ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am

» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am

» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am

» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm

» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm

» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm

» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm

» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm

» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am

» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  அவதிபடுகிற நோயிலிருந்தும் சீக்கிரம் விடுபட ஆயுர்வேதம் வழிகாட்டும் முறைகள் என்ன ?

  Go down

  அவதிபடுகிற நோயிலிருந்தும் சீக்கிரம் விடுபட ஆயுர்வேதம் வழிகாட்டும் முறைகள் என்ன ? Empty அவதிபடுகிற நோயிலிருந்தும் சீக்கிரம் விடுபட ஆயுர்வேதம் வழிகாட்டும் முறைகள் என்ன ?

  Post by தோழன் Sun 28 Nov 2010, 5:55 pm

  ​இதற்​கானவிளக்​கம் அஷ்​டாங்க சங்​கி​ர​கம் எனும் ஆயுர்​வேத நூலில் கீழ்க்​கா​ணும்விதத்​தில் காணப்​ப​டு​கி​றது.

  உயி​ர​ளிக்​கும்பொருட்​க​ளில் உயர்ந்​தது பால்.

  களைப்​பைநீக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது நீரா​டு​தல்.

  உட​லைப்பருக்​கச் செய்​யும் பொருட்​க​ளில் சிறந்​தது மாமி​சம்.

  தாதுக்​க​ளுக்குஊட்​ட​ம​ளித்து மகிழ்ச்​சி​யு​றச் செய்​யும் பொருட்​க​ளில் சிறந்​தவை மாமி​சச்சூப்​பும், மாம்​ப​ழச்சாறு​மா​கும்.

  உண​வுக்குசுவை​ய​ளிக்​கும் பொருட்​க​ளில் சிறந்​தது உப்பு.

  இத​யத்​திற்குஇன்​ப​ம​ளிக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது புளிப்​புச் சுவை.

  உட​லுக்குவலு​வைக் கூட்​டும் பொருட்​க​ளில் உயர்ந்​தது கோழி மாமி​சம்.

  வாதம், கபம் இவற்​றைத் தணிப்​ப​வற்​றில் உயர்ந்​ததுஎள்-​எண்​ணெய்.

  வாதம், பித்​தம் இவற்​றைத் தணிப்​ப​வற்​றில் மேலா​னதுநெய்.

  பித்​தம், கபம் இவற்​றைத் தணி​யச் செய்​யும் பொருட்​க​ளில்சிறந்​தது தேன்.

  உடலைஉறு​திப்​ப​டுத்​தும் செயல்​க​ளில் சிறந்​தது உடற்​ப​யிற்சி.

  உறக்​கம் தரும்பொருட்​க​ளில் மேலா​னது எரு​மைப் பால்.

  சிறு​நீரைஅதி​கம் தோற்​று​விக்​கும் பொருட்​க​ளில் சிறந்​தது கரும்பு.

  வயிற்​றில்அமி​லச் சுரப்பை தோற்​று​விப்​ப​வற்​றில் சிறந்​தது கொள்ளு.

  பித் ​தம், கபம் இவற்றை ஏற்​ப​டுத்​து​வ​தில் உளுந்து, எள்​ளு​டன் கலந்த கோதுமை மாவி​னால்செய்​யப்​பட்ட தின்​பண்​டம், செம்​மறிஆட்​டின் பால் இம்​மூன்​றும் முதன்​மை​யா​னவை.

  ரத்​தக் கசிவைஏற்​ப​டுத்​தும் ரத்​த​பித்​தம் என்ற நோயைக் கட்​டுப்​ப​டுத்​து​ப​வற்​றில்சிறந்​தது ​ ஆடா​தொடை.

  இரு​ம​லைக்கட்​டுப்​ப​டுத்​து​வ​தில் சிறந்​தது கண்​டங்​கத்​திரி.

  அப்​போ​து​தான்அடி​பட்ட உட்​கா​யங்​களை ஆற்​று​வ​தில் சிறந்​தது கொம்​ப​ரக்கு.

  உட ​லு​ருக்கிநோயைப் போக்​கு​வ​தற்​கும், தாய்ப்​பாலைவள​ரச் செய்​வ​தற்​கும் ரத்​தப்​போக்​கைத் தடுப்​ப​தற்​கும் சிறந்​ததுவெள்​ளாட்​டின் பால்.

  அதிக வாந்​தியைநிறுத்​து​வ​தில் சிறந்​தது நெல்​பொறி.

  மூல​நோ​யை​யும், வீக்​கத்​தை​யும் தணிக்​கச் செய்​வ​தி​லும்மேலா​னது மோர்.

  உடல்நல​மின்​மை​யைத் தோற்​று​விப்​ப​ன​வற்​றில் சிறு​நீர், மலம் போன்ற இயற்கை உந்​து​தல்​களை அடக்​கு​தல்முதன்​மை​யா​னது.

  பற்​க​ளுக்குஉறு​தி​ய​ளிப்​ப​தி​லும், சுவை​யூட்​டு​வ​தி​லும்நல்​லெண்​ணெய்க் கொப்​ப​ளித்​தல் சிறந்த வழி​யா​கும்.

  எரிச்​ச​லைத்தணிக்​கச் செய்​யும் பூச்​சுப் பொருட்​க​ளில் உயர்ந்​தவை சந்​த​ன​மும்அத்​தி​யு​மா​கும்.

  எரிச்​சல், தோல்​வி​யாதி இவற்றை நீக்​கும் பூச்​சுப்பொருட்​க​ளில் விலா​மிச்ச வேரும், வெட்டி வேரும்உயர்ந்​தவை.

  கண், ஆண்மை, கூந்​தல் வளர்ச்சி, குரல் வளம், வலிவு உடல்​மி​னு​மி​னுப்பு, காய​மாற்​று​தல் இவற்​றிற்​குப்பயன்​ப​டுத்​தும் பொருட்​க​ளில் அதி​ம​து​ரம் சிறந்​தது.

  தாதுக்​க​ளுக்​குப்பல​ம​ளித்து ஆயுளை நிலை​நி​றுத்​து​வ​தற்​குச் சிறந்த பொருள் நெல்​லிக்​கனி.

  நீர்ச்​சு​ருக்கு, வாதத்​தைக் கண்​டித்​தல் இவற்​றிற்​குச்சிறந்​தது நெருஞ்​சில்.

  நீரி​ழிவு நோயைக்கண்​டிக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது மஞ்​சள்.

  நோயா​ளி​க​ளுக்​குள்ளகுணங்​க​ளுள் மேலா​னது மருத்​து​வர் சொற்​படி நடத்​தல்.

  நோயை வளர்க்​கும்பொருட்​க​ளில் வருந்​து​தல் குறிப்​பி​டத்​தக்க கார​ண​மா​கும்.

  சோம்​பலைவளர்ப்​ப​தில் தூக்​க​மும், வலுவைஉண்​டாக்​கு​வ​தில் அறு​சு​வை​யுள்ள அன்​னத்​தைப் பயன்​ப​டுத்​த​லும்கார​ண​மா​கும்.

  அமை​தி​யானமன​நி​லையே கரு நிலைத்​தி​ருப்​ப​தற்​குக் கார​ண​மா​கும்.

  பசித்​தீ​யைக்கெடுப்​ப​தில் மாறு​பட்ட உண​வும், மாறு​பட்டவேளை​க​ளில் உண்​ப​தும் முக்​கி​ய​மா​ன​வை​யா​கும்.
  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Back to top

  - Similar topics

   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum