ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am

» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am

» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am

» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm

» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm

» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm

» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm

» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm

» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am

» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2

  +3
  kkamalraj07@gmail.com
  raaja
  மருத்துவன்
  7 posters

  Go down

  ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2 Empty ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2

  Post by மருத்துவன் Sat 05 Feb 2011, 12:10 am

  உங்கள் ஆண் குறி
  சிறியதானாலும் சரி
  , பெரியதானாலும்
  சரி
  , அதனை பெரிதாக்க பல வழிகள்
  உள்ளன. உங்கள் குறி சிறியதாக உளது என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால்
  , அது (Small Penis Syndrome) என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும்.
  மருத்துவத் தொழில் முறைப்படி ஆண் குறியைப் பெரிதாக்குவது என்பது அறுவை சிகிச்சை
  முறையால் மட்டுமே செய்யப்படுகிறது என்று வாதிடப் படுகிறது. இருந்தாலும்
  , இன்று ஆண் குறியை பெரிதாக்கும் வழிகளைப்
  பார்ப்போம்.


  ஆண் குறிப்
  பயிற்சிகள்:  இந்தப்
  பயிற்சிகளை செய்யும்போது
  , வலி ஏற்பட்டால்
  உடனே நிறுத்தி விட வேண்டும்.


  கறத்தல் முறை:

  இது
  ஆரம்பிப்பதற்கு முன்னால்:


  முதலில் உங்கள்
  ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து
  , அதனை பாதி
  விறைப்படைய செய்யுங்கள்  ஒரு
  துணியையை(டவலை) மிதமான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி
  பிடித்துக் கொள்ளுங்கள்.


  இப்போது உங்கள்
  ஆணுறுப்பு சற்றே சூடாக தொடங்கும்.


  இரண்டு நிமிடம்
  கழித்து
  , துணியை மறுபடி
  தண்ணீரில் முக்கி
  , மறுபடி உறுப்பை
  சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்


  மறுபடி, இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்

  இப்போது உங்கள்
  ஆணுறுப்பு கறத்தல் முறைக்கு தயாராகி விட்டது.


  கறத்தல் முறை:

  உங்கள் ஆணுறுப்பை
  மறுபடி பாதி விறைக்க செய்யுங்கள்.  உங்கள் கட்டை
  விரலையும் ஆள் காட்டி விரலையும் வளைத்து படத்தில் உள்ள மாதிரி பிடித்துக்
  கொள்ளுங்கள்.  இப்போது உங்கள்
  விரலால் ஏற்பட்ட வட்டத்தை
  , ஆணுறுப்பின் அடி
  முனையில் வையுங்கள் (சிவப்பான முனையில் அல்ல)  இப்போது மெல்ல,
  பால் கரைப்பது போல அடுத்த
  முனையை நோக்கி பால் கரைப்பது போல நீவி விடுங்கள்.  இப்படியே நீவி
  நீவி
  , சிவப்பு பாகத்தை தொடும்
  வரை செய்யுங்கள். சிவப்பான முனையை நெருங்கியதும் நிறுத்தி விட்டு
  , திரும்ப அடி முனையில் ஆரம்பியுங்கள்.


  முதல் நாள் நூறு
  முறை செய்யுங்கள். அடுத்த நாள் பதினைந்து முறை கூட சேர்த்து (அதாவது நூற்று
  பதினைந்து முறை).  இப்படியே தினமும்
  கூட்டி
  , கூட்டி, ஒரு மாத காலத்தில், தினமும் நானூறு முறை இதை செய்யுங்கள்.


  இதற்கு மேல்
  நீங்கள் உங்கள் செய்முறையை கூட்ட வேண்டாம்
  , தினமும் நானூறு முறை இதனை செய்து வந்தால்,
  சில மாதங்களில் நல்ல பலன்
  தெரியும்.


  கெகல் (Kegel)
  பயிற்சி:

  கெகல் பயிற்சி
  முறை பி.சி தசையை (
  pubococcygeus muscle) பயிற்சி செய்தால், உங்கள் ஆண்குறியை
  பெரிதாக்க முடியும். இந்த தசை வளைந்து
  , உங்கள் கடைசி முதுகெலும்பையும், உங்கள் ஆணுருப்புக்கு முன்னால் உள்ள எலும்பையும் இணைக்கும் தசையாகும்.
  படத்தில் சிவப்பில் உள்ளது இந்த தசை தான்.


  இந்த தசையை கண்டு
  உணர
  , நீங்கள் சிறுநீர்
  கழிக்கும்போது
  , நடுவில்
  நிறுத்துங்கள். எந்த தசையை உபயோகப்படுத்தி சிறுநீரை பாதியிலேயே நிறுத்தினீர்களோ
  ,
  அது தான் இந்த தசை.
  இன்னொரு வழி உங்கள் ஆசன வாய்க்குள்ளே (குண்டிக்குள்ளே) விரலை விட்டு
  , உங்கள் குண்டியை இருக்க முயற்சி
  செய்யுங்கள்.எந்த தசையை உபயோகப் படுத்துகிறீர்களோ
  , அதுதான் இந்த தசை.

  பயிற்சி முறை
  (தினமும் செய்ய வேண்டியது):


  முதல் வாரம்:


  இந்த தசையை ஐந்து
  நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.  இப்போது தசையை
  தளர்த்தி
  , முப்பத்து நொடி
  இருங்கள்.  மேலே சொன்ன
  இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.


  இரண்டாவது வாரம்:

  இந்த தசையை
  பதினைந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.  இப்போது தசையை
  தளர்த்தி
  , முப்பத்து நொடி
  இருங்கள்.  மேலே சொன்ன
  இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.


  மூன்றாவது வாரம்:

  இந்த தசையை
  முப்பது நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.  இப்போது தசையை
  தளர்த்தி
  , முப்பத்து நொடி
  இருங்கள்.  மேலே சொன்ன
  இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.


  நான்காவது வாரம்:

  இந்த தசையை ஒரு
  நிமிடம் இறுக்கமாக ஆக்குங்கள்.  இப்போது தசையை
  தளர்த்தி
  , முப்பத்து நொடி
  இருங்கள்.  மேலே சொன்ன
  இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.


  இந்த கெகல்
  பயிற்சியை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்.உங்கள் கைகளோ
  , அல்லது ஒரு தனி அரையோ தேவையில்லை. இந்த தசையை
  மட்டும் இறுக்கி
  , தளர்த்தி வந்தால்
  அடுத்த சில மாதங்களிலேயே பலன் தெரியும்.  நன்றி -இளமை

  மருத்துவன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 110
  Points : 280
  Reputation : 2
  Join date : 06/12/2010

  Back to top Go down

  ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2 Empty Re: ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2

  Post by raaja Sat 12 Mar 2011, 11:40 am

  is there any treatment for bent penis ?

  raaja

  Posts : 1
  Points : 1
  Reputation : 0
  Join date : 08/02/2011

  Back to top Go down

  ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2 Empty Re: ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2

  Post by kkamalraj07@gmail.com Wed 11 Sep 2013, 3:59 pm

  Padam varavillai but ipadi seiumbothu vindhu velieratha

  kkamalraj07@gmail.com

  Posts : 1
  Points : 1
  Reputation : 0
  Join date : 11/09/2013

  Back to top Go down

  ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2 Empty Re: ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2

  Post by ahamed_18 Sun 01 Dec 2013, 12:10 pm

  veliyerum

  ahamed_18

  Posts : 2
  Points : 6
  Reputation : 2
  Join date : 01/12/2013

  Back to top Go down

  ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2 Empty Re: ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2

  Post by Dr.S.Soundarapandian Wed 23 Apr 2014, 1:13 pm

  உடல் உறுப்புகள் பற்றிய அறிவு நமக்குத் தேவையே !

   Cool Cool Cool Cool Cool
  Dr.S.Soundarapandian
  Dr.S.Soundarapandian
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 55
  Points : 83
  Reputation : 0
  Join date : 12/03/2013
  Age : 72
  Location : Chennai - 33

  http://ssoundarapandian.blogspot.in

  Back to top Go down

  ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2 Empty Re: ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2

  Post by sakthi sakthi Tue 18 Nov 2014, 4:49 pm

  sir na 8 yrsah kai palakam pandraen ipo yen age 25, thanala yen uruppu chinnatha iruku sperm levelum kammiah iruku what can i do?

  sakthi sakthi

  Posts : 1
  Points : 1
  Reputation : 0
  Join date : 18/11/2014

  Back to top Go down

  ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2 Empty Re: ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2

  Post by abdulhamedh55@gmail.com Sat 27 Dec 2014, 12:23 am

  siriya aan kuriyai perithakka marunthukal irunthal thayavu seithu kooravum.

  abdulhamedh55@gmail.com

  Posts : 1
  Points : 1
  Reputation : 0
  Join date : 17/12/2014

  Back to top Go down

  ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2 Empty Re: ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2

  Post by Sponsored content


  Sponsored content


  Back to top Go down

  Back to top

  - Similar topics

   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum