என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
இயன்முறை வரலாறும் -துவக்கமும்
ஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: இயன் முறை மருத்துவம் -PHYSIOTHERAPY
Page 1 of 1
இயன்முறை வரலாறும் -துவக்கமும்
இயன்முறை மருத்துவம் தோன்றிய கால அளவை அறுதியிட்டு கூற இயலாது எனினும் பழைய இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம், சீன பாரம்பரிய மருத்துவம் ஆகியவற்றில் வெப்பம் ( HEAT) மற்றும் பலவாறான மசக்குதல் (MASSAGE) முறைகள் பயன்படுத்தபட்டன.
கி.மு நானூற்றி அறுபதுகளில் ( 460 B.C) கிரேக்க மருத்துவரான ஹிப்போக்ரட்ஸ் (HIPPOCRATES) எலும்பு மற்றும் தசைகளில் ஏற்படும் கோளாறை சரி செய்ய பலவாறான மசக்குதல் முறைகள் மற்றும் தண்ணீரை (HYDROTHERAPY) பயன்படுத்தினார்.
ஸ்வீடன் தேசத்தை சேர்ந்த பெர் ஹென்றிக் லிங்க் ( PER HENRIK LING) என்பார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் (1813 ) சீருடற்பயிற்சி ( ஜிம்னாஸ்டிக்ஸ் - GYMNASTICS ) விளையாட்டில் உண்டான உடல் கோளாறை சரி செய்ய மசக்குதல் , பயிற்சி (EXERCISE) மற்றும் சாதுர்யகையாளுதல் (MANUAL THERAPY) முறைகளை பயன்படுத்தினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் (1880’s ) உலகின் பல திசைகளிலும் ஏற்பட்ட இளம்பிள்ளை வாத நோயும் அதின் பக்கவிளைவாக ஏற்பட்ட உடல் ஊனமும் மருத்துவ துறைக்கும் செவிலியர்களுக்கும் ஒரு பெரும் சவாலாக இருந்தது.
இந்த கால அளவில் செவிலியர்களே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடற்பயிற்சியை செய்தும் ( PASSIVE MOVEMENTS) செய்வித்தும் (ACTIVE EXERCISES) வந்தார்கள். இதுவே செவிலிய துறையில் இயன் முறை மருத்துவம் ஒரு சிரிப்பு பிரிவாக கருதப்பட காரணமாயிற்று !
இந்த கொள்ளை நோயின் தாக்கம் குறைந்தவுடன் உடற்பயிற்சிகள் , மசக்குதல், இழுத்து பிரித்தல் ( TRACTION) , தண்ணீர் ஆகிய சிகிச்சை முறைகள் இயன் முறை செவிலியர்களால் பயன்படுத்தப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ( 1894 -1921) இங்கிலாந்து, நியுசிலாந்து மற்றும் அமெரிக்காவில் (USA) செவிலியத்துறையின் ஒரு பிரிவாக இருந்த இயன்முறை சிகிச்சை தனி பிரிவாக ஏற்படுத்தப்பட்டு இயன்முறை மருத்துவ கல்வி துவங்கப்பட்டது. இந்த கால அளவிலேயே இயன்முறை துறையில் ஆரயிச்சிகளும் (RESEARCH) துவங்கபட்டுவிட்டன.
1900 த்தில் இருந்து 1950 வரை பல்வேறு எலும்பு, மூட்டு, தசை சார்ந்த உடல் கோளாறுகள், பக்கவாதம், இளம்பிள்ளைவாதம் , நரம்பு கோளாறுகள் , சுவாச கோளாறுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் உலகின் பல நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டன.
1950 களில் மருத்துவர் பால் பிராண்ட் ( Dr. PAUL BRAND ) தொழுநோயால் பாதிக்கப்பட்டு முடமான கைகளையும், செயலிழந்து போன கால்களையும் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை ( RECONSTRUCTIVE SURGERY) மூலம் சரி செய்ய இயலும் என்பதை கண்டுபிடித்தார். இந்த அறுவை சிகிச்சையின் முன்னும் ( PRE OPERATIVE) , பின்னும் ( POST OPERATIVE ) தசைகளுக்கான பயிற்சிகள் அவசியம் என்பதை கண்டு அதற்க்கான சிறப்பு பயிற்சிகளையும் பயிற்றுவித்தார் ( TRAINING OF HEALTH PROFESSIONALS).
1980 களில் இயன்முறை மருத்துவ துறையில் பலவாறான இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. இது இயன்முறை மருத்துவம் அடுத்த நிலைக்கு உயர வித்திட்டது. இந்த கால அளவில் கேளா ஒலி ( ULTRASOUND) , அக சிவப்பு விளக்கு (INFRA RED RADIATION), மெழுகு சிகிச்சை (WAX THERAPY) இடை வெளியோடு செய்யப்படும் இழுத்து பிரித்தல் (INTERMITTENT MECHANICAL TRACTION) மற்றும் மின்சார தூண்டி (ELECTRICAL STIMULATOR) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
1990 களில் குறிபேற்றபட்ட மைய அலைவரிசை மின்சாரம் ( MODULATED MEDIUM FREQUENCY CURRENT / INTERFERENTIAL THERAPY) கண்டுபிடிக்கப்பட்டது . இது ஒரு சிறந்த வலி நீக்கும் இயந்திரமாகும். இயன்முறை மருத்துவ துறையில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல் கல்லாகும் !
நன்றி-http://tamilphysiotherapy.blogspot.com

தோழன்- உதய நிலா
- Posts : 421
Points : 899
Reputation : 4
Join date : 27/10/2010
ஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: இயன் முறை மருத்துவம் -PHYSIOTHERAPY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum