ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    வாஜீ கரண பிண்ட ரசம்

    4 posters

    Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty வாஜீ கரண பிண்ட ரசம்

    Post by Admin Mon 20 Sep 2010, 1:51 pm

    இதனை தயாரிப்பது எளிது -பயனோ எண்ணிப்பார்க்க முடியாதது


    [You must be registered and logged in to see this image.]




    செய்முறை -


    • உளுந்துபொடி,கோதுமை மாவு -இவற்றில் மூங்கிலுப்பு ,சர்க்கரை ,பால் இவற்றை சேர்த்து அடைகளாக தட்டி வைத்து கொள்ளவேண்டும்
    • இந்த அடிகளை நெய்யில் வேக வைக்க வேண்டும்
    • பின்னர் -இதனை -கோழியின் மாம்ச ரசத்தில் ஊறவைத்தால் சூடான மாம்ச ரசம் இந்த அடையோடு சேர்ந்து குழம்பாகும் -
    • இது தான் பிண்ட ரசம் .
    • இந்த பிண்ட ரசத்தை -சிட்டுகுருவி ,அன்னப்பறவை போண்டவற்றிலும் தயாரிக்கலாம் .
    பயன்



    • விந்துவை வளர்க்கும்
    • இதனை பருகுபவன் உடல் வலிமை பெற்று குதிரையை போன்று செயலாற்றகூடியவன் ஆவான் .
    • உடல் வலிமை பெரும் ,நிறம் ,குரல் மேன்மை அடையும் ..
    • புணர்ச்சியில் நிறைவான இன்பம் பெறுவான் ..
    ஆதாரம்



    • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்யாயம் இரண்டு -பாதம் ஒன்று -பாடல் 39-41

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty How to bake

    Post by Indrajit Fri 20 May 2011, 9:50 pm

    வணக்கம் மருத்துவரே,
    ஒரு சிறிய சாந்தேகம், நெய்யில் வேக வைப்பது எப்படி?

    Indrajit
    Guest


    Back to top Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: வாஜீ கரண பிண்ட ரசம்

    Post by Admin Sat 21 May 2011, 5:13 pm

    அடைகளை என்பதை தான் அடிகளை என்று மேல் தவறாக எழுதியுள்ளேன் ..

    முதல் பாயிண்டில் சொன்னதை எளிதில் நெய்யில் வேக வைக்கலாமே

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: வாஜீ கரண பிண்ட ரசம்

    Post by niceguy Tue 14 Jun 2011, 3:40 am

    நெய்யில் பொறிக்கலாம் என்பதை அப்படி சொல்கிறீர்கள் போலிருக்கிறது.

    சரி, உளுந்து மாவு, கோதுமை மாவு, மூங்கிலுப்பு (இது நாட்டு மருந்துக்கடையில் கிடைக்குமா ?) பால் மற்றும் சர்க்கரை இவற்றை எந்த விகிதத்தில் சேர்க்கவேண்டும் ?

    கோழி மாமிச ரசம் எனும்போது, கோழியை வேறெந்த உணவுப்பொருளும் சேர்க்காமல் தண்ணீரில் வேகவைக்க, கிடைக்குமே அந்த ரசமா ?

    niceguy

    Posts : 4
    Points : 4
    Reputation : 0
    Join date : 14/06/2011

    Back to top Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: வாஜீ கரண பிண்ட ரசம்

    Post by Admin Wed 29 Jun 2011, 11:37 pm

    ஆமாம் ..நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் (மூங்கிலுப்பு )..
    வேக வைக்கும் போது உருகும் கொழுப்புதான் அது

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: வாஜீ கரண பிண்ட ரசம்

    Post by MSKONE Thu 30 Jun 2011, 11:23 pm

    சர்க்கரை என்பது நாம் உபயோகிக்கும் வெள்ளை சர்க்கரையா. கோழி ரசம் என்பது கோழி சூப் தானே?. பிராய்லர் கோழி உபயோகிக்கலாமா?

    MSKONE

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 21/06/2011

    Back to top Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: வாஜீ கரண பிண்ட ரசம்

    Post by Admin Fri 01 Jul 2011, 12:00 am

    சர்க்கரை கூட ..கோழி சூப் இல்லை ..நாட்டு கோழி மட்டும்

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty mamsa rasam

    Post by rogger Fri 01 Jul 2011, 7:03 pm

    pls explain eppadi மாம்ச ரசம் செய்வது

    rogger
    Guest


    Back to top Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty nandri!!!

    Post by aalayaa2 Fri 01 Jul 2011, 7:32 pm

    நன்றி அய்யா, உங்கள் பதில் படித்தேன், இந்த வாரம் செய்து பார்க்கிறேன்.....

    aalayaa2
    Guest


    Back to top Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: வாஜீ கரண பிண்ட ரசம்

    Post by MSKONE Sun 24 Jul 2011, 12:17 pm

    உங்கள் செய்முறை விளக்கம், அளவுகள் சரியாக இல்லாத காரணத்தினால், நான் இதை செய்து பார்த்து தோல்வியுற்றேன். மூங்கிலுப்பு இறுதி வரை கரையவே இல்லை. அடைகள் கலந்து கரையவேயில்லை.

    MSKONE

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 21/06/2011

    Back to top Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: வாஜீ கரண பிண்ட ரசம்

    Post by Chairman Thu 11 Oct 2012, 6:57 pm

    இந்த ரசம் செய்ய உள்ள பொருட்களின் அளவுகளை தயவு செய்து சொல்லுங்கள் ப்ளீஸ்

    Chairman

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 11/10/2012

    Back to top Go down

    வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: வாஜீ கரண பிண்ட ரசம்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics
    »  வாஜீ கரண பிண்ட ரசம்
    » ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம்
    » வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
    » வாஜீ கரண சிகிசையையை எப்படி செய்யவேண்டும் ?-விந்துவை பற்றி ஆதிகால சரகர் என்ன சொல்கிறார் ?
    » வாஜீ கரண சிகிசையையை எப்படி செய்யவேண்டும் ?-விந்துவை பற்றி ஆதிகால சரகர் என்ன சொல்கிறார் ?

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum