சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Go down

சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்  Empty சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Post by Admin on Fri 03 Jun 2016, 3:15 am

கேள்வி : ஐயா நான் சிமெண்டு தொழிற்சாலையில் வேலை செய்கிறேன். ஒரு வருடமாக நெஞ்சில் சளி இருந்து இருமல் தொல்லை தாங்க முடியவில்லை. என்னால் வேலை செய்ய முடியவில்லை. ஆங்கில வைத்தியம் பலன் தரவில்லை. நான் மிகவும் ஏழை சித்த வைத்தியத்தில் நம்பிக்கை உள்ள எனக்கு, தங்கள் மேலான ஆலோசனையை தெரிவிக்கவும். எனக்கு வயது 29. திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றார்கள்.
-எம். ராஜா, கரூர்.


பதில் : நீங்கள் சிமெண்டு ஆலையில் வேலை செய்யும் வரை, எந்த மருன்தாலும் இது குணமாகாது. இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு முயற்சிக்கவும்.
அதுவரை கீழ்கண்ட முரைகளை கடைபிடிக்கவும்.
வேலை செய்யும்போது மூக்கிலும் வாயிலும் சிமெண்டு தூள் போகாதபடி துணி கட்டிக்கொள்ளவும். மாலையில் துணிகளை துவைத்துக்கட்டவும். இரவில் வீட்டில் காற்றோட்டமான இடத்தில் படுத்து தூங்கவும். இரவு சாப்பாட்டுக்கு முன் உட்கார்ந்துக்கொண்டு வாயை குவித்து வைத்துக்கொண்டு காற்றை உள்ளே இழுத்து பழகவும். இப்படி 2 நிமிடம் செய்து பழகவேண்டும்.
தேங்காய் நார் நெருப்பு வைத்து அந்த புகையை உள்ளுக்கு இழுக்க வேண்டும். இப்படி செய்துவந்தால் நுரையீரலில் இருக்கும் சிமெண்டு தூள் ஓரளவு வெளியே வரும்.

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum