என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» புதியவர்களை வரவேற்கிறோம்
by kraja29 Yesterday at 6:52 pm

» how to remove the Hair in privacy area for girls
by sara1989 Mon 26 Jan 2015, 6:31 pm

» வாய் நீர் சுரப்பிற்க்கான-சித்த மருந்து
by aanandk Sat 17 Jan 2015, 9:29 am

» Welcome greetings
by cpmrajesh Fri 09 Jan 2015, 10:13 am

» தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..
by cpmrajesh Fri 09 Jan 2015, 10:10 am

» சென்னையில் முதன் முறையாக 08/01/2015 சொரியாசிஸ் நோய்க்கு பரிசோதனை முகாம்
by Admin Wed 07 Jan 2015, 3:45 am

» அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
by yasar arafath Tue 06 Jan 2015, 5:34 pm

» பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டுமா?
by yasar arafath Sun 04 Jan 2015, 10:01 pm

» நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றி விட்டேன்.
by yasar arafath Sun 04 Jan 2015, 9:57 pm

» மலட்டுத்தன்மைக்கு ஒரு எளிய வீட்டு மருந்து
by yasar arafath Sun 04 Jan 2015, 9:51 pm

» உடல் எடையைக் குறைக்க
by yasar arafath Sun 04 Jan 2015, 9:47 pm

» சொரியாசிஸ் நோய் சிகிச்சை
by yasar arafath Sun 04 Jan 2015, 9:41 pm

» ஆண்மை நலம்
by yasar arafath Fri 02 Jan 2015, 3:56 pm

» ஆண்களுக்கான அழகு குறிப்பு
by yasar arafath Fri 02 Jan 2015, 3:40 pm

» மது ஏன் குடிக்க கூடாது......?
by yasar arafath Thu 01 Jan 2015, 8:16 pm

» முதுகு தண்டுவட நோய்களை விரட்டும் ஆயுஷ் மருத்துவம்
by yasar arafath Sat 27 Dec 2014, 3:01 pm

» நிலவேம்பு குடிநீர்
by yasar arafath Sat 27 Dec 2014, 2:50 pm

» தமக சுவாசமும் ( ஆஸ்த்மா ) மூலிகை சாறும்...
by yasar arafath Sat 27 Dec 2014, 2:36 pm

» மன சோர்வை வெல்லும் மா மருந்து
by yasar arafath Sat 27 Dec 2014, 1:45 pm

» திருத்தவே முடியாதா ?
by yasar arafath Sat 27 Dec 2014, 1:35 pm

» ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
by abdulhamedh55@gmail.com Sat 27 Dec 2014, 12:23 am

» ஹிஜாமா தெரபி என்னும் நோய்களை விரட்டும் அற்புத சிகிச்சை
by yasar arafath Wed 24 Dec 2014, 2:04 pm

» Uretheral Stricture Treatment in ayurvedha available
by samaru1981 Wed 24 Dec 2014, 1:29 am

» என்னைப் பற்றி
by kumar_pp123 Tue 23 Dec 2014, 1:26 pm

» ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
by kumar_pp123 Tue 23 Dec 2014, 1:10 pm

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..

View previous topic View next topic Go down

ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..

Post by Admin on Mon 20 Sep 2010, 1:50 pm

ஆண்மை பெருக்கும் உணவுகள்


[You must be registered and logged in to see this image.]


வ்ருஷ்ய ரசம் -ஆண்மை அளிக்கும் சாறு


செய்முறை -

 1. நெய்,உளுந்து ,வெள்ளாட்டின் அண்ட கோஷம் -இவற்றை எருமை மாமிசரசத்தில் வேக வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்
 2. இதனில் புதிய நெய் சேர்த்து அதில் மாதுளை சாறு ,நெல்லிக்காய் சாறு,சிறிது உப்பு தனியா சீரகம் சுக்கு -இவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும்
பயன் • இந்த சாறு ஆண்மை வளர்த்து வலிமையை தரும்
 • உடலுக்கு செழிப்பு தரும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேறுவகை வ்ருஷ்ய ரசங்கள்செய்முறை -


 • குருவியின் மாம்சத்தை சிட்டுக்குருவியின் மாம்ச ராசாத்திலோ -
 • சிட்டு குருவியின் மாம்சத்தை கோழியின் மாம்சதிலோ வேக வைக்கவேண்டும்
 • இதனை -புதிய நெய்யில் பக்குவம் செய்ய வேண்டும் ..
 • இந்த ரசத்தோடு மேலே கூறப்பட்ட புளிப்பான பழங்களோடு சாற்றை -தக்க நறுமண பொருளோடு சாப்பிட வேண்டும்
பயன் • வலிமை ,வளர்ச்சி ,விந்துவின் பெருக்கம் உண்டாகும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மிக சிறந்த ஆண்மை அளிக்கும் சாறு (சூப் ) • மன மகிழ்ச்சியோடு வயிறு நிரம்ப குருவியின் மாம்சத்தை உண்டு துணை உணவாக பாலை பருகுபவன் ஆண்குறி எப்போதும் தளர்ச்சி அடையாது
 • இரவில் விந்து குறைவும் ஏற்படாது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோழி மாம்ச ரசம் • முதலையின் விந்துவில் கோழியின் மாம்சத்தை வேக வைத்து மன மகிழ்ச்சியோடு உண்டால் ஆண்குறி வலிமை பெற்று இரவு முழுவதும் அவனுக்கு தூக்கமே வராது
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முட்டை ரசாயனம் • மீன் முட்டையின் ரசத்தை நெய்யில் காய்ச்சி அல்லது அன்னம் ,கோழி இவற்றின் முட்டைகளை நெய்யில் வறுத்து உண்பவன் விந்து வளரும் .


ஆதாரம் • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு -பாதம் ஒன்று -பாடல் -42-50குறிப்பு -தகவலில் கூறப்பட்ட விலங்குகள் அனைத்தும் சிலவற்றை தவிர வேட்டையாடுவது இந்திய சட்டப்படி குற்றமாகும் ..எனவே இவை ஒரு தகவலுக்காக மட்டுமே ..


சிட்டுகுருவிலேஹியம் யாராவது தருகிறார்கள் என்று நம்பி சாப்பிடவேண்டாம் ..சிட்டுகுருவிபிடிப்பதும் ,உண்பதும் ,விற்பதும் ,இந்திய சட்டப்படி குற்றம் ..

Admin
Admin
Admin

Posts: 1646
Points: 4610
Reputation: 11
Join date: 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Re: ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..

Post by easaki on Tue 22 Feb 2011, 12:22 am

இந்த மருந்துகள் லாம் கடைல் கீடைக்கும் மா

easaki

Posts: 3
Points: 3
Reputation: 0
Join date: 22/02/2011

View user profile

Back to top Go down

Re: ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..

Post by Admin on Tue 22 Feb 2011, 4:56 pm

கிடக்காது

Admin
Admin
Admin

Posts: 1646
Points: 4610
Reputation: 11
Join date: 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Re: ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..

Post by kannaiyanmani on Thu 19 May 2011, 1:16 am

வீட்டில் கிடைக்கும் சாதாரணபொருட்களில் ஏதும் ஆண்மை வளர்ப்பதில்லையா?

kannaiyanmani

Posts: 1
Points: 1
Reputation: 0
Join date: 01/05/2011

View user profile

Back to top Go down

Re: ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..

Post by mravikrishna1 on Fri 03 Jun 2011, 8:38 pm

எந்நேரமும் SEX எண்ணத்தோட இருந்த இப்படிதான் மருந்து தேடி அலையணும். பசி எடுக்கும்போது தன் சாப்பிடறோம் மனச சீரா வச்சி எண்ணங்களை நம்மாளால் முடியும்னு நினைங்க. எல்லாமே O.கே.

mravikrishna1

Posts: 9
Points: 9
Reputation: 0
Join date: 02/06/2011

View user profile

Back to top Go down

Re: ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..

Post by niceguy on Tue 14 Jun 2011, 3:18 am

இம்மருந்தை யாரும் செய்யவும் இயலாது, கடையிலும் கிடைக்காது எனும்போது, எதற்கு இந்த பதிவு ? வெறும் தகவலை வைத்துக்கொண்டு யாருக்கு என்ன பயன் ? உங்களுக்கு இந்த தகவல் தெரியும் என்பதை காட்டிக்கொள்வதை தவிர ?

niceguy

Posts: 4
Points: 4
Reputation: 0
Join date: 14/06/2011

View user profile

Back to top Go down

Re: ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..

Post by Admin on Wed 29 Jun 2011, 11:24 pm

உங்கள் கண்ணோட்டம் ..மாறலாம் ..மாற்றி யோசிப்பது நல்லது

Admin
Admin
Admin

Posts: 1646
Points: 4610
Reputation: 11
Join date: 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum