ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by Admin Sun 06 Feb 2011, 11:24 pm

நண்பர்களே .

நலமா ...

நீங்கள் என்னிடம் மெயிலில் ஆலோசனை பெற விரும்பினால் ..இந்த முறையில் கேள்வி
கேட்டால் தான் என்னாலும் மற்ற மருத்துவ நண்பர்களாலும் பதில் எழுத
முடியும் ..

பெயர் -
வயது -
தங்களின் யூசர் ஐடி -
தங்களின் ஊர் -
தங்களின் செல் நம்பர் (விரும்பினால் )-

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை

எவ்வளவு காலமாக இந்த தொந்தரவு உள்ளது -

என்ன டெஸ்ட் எடுத்துள்ளீர்கள் -அதன் விவரம்

சர்க்கரை நோய் அல்லது /இரத்த கொதிப்பு உள்ளதா என்ற விவரம் ..

என்ன மருந்துகள் சாப்பிட்டு வருகிறீர்கள் என்ற விவரம் ..

ஆயுர்வேத /சித்த /ஹோமியோபதி /யுனானி -மருந்து உப்யோகபடுத்தயுள்ள விவரம் ..

என்னை போனில் தொடர்பு கொண்டீர்களா ?

உண்மையிலே மருத்துவ ஆலோனை பெற்று /மருந்துகளை அருகில் உள்ள இந்திய மருந்தகங்களில் மருந்து வாங்கி முறைப்படி எடுத்துகொள்ள சம்மதமா ?

ஏதேனும் குறிப்புகள் ..

ஆலோசனை தேவை இல்லை -வெறும் சந்தேகம் என்றால் -அதன் விவரம் (உடல் நலம் பற்றி
சந்தேகம் என்றால் மேலே கூறிய அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் ..

( குறிப்பு -நிச்சயமாக இரகசியம் காக்கப்படும்
-நோயாளிகளின் எந்த விவரமும் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தெரிவிக்க
மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம் )

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

https://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by lingamkanaga Mon 07 Feb 2011, 2:57 pm

பெயர் - s.chockkalingam
வயது -32
தங்களின் யூசர் ஐடி -lingamkanaga
தங்களின் ஊர் -Thiruninravur (Thiruvallore Dist)
தங்களின் செல் நம்பர் (விரும்பினால் )-

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை - no child (Nil sperm)

எவ்வளவு காலமாக இந்த தொந்தரவு உள்ளது - 1.5 year

என்ன டெஸ்ட் எடுத்துள்ளீர்கள் -அதன் விவரம் sperm test and varicocele test (no)

சர்க்கரை நோய் அல்லது /இரத்த கொதிப்பு உள்ளதா என்ற விவரம் - no

என்ன மருந்துகள் சாப்பிட்டு வருகிறீர்கள் என்ற விவரம் testovit forte,

ஆயுர்வேத /சித்த /ஹோமியோபதி /யுனானி -மருந்து உப்யோகபடுத்தயுள்ள விவரம் - yes (legiuam)

என்னை போனில் தொடர்பு கொண்டீர்களா - NO

உண்மையிலே மருத்துவ ஆலோனை பெற்று /மருந்துகளை அருகில் உள்ள இந்திய மருந்தகங்களில் மருந்து வாங்கி முறைப்படி எடுத்துகொள்ள சம்மதமா - Yes ofcourse

ஏதேனும் குறிப்புகள் .. i want to taking a medicine for your kind advice sir

ஆலோசனை தேவை இல்லை -வெறும் சந்தேகம் என்றால் -அதன் விவரம் (உடல் நலம் பற்றி
சந்தேகம் என்றால் மேலே கூறிய அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் ..i want to your advice

( குறிப்பு -நிச்சயமாக இரகசியம் காக்கப்படும்
-நோயாளிகளின் எந்த விவரமும் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தெரிவிக்க
மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம் )
[/quote]

Last edited by lingamkanaga on Mon 12 Mar 2012, 7:07 pm; edited 1 time in total

lingamkanaga

Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 07/02/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by lingamkanaga Mon 07 Feb 2011, 2:59 pm

Dear sir,

i want to know the reason for this one and i am wiling to taking a medicine for your kind advice,
Thanking you,

lingamkanaga

Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 07/02/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by thamizhan Wed 09 Feb 2011, 8:24 pm

Admin wrote:நண்பர்களே .நலமா ...
நீங்கள் என்னிடம் மெயிலில் ஆலோசனை பெற விரும்பினால் ..இந்த முறையில் கேள்வி
கேட்டால் தான் என்னாலும் மற்ற மருத்துவ நண்பர்களாலும் பதில் எழுத
முடியும் ..[/color]
தொந்தரவுக்கு மன்னிக்கவும் உங்களின் gmail முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் டாக்டர் , நேரம் கிடைக்கும் பொது பதில் தரவும் , நன்றி

thamizhan
உதய நிலா
உதய நிலா

Posts : 19
Points : 22
Reputation : 1
Join date : 08/01/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by Admin Wed 09 Feb 2011, 11:20 pm

தமிழன் அவர்களே உங்களுக்க்கு மெயில் பதில் அனுப்பியாகிவிட்டது ..
திருப்தியா ..பதில் இங்கே சொல்லாலாம்

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

https://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by thamizhan Thu 10 Feb 2011, 12:54 pm

Admin wrote:தமிழன் அவர்களே உங்களுக்க்கு மெயில் பதில் அனுப்பியாகிவிட்டது ..
திருப்தியா ..பதில் இங்கே சொல்லாலாம்
மிக்க நன்றி டாக்டர் , விரைவில் சிகிச்சையை ஆரம்பித்து விடுகிறேன் ,

thamizhan
உதய நிலா
உதய நிலா

Posts : 19
Points : 22
Reputation : 1
Join date : 08/01/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by dinesh kumar Fri 25 Feb 2011, 8:20 pm

பெயர் தினேஷ் குமார்
வயது 31
யூசர் id : dinesh kumar
சென்னை, பெரம்பூர்
மொபைல் : 9962912940

எனக்கு பல நாட்களாக காஸ், அல்சர் மற்றும் kudal தளர்ச்சி பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு ஆயுர்வேத மருதுவதில் தீர்வு கூற விரும்புகிறேன். கடந்த 4 ஆண்டுகளாக இந்நோயால் அவதிப்பட்டு வருகிறேன். அல்லோபத்யில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நன்றி
தினேஷ்

dinesh kumar

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 25/02/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by Admin Fri 25 Feb 2011, 11:55 pm

my suggestion for u..

kamaduga rasa-500 mg with honey/ 1 table spoon milk.

indukantham kasayam 200 ml -15 ml kasayam + 45 ml hotwater-morning and night before food(6 am and 6 pm)

continue for 3 months..

avoid fried items for 100 days..follow timely food

take care

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

https://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by kannanthoppeym Sun 13 Mar 2011, 1:49 am

வணக்கம் அய்யா எனக்கு கடந்த 2 வருடங்கலாக அசீரணம் மற்றும் பசி இல்லை
கடந்த 20 ஆண்டுகளாக மது அருந்தும் பலக்கம் erunthadu
2 aandukku mun sikidchai eduthukonten enkku vayadu 40
sikidchaikku mun 40 kg edai erunthen
sikidchaikku pin 65 kg erukkiren
veru entha thontharu ellai
kannanthoppeym
kannanthoppeym

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 13/03/2011
Age : 49
Location : madurai

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by Admin Sun 13 Mar 2011, 11:52 pm

அய்யா நான் கேட்ட படிவத்தில் உங்கள் கேள்வி இல்லை ..

இருந்தாலும் எனது பதில்..

அதற்கு முன் ..

  1. என்ன சிகிச்சை எடுத்தீர்கள்
  2. மருந்தின் பெயர் தெரியுமா ?
  3. உடல் எடை கூட வேறு ஏதாவது ஹார்மோன் பிரச்சினை இருந்ததா (தைராய்ட் ..போன்ற )
  4. சர்க்கரை நோய் /இரத்த அழுத்தம் இருந்ததா
  5. உங்களது தற்போதைய வேலை எப்படி பட்டது

மதுபழக்கம் இருந்து பசி இல்லாமல் இருந்தால்
  1. rohitharishatam (dabur) 450 ml blottle - dose -25 ml water with equal quantity water -moring and night after food
  2. drakshaadhi choornam -100 gms -----------dose 10 gms with dry ginger water-morning and night after food
  3. tab.agni kumara ras -100 tabs ------------------dose 2 tabs after food -morning night before food..

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

https://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by sakthi03 Tue 15 Mar 2011, 1:24 pm

1.பெயர் - சக்தி
2. வயது - 32 ,
3. யூசர் ஐடி -sakthi03 ,
4. ஊர் - ஓமனில் இருக்கிறோம் ,
5.பிரச்சினை - அலர்ஜி, தும்மல்.
6. 8 வருடங்களாக ( கட்டுப்பாட்டில்)
7. டெஸ்ட் எதுவும் செய்யவில்லை. ஆலோசனை மட்டும் ( பிரச்சினை அதிகமாகும் போது )
8. வேறு எந்த நோயும் இல்லை
9. பிலோமீஸ்ட் நசல் ஸ்ப்ரே ( மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் )
10. வேறு எந்த மருத்துவரிடமும் காண்பிக்கவில்லை .
11. ஃபோன்ல் தொடர்பு கொள்ளவில்லை
12. தங்களுடய ஆலோசனை படி மருந்து சாப்பிட சம்மதம்.

sakthi03

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 15/02/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by Admin Sun 20 Mar 2011, 9:22 pm

நண்பரே ..சக்தி ..நலமா ?

தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் ..

உங்கள் பிரச்னைக்கு ஆயுர்வேத மருந்துகள் ..1.dashmoola katu tryaadhi kasyam 200 ml -15 ml medicine 45 ml water morning and night before food

2.agasthya rasyanam 250 gms.. 5 gms morning and night after food..

3.tab.tribuvna keerthi ras -60 tabs. 2 tabs morning and night after food..

u can these medicien from india..any ayurvedic shop.

if possible please do some breathing excercise..

if possible please read my artcile..[You must be registered and logged in to see this link.]

or [You must be registered and logged in to see this link.]

this allergy we can compare as oja kshaym also come under swasa roga..

if u have doubt call me..

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

https://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by sakthi03 Wed 23 Mar 2011, 2:34 pm

மருத்துவ ஆலோசனைக்கு நன்றி. மருந்துகள் மூன்றும் சாப்பிட வேண்டுமா அல்லது மூன்றில் ஏதாவது ஒன்று சாப்பிட்டால் போதுமா? தெளிவு படுத்தவும். மேலும் ஆஸ்த்துமா குறித்து நீங்கள் கொடுத்த லிங்க் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி

sakthi03

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 15/02/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by ramkid Fri 29 Apr 2011, 1:14 pm

அஞ்சநேய
உசெர் id ramkid
வயது 43
உடலுறவில் திருப்தி இல்லை .ஒருமுறைக்கு மேல் முடியவில்லை.நான் karappazhakkathil 15 ஆண்டுகள் ஈடு பட்டுள்ளேன். 34 வஎதில் thirumanam
சரியான மருந்து கூறுங்கள்

இதுவரை எந்த மருந்தும் எடுக்கவில்லை நீங்களே எனக்கு guru

ramkid

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 29/04/2011
Age : 52
Location : Erode

http://www.gemrams.blogspot.com

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by nithi Sat 30 Apr 2011, 6:18 pm

Admin wrote:நண்பர்களே .

நலமா ...

நீங்கள் என்னிடம் மெயிலில் ஆலோசனை பெற விரும்பினால் ..இந்த முறையில் கேள்வி
கேட்டால் தான் என்னாலும் மற்ற மருத்துவ நண்பர்களாலும் பதில் எழுத
முடியும் ..

பெயர் - nithi
வயது-27
தங்களின் யூசர் ஐடி -nithi
தங்களின் ஊர் -chennai
தங்களின் செல் நம்பர் (விரும்பினால் )-

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை-சரியாக சாபிடமுடியவிலை.பசி இருக்கு ஆனால் முடியவில்லை.மீறினால் வாந்தி வரும் இலையென்றால் வருவது போல் இருக்கும்.எடை குறைந்து விட்டது.மிக குறைவாகவ சாப்ட முடிகிறது.

எவ்வளவு காலமாக இந்த தொந்தரவு உள்ளது - 8 மாதமாக.

என்ன டெஸ்ட் எடுத்துள்ளீர்கள் - சிறுநீர்,வயுறு xray ,ratham அனைத்தும் normal தன.

சர்க்கரை நோய் அல்லது /இரத்த கொதிப்பு உள்ளதா என்ற விவரம் ..இல்லை

என்ன மருந்துகள் சாப்பிட்டு வருகிறீர்கள் என்ற விவரம் ..இபோதகு இல்லை

ஆயுர்வேத /சித்த /ஹோமியோபதி /யுனானி -மருந்து உப்யோகபடுத்தயுள்ள விவரம் .. mathularasanga பய ஜூஸ்

என்னை போனில் தொடர்பு கொண்டீர்களா ?- இல்லை

உண்மையிலே மருத்துவ ஆலோனை பெற்று /மருந்துகளை அருகில் உள்ள இந்திய மருந்தகங்களில் மருந்து வாங்கி முறைப்படி எடுத்துகொள்ள சம்மதமா ? - ஆம், என்ன மருந்து?

ஏதேனும் குறிப்புகள் ..

ஆலோசனை தேவை இல்லை -வெறும் சந்தேகம் என்றால் -அதன் விவரம் (உடல் நலம் பற்றி
சந்தேகம் என்றால் மேலே கூறிய அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் ..

( குறிப்பு -நிச்சயமாக இரகசியம் காக்கப்படும்
-நோயாளிகளின் எந்த விவரமும் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தெரிவிக்க
மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம் )

nithi

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 30/04/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by ganibai Tue 03 May 2011, 1:13 pm

Admin wrote:நண்பர்களே .

நலமா ...

நீங்கள் என்னிடம் மெயிலில் ஆலோசனை பெற விரும்பினால் ..இந்த முறையில் கேள்வி
கேட்டால் தான் என்னாலும் மற்ற மருத்துவ நண்பர்களாலும் பதில் எழுத
முடியும் ..

பெயர் -முஹம்மது கனி

வயது -51
தங்களின் யூசர் ஐடி -ganibai
தங்களின் ஊர் -திருச்சி
தங்களின் செல் நம்பர் (விரும்பினால் )-9944931834

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை-1. மூட்டு வலி மற்றும் முழங்கால் வீக்கம்

௨ கணுக்காலில் வீக்கம் மற்றும் வலி
௩ கெண்டை காலில் பச்சை நரன்பு சுருண்டு
காணப்படுகிறது, கால் விரல்களில் மரமரப்பு,
கால்பெருவிரல் நகம் சொத்தை ஆரம்பிகிறது
4வாயு தொந்தரவு, இடுப்பு பிடிப்பு

எவ்வளவு காலமாக இந்த தொந்தரவு உள்ளது - சுமார் 2 ஆண்டுகள்

என்ன டெஸ்ட் எடுத்துள்ளீர்கள் -அதன் விவரம் - BLOODTEST T3 ௦௦0.51 T4 16 .7 TSH 30 .௦
URICACID 9 .0

சர்க்கரை நோய் அல்லது /இரத்த கொதிப்பு உள்ளதா என்ற விவரம் ..இல்லை

என்ன மருந்துகள் சாப்பிட்டு வருகிறீர்கள் என்ற விவரம் ..மருந்து ஒன்றும் இல்லை

ஆயுர்வேத /சித்த /ஹோமியோபதி /யுனானி -மருந்து உப்யோகபடுத்தயுள்ள விவரம் .. இல்லை

என்னை போனில் தொடர்பு கொண்டீர்களா ? இல்லை

உண்மையிலே மருத்துவ ஆலோனை பெற்று /மருந்துகளை அருகில் உள்ள இந்திய மருந்தகங்களில் மருந்து வாங்கி முறைப்படி எடுத்துகொள்ள சம்மதமா ? ஆம்

ஏதேனும் குறிப்புகள் ..

ஆலோசனை தேவை இல்லை -வெறும் சந்தேகம் என்றால் -அதன் விவரம் (உடல் நலம் பற்றி
சந்தேகம் என்றால் மேலே கூறிய அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் ..

( குறிப்பு -நிச்சயமாக இரகசியம் காக்கப்படும்
-நோயாளிகளின் எந்த விவரமும் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தெரிவிக்க
மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம் )

ganibai

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 02/05/2011
Age : 60
Location : TRICHY

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by ssha8587 Fri 01 Jul 2011, 1:56 pm

பெயர் -SHANKAR
வயது -24
தங்களின் யூசர் ஐடி -ssha8587
தங்களின் ஊர் -madurai
தங்களின் செல் நம்பர் (விரும்பினால் )-

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை- காதில் ஓட்டை ,சீல் வடிதல் (காதில் ஏற்பட்ட ஓட்டை தானாக மூட ஏதேனும் வழி உண்டா)

எவ்வளவு காலமாக இந்த தொந்தரவு உள்ளது -10

என்ன டெஸ்ட் எடுத்துள்ளீர்கள் -அதன் விவரம்

சர்க்கரை நோய் அல்லது /இரத்த கொதிப்பு உள்ளதா என்ற விவரம் ..no

என்ன மருந்துகள் சாப்பிட்டு வருகிறீர்கள் என்ற விவரம் ..ஆங்கில

ஆயுர்வேத /சித்த /ஹோமியோபதி /யுனானி -மருந்து உப்யோகபடுத்தயுள்ள விவரம் ..

என்னை போனில் தொடர்பு கொண்டீர்களா ?no

உண்மையிலே மருத்துவ ஆலோனை பெற்று /மருந்துகளை அருகில் உள்ள இந்திய மருந்தகங்களில் மருந்து வாங்கி முறைப்படி எடுத்துகொள்ள சம்மதமா ?yes

ஏதேனும் குறிப்புகள் ..

ஆலோசனை தேவை இல்லை -வெறும் சந்தேகம் என்றால் -அதன் விவரம் (உடல் நலம் பற்றி
சந்தேகம் என்றால் மேலே கூறிய அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் ..

ssha8587

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 01/07/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by sooriyan021985 Thu 04 Aug 2011, 10:54 pm

பெயர் : சூரியன்
யூசர் ஐடி : சூரியன் 021985 (sooriyan021985 @yahoo .in )
சென்னை
சர்க்கரை 162 ( வெறும் வயிற்றில் ) 341 (சாப்பிட்டபின் ) 01 .08 .2011 அன்று
சுமார் 6 அல்லது 7வருஷம்
கால்நரம்பு பாதிப்பு vpt 20 .5 (average ) 01 .08 .2011 அன்று
டிரைகிளிரைட்ஸ் 220 கொழுப்பு 166 (சீரம்) HDL 30 LDL 92
VLDL 44 LDL /HDL 3 .06 URINE FASTING ++ URINE PP +++ HB 12 .9
WBC 12000 DEFERENTIAL COUNT P 62 % L 34 % E 02 % M 02 %
ESR 1 HR 30MM 1 /2 HR 15MM HBAIC 10 .2 % SERUM UREA 25 .௦
SERUM CREATININE ௦.9 URINE ALBUMIN NIL MICRO ALBUMIN
NEGATIVE URINE SUGAR ++ ECG NORMAL EYE TEST NORMAL
SENSORY TESTING RIGHT AND LEFT FOOT SOLE 1 FOLD PRONE TO ULCERATION
pain on both legs and sometimes itching

please reply me at the earliest
regards
சூரியன்

Last edited by sooriyan021985 on Thu 04 Aug 2011, 10:57 pm; edited 1 time in total (Reason for editing : numbers are written in tmail)

sooriyan021985

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 04/05/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by sooriyan021985 Thu 04 Aug 2011, 10:56 pm

பெயர் : சூரியன்
யூசர் ஐடி : சூரியன் 021985 (sooriyan021985 @yahoo .in )
சென்னை
சர்க்கரை 162 ( வெறும் வயிற்றில் ) 341 (சாப்பிட்டபின் ) 01 .08 .2011 அன்று
சுமார் 6 அல்லது 7வருஷம்
கால்நரம்பு பாதிப்பு vpt 20 .5 (average ) 01 .08 .2011 அன்று
டிரைகிளிரைட்ஸ் 220 கொழுப்பு 166 (சீரம்) HDL 30 LDL 92
VLDL 44 LDL /HDL 3 .06 URINE FASTING ++ URINE PP +++ HB 12 .9
WBC 12000 DEFERENTIAL COUNT P 62 % L 34 % E 02 % M 02 %
ESR 1 HR 30MM 1 /2 HR 15MM HBAIC 10 .2 % SERUM UREA 25 .௦
SERUM CREATININE ௦.9 URINE ALBUMIN NIL MICRO ALBUMIN
NEGATIVE URINE SUGAR ++ ECG NORMAL EYE TEST NORMAL
SENSORY TESTING RIGHT AND LEFT FOOT SOLE 1 FOLD PRONE TO ULCERATION
pain on both legs and sometimes itching

please reply me at the earliest
regards
சூரியன்

sooriyan021985

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 04/05/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Do not want child

Post by subbiah Wed 10 Aug 2011, 1:20 am

நானும் என் மனைவியும் அடிக்கடி வுடலுறவு கொள்ள ஆசைபடுகிறோம் . குழந்தை வேண்டாம் .ஆணுறை அணியாமல் எந்த நாட்களில் செய்யலாம் .

subbiah

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 10/08/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty 12 years piles & tiny fistula in ano

Post by tulsivkl Mon 15 Aug 2011, 2:52 pm

பெயர் -துளசிமணி.R
வயது -45
தங்களின் யூசர் ஐடி -tulsivkl
தங்களின் ஊர் -vellakoil
தங்களின் செல் நம்பர் (விரும்பினால் )-9788640360

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை piles and fistula = mainly motion very tighty

எவ்வளவு காலமாக இந்த தொந்தரவு உள்ளது - 12 years

என்ன டெஸ்ட் எடுத்துள்ளீர்கள் -அதன் விவரம் fistula surgery made

சர்க்கரை நோய் அல்லது /இரத்த கொதிப்பு உள்ளதா என்ற விவரம் ..nil

என்ன மருந்துகள் சாப்பிட்டு வருகிறீர்கள் என்ற விவரம் ..nil

ஆயுர்வேத /சித்த /ஹோமியோபதி /யுனானி -மருந்து உப்யோகபடுத்தயுள்ள விவரம் ..nil

என்னை போனில் தொடர்பு கொண்டீர்களா ? nil

உண்மையிலே மருத்துவ ஆலோனை பெற்று /மருந்துகளை அருகில் உள்ள இந்திய மருந்தகங்களில் மருந்து வாங்கி முறைப்படி எடுத்துகொள்ள சம்மதமா ? yes

ஏதேனும் குறிப்புகள் ..

tulsivkl

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 15/08/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by tulsivkl Mon 15 Aug 2011, 3:11 pm

tulsivkl wrote:பெயர் -துளசிமணி.R
வயது -45
தங்களின் யூசர் ஐடி -tulsivkl
தங்களின் ஊர் -vellakoil
தங்களின் செல் நம்பர் (விரும்பினால் )-9788640360

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை uti, urine in cloudy and pus smell and pus in morning a drop

எவ்வளவு காலமாக இந்த தொந்தரவு உள்ளது - 7 months

என்ன டெஸ்ட் எடுத்துள்ளீர்கள் -அதன் விவரம் urine test

சர்க்கரை நோய் அல்லது /இரத்த கொதிப்பு உள்ளதா என்ற விவரம் ..nil

என்ன மருந்துகள் சாப்பிட்டு வருகிறீர்கள் என்ற விவரம் ..nil

ஆயுர்வேத /சித்த /ஹோமியோபதி /யுனானி -மருந்து உப்யோகபடுத்தயுள்ள விவரம் ..nil

என்னை போனில் தொடர்பு கொண்டீர்களா ? nil

உண்மையிலே மருத்துவ ஆலோனை பெற்று /மருந்துகளை அருகில் உள்ள இந்திய மருந்தகங்களில் மருந்து வாங்கி முறைப்படி எடுத்துகொள்ள சம்மதமா ? yes

ஏதேனும் குறிப்புகள் ..

tulsivkl

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 15/08/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by rayan Thu 10 Nov 2011, 8:54 am

வணக்கம் மருத்துவர் ஐயா,

நான், ராயன் 27 ஆண் என் உடைய கழுத்தில் மற்றும் கையில் ஒரு கட்டி வந்தது அதை Biopsy பரிசோதனைக்க செய்த பொழுது முதல் முறை நெறி கட்டி என்றி சொன்னார்கள் பிறகு ஒருமுறை செய்யும் பொழுது கிமுரா'சு என்று சொல்லி இதற்கு ஆங்கில வழி மருத்துவம் இல்லை... ௧. அறுவை சிசிச்சை அல்லது என்று சொல்லிவிட்டார்கள்... நான் பார்த்த ஆங்கில வழி மருத்துவர்; இந்த கட்டி பெரிதாகும் வாய்பு இருக்கு ஆனால் ஒரு பிரச்னையும் வராது ஆகையால் அப்படியே இருகட்டும் பிறகு பார்த்துகொள்ளலாம் என்று அனுப்பி விட்டார். இதற்கு இந்தியா மருத்துவ முறையில் என்ன வழி இருக்கு ஐயா..?

rayan

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 10/11/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty rayan

Post by rayan Thu 10 Nov 2011, 9:00 am

* அறுவை சிசிச்சை அல்லது steroids

rayan

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 10/11/2011

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty any treatment is there for scos

Post by Suja Mon 27 Feb 2012, 4:58 pm

Admin wrote:நண்பர்களே .

நலமா ...

நீங்கள் என்னிடம் மெயிலில் ஆலோசனை பெற விரும்பினால் ..இந்த முறையில் கேள்வி
கேட்டால் தான் என்னாலும் மற்ற மருத்துவ நண்பர்களாலும் பதில் எழுத
முடியும் ..

பெயர் -suja
வயது -29
தங்களின் யூசர் ஐடி -suja
தங்களின் ஊர் -chennai
தங்களின் செல் நம்பர் (விரும்பினால் )-

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை - No Child Still

எவ்வளவு காலமாக இந்த தொந்தரவு உள்ளது -2 year's

என்ன டெஸ்ட் எடுத்துள்ளீர்கள் -அதன் விவரம் - Testicular Biopsy result is setroli cell only syndrom

சர்க்கரை நோய் அல்லது /இரத்த கொதிப்பு உள்ளதா என்ற விவரம் ..no

என்ன மருந்துகள் சாப்பிட்டு வருகிறீர்கள் என்ற விவரம் ..doctor said no treatment for this

ஆயுர்வேத /சித்த /ஹோமியோபதி /யுனானி -மருந்து உப்யோகபடுத்தயுள்ள விவரம் ..no

என்னை போனில் தொடர்பு கொண்டீர்களா ?no

உண்மையிலே மருத்துவ ஆலோனை பெற்று /மருந்துகளை அருகில் உள்ள இந்திய மருந்தகங்களில் மருந்து வாங்கி முறைப்படி எடுத்துகொள்ள சம்மதமா ? - yes

ஏதேனும் குறிப்புகள் ..please help me doctor

ஆலோசனை தேவை இல்லை -வெறும் சந்தேகம் என்றால் -அதன் விவரம் (உடல் நலம் பற்றி
சந்தேகம் என்றால் மேலே கூறிய அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் ..

( குறிப்பு -நிச்சயமாக இரகசியம் காக்கப்படும்
-நோயாளிகளின் எந்த விவரமும் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தெரிவிக்க
மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம் )

Suja

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 27/02/2012

Back to top Go down

ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் ) Empty Re: ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum