சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Go down

சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்  Empty சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Post by Admin on Fri 03 Jun 2016, 2:59 am

கேள்வி : ஐயா என் வயது 43. கடந்த 5 ஆண்டுகளாக சர்கரை வியாதி உள்ளது. மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. உடல் மெலிந்து வருகிறது. உடலில் ஒரு தளர்ச்சி காணப்பட்டு வருகிறது. இதை குணப்படுத்த தாங்கள் மருந்தும் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் சொல்லுங்கள்.
-கண்ணன், கோவை-22.


பதில் : வயது முதிர்ந்த வேப்பமர பட்டை, அத்திப் பட்டை, ஆலம் பட்டை, நாவல் பட்டை ஆகியவைகளில் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்துக்கொள்ளவும்.
இதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து 2 டம்ளார் தண்ணீரில் சேர்த்து அது ஒரு டம்ளாராக சுண்டும் அளவுக்கு கொதிக்க வைக்கவும். அதனுடன் பால் சேர்த்து அல்லது அப்படியே காலை வெரும் வயிற்றில் சாப்பிடவும். இப்படி வருட கணக்கில் கூட சாப்பிடலாம். வேறு நோய் வராது.
ஆங்கில மருந்து சாப்பிட்டால் இதை சாப்பிடும் போது அதையும் சில நாட்க்கள் வரை தொடர்ந்து சாப்பிடுங்கள். இரண்டொரு மாதம் ஆனபின் ஆங்கில மருந்தை பாதி அளவுக்கு குறைத்துக்கொள்ளவும். அதன் பின் முழுவதும் நிறுத்தவும்.

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum