உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Go down

உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்  Empty உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Post by Admin on Fri 03 Jun 2016, 3:12 am

கேள்வி : ஐயா எனக்கு 17 வயது ஆகிறது. உள்ளங் கைகளிலும், கால்களிலும் வியர்வை வந்துக்கொண்டே இருக்கிறடு. நான் கடிகார கடையில் வேலை பார்ப்பதால் என் வேலைக்கு இடையூராக இருக்கிறடது. இடற்கு நல்ல மருந்து சொல்ல வேண்டுகிறேன்.
-ஏ. முகமது அலி, திருச்சி.பதில் : கை, கால்களில் இப்படி வேற்வை அதிகமாக வருவதுண்டு. இதற்கு காரணம் அதிக உஷ்ணமும், ரத்தக்குறைவும் தான் காரணம்.
கரிசலாங்கண்ணி (கரிப்பான்) என்ற மூலிகையை வேரோடு பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்து டதூள் செய்துக்கொள்ளவும். இதில் 200 கிராம் அளவு எடுடத்துக்கொள்ளவும்.
கொல்லன் உலையில் கிடைக்கும் “கிட்டம்” என்பதை வாங்கி நன்றாக அரைத்த பொடி 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். இந்த இரண்டையும் கலந்து வைத்துக்கொண்டு காலை மாலை அரை தேக்கரண்டி வீதம் தேனில் குழைத்து சாப்பிடவும். 48 நாள் இதை சாப்பிட வேண்டும்

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum