தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Go down

தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்  Empty தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Post by Admin on Fri 03 Jun 2016, 3:25 am

கேள்வி : ஐயா, எனக்கு வயது 36. சென்ற 5 வருடமாக தும்மல் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஆங்கில சிகிச்சையில் பலன் இல்லை.
மாத விலக்கு காலத்தில் ஒரு வாரம் முன்பாகவும், ஒரு வாரம் பின்பும் இந்த தொந்தரவு அதிகமாக உள்ளது, இதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை தெரிவிக்கவும்.
-பி. கனகலச்சுமி, சோழன் நகர், தஞ்சாவூர்

.
பதில் : காய்ச்சி ஆறிய வெந்நீர் 3 அவுன்ஸ் எடுத்து ஒரு கோப்பையில் வைத்துக்கொண்டு அதில் 7 துளசி இலைகளை போட்டு மூடி வைக்கவும். இறவு முழுவதும் தண்ணீரில் ஊரிய பின் காலையில் எழுந்து பல் துலக்கிக்கொண்டு துளசி இலைகளை எறிந்து விட்டு தண்ணீரை மட்டும் குடிக்கவும். தொடர்ந்து மாதக்கணக்கில் இப்படி சாப்பிடலாம். நோய் குணமாகும்.
பச்சை துளசி இலை கிடைக்காவிட்டால் நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum