ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    அங்க சாஸ்திரம் -தொடர் 3 -ஆண் பெண் உடல் அமைப்பை பொருத்து பிரிவுகள்

    Go down

    அங்க சாஸ்திரம் -தொடர் 3 -ஆண் பெண் உடல் அமைப்பை பொருத்து பிரிவுகள் Empty அங்க சாஸ்திரம் -தொடர் 3 -ஆண் பெண் உடல் அமைப்பை பொருத்து பிரிவுகள்

    Post by தோழன் Tue 16 Nov 2010, 5:47 pm

    ஆண்களின் உடல் அமைப்பை வைத்து உத்தமம், மத்திமம், அதமம், அதமாகமம் என்று 4 பிரிவுகளாக பிரித்துள்ளார்கள்.
    பெண்களை பத்தினி, சித்தினி, சஙகினி, அத்தினி என்கிறார்கள்.
    <blockquote style="color: rgb(0, 0, 0);"> </blockquote>உத்தம சாதி

    உத்தம சாதி ஆணின் உடல், மனம் எப்படி இருக்கும்? உருண்டு பருத்த உடல்,நீண்டு கருத்த மெல்லிய தலை மயிர், சிறிய முகம்,தாமைர இதழ் போல சிவந்த கண்கள், கடைக்கண் பார்வை, கண்ணிமையில் நெருங்கிய ரோமம், வரிசையான வெண்பற்கள், குறுகிய காது, அழகிய கழுத்து, உயர்ந்த தோள்கள், சிவந்த நகங்கள், தன் விரல்களால் 24 அங்குலமுள்ள மார்பு, குடம் போன்ற தொந்தி, உருண்ட தொடைகள், நீண்ட விரல்கள், தாமரை மலரி்ன் மணத்தை கொண்ட விந்து, தணிந்த குரல், சங்கீதத்தில் நாட்டம், மனைவியை அன்னையாக கருதும் மனம் இருக்கும்.

    மத்திம சாதி

    மத்திம சாதி ஆண் நீண்டு குறுகிய உடல், பம்பை தலை மயிர், முழு நிலவு போன்ற முகம், தனது விரல்களால் மு°ன்று அங்குல அகலமுள்ள நெற்றி, உருண்ட கண்கள், நீண்ட நாசி, சிறிய வாய், விலகிய பற்கள், சிறுத்த கன்னஙகள், பருத்த காது, குறுகி நீண்ட கழுத்து,தாழ்ந்த தோள்கள், பருமனான கைகள், அகண்ட மார்பு, பூசணிக்காய் போல் உருண்ட தொந்தி, குளிர்ந்த உடல் வாகு, இனிய குரல், சங்கீதத்தில் நாட்டம், தெய்வ வழீபாட்டில் பிரியம், சுண்ணாம்பின் வாசனை கொண்ட விந்து, வலிமையான தேகம் உடையவன் மத்திம சாதி ஆண்.

    அதம சாதி

    அதம சாதி ஆண் பருமனான உடல், நீண்டு சுருங்கிய உடல், முகம், காது, வாய், உதடுகள், பற்கள் முதலியவை அமைந்த உடல் அமைப்பு. கனத்து மு°க்கு, கோரை மயிர், நீண்ட நாக்கு, பெருத்த வயிறு, பெருந்ததீனி, பலமான உடல், காமத்தில் இச்சை, பொறுமையில்லாத தன்மை, பாவத்திற்கு அஞ்சாத குணம், பிறர் பொருளை அபகரிக்கும் குணம், வேசிகளிடத்தில் பிரியம், தெய்வ நம்பிக்கை துளியும் இருக்காது. நீண்ட தூக்கம் போன்ற குணஙகள் அதம சாதி ஆண் அல்லது எருது சாதி என்ற ஆணிடம் இருக்கும்.

    அதமாகம சாதி

    அதமாகம சாதி ஆண் அழகில்லாமல், அநாகரீகமாக நீண்டும், குறுகியும் உள்ள தலை, உருண்ட முகம், கோரைப்பல், நீண்ட நாக்கு, பெருத்த வயிறு, வஞ்சக நெஞ்சம், ரோமம் அடர்ந்த கால்கள், கருமை நிறம் உடைய பருத்த உடல், அற்ப புத்தி, கெட்ட வார்த்தை பலமான உடல், காமவெறி, கொச்சை வார்த்தைகள் பேசும் தன்மை, அற்ப புத்தி, இறைச்சி நாற்றமுள்ள விந்து இப்படி உடல் அமைப்பு கொண்டவன் அதாகம சாதி ஆண் கள் அல்லது குதிரை சாதி ஆண்கள்.

    பெண்களின் அமைப்பு

    பத்தினி பெண்

    பத்தினி பெண் பெண்களுக்குள் இந்த உடல் அமைப்பு கொண்டவள் சிறந்தவள் என்று கருதப்படுகிறாள். இயற்கையாக நறுமணம் வீசும் மெல்லிய சரீரம், செண்பக மலர் போன்ற சிவந்த உடல், அழகிய தேகம், நீண்டு கருத்த மெல்லிய கூந்தல், முழுநிலவு போன்ற முகம், ஒளி பொருந்திய விசாலமான நெற்றி, செவ்வரி படர்ந்த கண்கள், பிறை போன்று வளைந்த புருவங்கள், மான் போன்ற மருண்ட பார்வை, எள்ளின் இளம்பூ போன்ற அழகிய நாசி, கொவ்வை பழம் போன்ற சிவந்த வாய், முத்து போன்ற நெருங்கிய பற்கள், நீண்ட வலம்புரி சங்கு போன்ற கழுத்து, உருண்ட தோள்கள், விளாம்பழம் போன்ற முலைகள், செந்தாமரை மலர் போன்ற குறிகள், தாமரை மலரின் மணம் பொருந்திய சுரத நீர்( காமநீர்) இனிய செல், பொய் பேசாத குணம், அன்னம் போனற் நடை, குயில் போன்ற குரல், இனிய சுவை கொண்ட உணவில் பிரியம், கணவனை தவிர பிற ஆண்களை ஏறெடுத்தும் பார்க்காத இயல்பு ஆகிய பண்புகள் நிறைந்தவள் தான் பத்தினி பெண்.

    சித்தினி சாதி

    சித்தினி சாதி பெண் சாதாரண அழகும், நடுத்தர உயரம். மென் கொடி போன்று துவளும் சிவந்த உடல், சுருட்டை மயிர், மயக்கும் விழிகள், சிறிய சிவந்த இதழ்கள்( உதடுகள்), வெண்பற்கள், வலம்புரி சங்கு போன்ற அழகிய கழுத்து, புடைத்து பெருத்த முலைகள்,குறுகிய வயிறும், பொன் போல் ஒளிவீசும் அழகிய திரண்ட தொடைகள், வட்டமாகவும் அகன்றும் உள்ள பெண்குறி, தேன் போல் வாசம் வீசும் பெண்குறிதிரவம்(மதன நீர்), பெண் யானை போல் தளர்நத நடை,மயக்கும் பார்வை, ஆடைகளில் பிரியம், கலவியில் (கணவனுடன் ஊடல்) கொள்ளும் போது மிகுந்த ஈடுபாட்டுன் இருப்பது, பிறர் முகம் பாராமல் இருப்பது போன்ற குணங்களை கொண்டவள் சித்தினி சாதி பெண்.

    சஙகினி சாதி

    சஙகினி சாதி பெண் உயரமும், பருமனும் பொருத்தமில்லாமல், நடுத்தர, கவர்ச்சி மிக்க கட்டுடலும், எந்த நேரமும் கதகதப்பான உடல் அமைப்பை கொணடவள் சங்கினி. இவளது உடலில் ரோமம் அடர்ந்து காணப்படும்.உடலில் ஒரு வித கற்றாபை நாற்றம் இருக்கும். குறுகிய நெற்றியும், மெல்லிய கூந்தலும், கடைக்கண் பார்வையும், அகன்ற மு°க்கும், உப்பிய கன்னங்களும், கோணல் வாயும், பருத்த உதடுகளும், சிறுத்து சரிந்து இருக்கும் முலையும், அடர்த்தியான மயிர் கொண்ட யோனியும்( பெண்குறி), உவர்ப்பு நாற்றமுள்ள சுரத நீர்( யோனி நீர்), மட்டரகமான உணவுகளில் பிரியம்,அடிக்கடி கோபம் கொள்வது, மற்றவரை பற்றி தாழவாக பேசுவது, வீண் சண்டை, கடு°ரமான குரல், கலவியில் மிகுந்த விருப்பம், எவருடனும் படுக்கையை பகிர்நது கொள்ளும் துணிச்சல், பல ஆண்களுடன் நட்பு என்ற குணங்கள் சங்கின் சாதி பெண்ணுக்கு இருக்கும்.

    அத்தினி சாதி

    அத்தினி சாதி பெண் கற்றாழை நாற்றம் கொண்ட உடல், மயிர்கள் அடர்நது இருக்கும். அடர்த்தியில்லாத செம்பட்டையான கூந்தல், அகண்ட வாய், குட்டையான கழுத்து, நீண்ட முலைகள், எருமை போல் வயிறு, தடித்தும், மயிர்கள் அடர்ந்தும் இருக்கும் யோனி( பெண்குறி), துருத்திக் கொண்டிருக்கும் மன்மதபீடம்(கிளிட்டோரிஸ்), துர்நாற்றமுடைய யோனிநீர், வளைந்து தடித்த விரல்களை கொண்ட பாதங்கள், கால்களை உதறி நடக்கின்ற நடையும், மந்த புத்தியும், அதிகமான தூக்கமும், காரம், உப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளில் நாட்டமும், காமத்தில் அதிக விருப்பமும், கணவனை படாத பாடு படுத்தி வைக்கும் குணமும் ,எளிதாக பிற ஆண்களுடன் பழகி படுக்கையை பகிர்ந்து கொள்ளும் கபாவமும் கொண்டவள் தான் அத்தினி

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » அங்க சாஸ்திரம் -தொடர் 2-ஆண்குறி பெண்குறி அளவு படி -பிரிவுகள்
    » அங்க சாஸ்திரம் ..தொடர் -1-முன்னுரை
    » அங்க சாஸ்திரம் -தொடர் 5 -பெண்களின் வகைகளும் அவர்களை திருப்தி செய்யும் முறைகளும்
    » அங்க சாஸ்திரம் -தொடர் 4-யோனி பொருத்தம் -எந்த ஆண் எந்த வகை பெண்ணுடன் சேர்ந்தால் இன்பம் ?
    » உடல் எடை கூடவும், உடல் நன்கு பலம் பெறவும் வழிமுறைகள் என்ன?

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum