தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Go down

தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள்  கேள்வி பதில்  Empty தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Post by Admin on Fri 03 Jun 2016, 3:03 am

கேள்வி : ஐயா எனக்கு வயது 60. என் தலையில் நிறைய முடியாக இருப்பது எரிச்சலாக உள்ளது. மேலும் அதை ஒழுங்காக பராமரிக்க முடியாது. எனவே தலையில் வழுக்கை விழ ஒரு மருந்து சொல்வீர்களா?
-இரா கிருஷ்ணசாமி, கோவில்பட்டி.


பதில் : எல்லோரும் வழுக்கைத் தலையில் முடி வளர என்ன செய்வது என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் நன்றாக இருக்கிற தலையில் வழுக்கை விழுவதற்கு வகை கேட்கிறீர்கள். முடி திருத்தும் நிலையங்கள் தெருவுக்கு ஒன்று உள்ளதே, அங்கு சென்று மொட்டை போட்டுக்கொள்ளுங்கள்.

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum