ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    தசகவ்யா தயாரிக்கும் முறை.

    Go down

    தசகவ்யா தயாரிக்கும் முறை.    Empty தசகவ்யா தயாரிக்கும் முறை.

    Post by தோழன் Sun 28 Nov 2010, 9:26 pm

    தசகவ்யா என்பதுபஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச்சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால்
    பஞ்சகவ்யா மேலும்மெருகேற்றப்பட்டு நல்லபயனளிக்கிறது. இதைப் பயிரின்மீது தெளிக்கும் போது பெரும்பாலான
    பூச்சிகளைக்கட்டுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.



    தசகவ்யாதயாரிக்கும் முறை.


    தசகவ்யாதயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய் களையும்விரட்டக்கூடியஐந்து மூலிகைச் செடிகளை எடுத்துக்
    கொள்ளவேண்டும்.அவைகளானவை.

    ஆடாதொடை (Adhatoda vasaca)1 kg.

    ஊமத்தை (Datyra metal) 1 kg.

    நொச்சி (Vetex negundo) 1 kg.

    வெள்ளை எருக்கு (Calotropis gigantea) 1 kg.

    வேப்பிலை (Azadirachta indica) 1 kg.


    மேலே கூறியதழைகளையும் பசுவின் கோமியத்தையும் 1 : 1.5 என்றவிகிதத்தில் பத்து நாட்களுக்கு பிளாஸ்டிக்
    தொட்டியில்ஊரவைக்க வேண்டும். 11 நாட்கள் கழித்து தழைதனை தனியாகப்பிரித்தெடுத்து விட்டு சாறுதனை
    தசகவ்யா தயாரிக்கபயன்படுத்திக் கொள்ளலாம்.தயாரித்த சாறுகளைபஞ்ணகவ்யாவில் 1:3 என்ற விகிதத்தில் கலந்து
    25 நாட்களிக்குவைத்திருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒருமுறை கிளறிவிடவேண்டும். 25 நாட் களுக்குப் பிறகு3 சதவீதக்கரைசலைத் தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

    பயன்கள்

    1. தசகவ்யாதெளிப்பதால் பஞ்சகவ்யாவின் அனைத்து பயன்களையும்பெறுவதோடு பயிருக்கு பூச்சி மற்றும்
    நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால் பூச்சி மற்றும்நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது.

    2. பயிர், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு தழை, மணி, சாம்பல், கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக
    அளவில்கிடைக்கிறது.

    3. தசகவ்யதெளிப்பதால் காய்கறிப் பயிர்கள்,மரம் மற்றும் மரக்கன்றுகளுக்கு, பூக்கள் மற்றும் இலைகளின்
    எண்ணிக்கைஅதிகமாகும்.


    thanks-crop-kuppu.blogspot.com

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum