குமா ?

ஆங்கில மருத்துவத்தில் இதற்க்கு வலி நிவாரண சிகிச்சை மட்டும் தான் ,அடுத்த கட்ட நடவடிக்கையாக அறுவை சிகிச்சை மருத்துவம் ஒன்றே அவர்களின் தீர்வு ,அறுவை சிகிச்சை செய்தும் வலியோடு வாழ்பவர்கள் பலர். பக்க விளைவுகள் உள்ள மருந்துகளை வாழ் நாள் முழுவதும் உட் கொள்ள முடியுமா என்ன ? பல சிக்கல்கள் உள்ள அதிக செலவு ஆகும் அறுவை சிகிச்சையும் இதற்க்கு தீர்வு ஆகுமா என்பது மிக பெரிய கேள்வி குறி தான் .பல ஆயுர்வேத சித்த மருத்தவ நிலையங்களில் கேரளா மசாஜ் ,பல்வேறு மசாஜ்களுக்கு வெவ்வேறு பெயர்களை வைத்து கொண்டு 90 நாட்கள் 100 நாட்கள் என்று சிகிச்சை என்று மருத்துவ ஸ்பா நடத்தி கொண்டிருக்கிறது ,பல லட்ச கணக்கில் பல நாட்களை இழந்தும் அதனால் பலன் இல்லாமல் பலர் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்..
ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் முதுகு தண்டு வட நோய்க்கு என்ன சிறப்பு சிகிச்சை ..
ஒருங்கிணைந்த பாரம்பரிய சிகிச்சை முறைகளான ஆயுஷ் அதாவது ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,யோகா ,நேச்சுரோபதி ,முறைகளோடு அக்குபஞ்சர் ,ஆஸ்டியோபதி ,கரையோ தெரபி ,நியூரோ தெரபி ,என்ற பல்வேறு சிகிச்சைகளையும் இணைந்து சிகிச்சை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் முதுகு தண்டு வட நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது ..முதுகு தண்டு வடத்தில் அழுத்தத்தை குறைத்து ,இடைவெளியை அதிகபடுத்தி ,நரம்பு பாதையை ஒழுங்கு படுத்தி ,33 முதுகு தண்டுவட எலும்புகளையும் சரி வர ஒழுங்கு படுத்திற வர்ம சிகிச்சைகளும் ,வர்ம தொக்கணமும்,ஹிஜாமா –கெட்ட இரத்த வெளியற்ற சிகிச்சைகளும் ,பஞ்ச கர்மாவில் வஸ்தி என்ற உயர் சிகிச்சை மூலம் முதுகு தண்டுவட பிரச்னைகளை அறுவை சிகிச்சை இல்லாமலே ஒழுங்கு படுத்த முடியும் .வஸ்தி சிகிச்சைகளை சரியாக எடுத்தாலே முதுகு தண்டு வட நோய்களுக்கு நூற்றுக்கு நூறு சரியாகிவிடுகிறது ,வலிகள் திரும்ப வருவதில்லை ,மேலும் பாரம்பரிய பழங்கால தொன்மை வாய்ந்த ராஜ மருந்துகள் மூலம் முதுகு தண்டுவட நோய்கள் திரும்ப வராதிருக்க கொடுக்க படுகிறது ..உடலில் ஆற்றல் பெருகி ஒரு மண்டலத்திற்குள் ( 48 நாட்கள் ) முதுகு தண்டுட நோய்கள் அறுவை சிகிச்சை இல்லாமல் சிறப்பாக பக்க விளைவுகள் இல்லாமல் முழுமையாக குணமாக்கப் படுகிறது.

பிரதி மாதம் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிற்றுக் கிழமைகளில் எனது மருத்துவ ஆலோசனை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடை பெரும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் .

அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு என்ற நிலையில் உள்ள முதுகு தண்டுவட பிரச்சனையுள்ள நோயாளிகளுக்கும் ,தெரிந்த நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்து அவர்களுக்கு உதவுங்கள் ..
சென்னையில் முன் பதிவுக்கு 90 4333 6444


[You must be registered and logged in to see this image.]

yasar arafath
உதய நிலா
உதய நிலா

Posts : 20
Points : 56
Reputation : 0
Join date : 22/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum