என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
சரி ! மூட்டுவலி வராமல் இருக்க என்ன செய்யணும்?
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: எலும்பு ,முதுகெலும்பு,சதை ,வலி சார்ந்த நோய்கள் - MUSUCUL SEKELTON SYSTEM DISEASES
Page 1 of 1
சரி ! மூட்டுவலி வராமல் இருக்க என்ன செய்யணும்?
மூட்டுல இருக்கும் இயற்கையான எண்ணை பசையை காப்பாத்திக்கிட்டாலே மூட்டுவலி வராது. கடக் கடன்னு சத்தம் வர அளவுக்கு மேலே சொன்ன காரணங்களை(
1. மெதுவாக அரைத்து விழுங்காமல் அவசர கதியில் உண்ட உணவுகள்,[b]2. அதிக புளி, அதிக காரம்,[b][b]3. ஏற்கனவே சமைத்து பதப்படுத்தப்பட்ட உணவு. உதாரணம் Firdge - ல் சேகரிக்கப்பட்ட சமைத்த உணவு. Tinfoods. (அமுதம் ஆனாலும் நேற்றைய உணவு நஞ்சு என்பது பழமொழி),[b][b]4. எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகள் - பல முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள்,[b][b]5. பசிக்கு சாப்பிடாமல் ருசிக்கு சாப்பிடும் அதிமிஞ்சிய உணவுகள். ,[b][b]6. சாப்பிட்ட உடன் படுக்கைக்கு செல்வது. ,[b][b][b] 7. முரண்பட்ட உணவுகள் உதாரணத்திற்கு இரண்டு வெவ்வேறு புரதச்சத்துகளை ஒரே சமயத்தில் சேர்த்து உண்ணும்போது - உதாரணம் - கடல் உணவுகளுடன் பால் உணவுகளையும், தேனையும் நெய்யையும் சம அளவு கலந்து சாப்பிடுவது, முளைகட்டிய தானியங்களுடன் மாமிச உணவுகளையும், வாழைப்பழத்துடன் தயிர், மோர் உடன்... (இப்படி பல இருக்கு),[b][b][b]8.மேலும் கண் விழித்தல், மலம், சிறுநீர் இவற்றின் வேகங்களை தடுத்தல், அளவுக்கு மீறிய உடற்பயிற்சி, பட்டினி கிடத்தல்,[b][b][b]9.கடலை, சிறுபயறு, சோளம், காராமணி, வெல்லம், பாக்கு, மொச்சை, அதிகமான உளுந்து வகைகள், நாவல் பழம், கொண்டைக்கடலை, உப்புகண்டம், ஊறுகாய் [b][b][b]10.அதிக அலைச்சல், அதிகநேர பயணம், சவாரி செய்தல், எப்பொழுதும் வேலை செய்யமால் படுத்திருப்பதனால் உடம்பில் தேவையற்ற ஊளச்சதை, குண்டாக இருப்பது, [b][b][b]11.தேவையான உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது அளவுக்கு மீறிய புணர்ச்சி , மூட்டு வலிகளை அதிகப்படுத்திடும்.) செய்துகிட்டே இருந்தோம்னா நமக்குத்தான் கேடு. அதனால் நோய் உருவாகக் காரணம் என்னென்ன பார்த்து அதை நீக்கணும். உதாரணம் எண்ணெயில் பொரித்த பலகாரங்களை தவிர்ப்பது போல.
[/b]
[/b][/b][/b]
[/b][/b][/b]
[/b][/b][/b]
[/b][/b][/b]
[/b][/b]
[/b][/b]
[/b][/b]
[/b][/b]
[/b][/b]
[/b]
இயற்கையான வாழ்க்கையை ஆயுர்வேதம் சொல்லியபடி கேட்டு நடக்கணும். மூட்டு வலி வந்தபின் அவஸ்தைபடுவதைவிட, வராமலிருக்கும் முறைகளை பின்பற்றுவதே நல்லது. சத்தான சாப்பாடு, சரிவிகித உணவு (அருசுவை) நல்லது. காரம், புளி எண்ணெய் தயிர், மிதமிஞ்சிய அசைவ உணவு, போன்றவைகளை தவிர்த்து சாதாரணமாக மூட்டுகளில் எண்ணெய் (நல்லெண்ணெய் அல்லது ஆயுர்வேத எண்ணெய்கள்) தேய்த்து குளித்தல் போன்றவை பலன் தரும். யோகாசனங்கள் - பிராணாயமாம் - சரியான பயிற்சிகள் பலன்தரும்.....

Similar topics
» அஸ்திவாரம் வீக் என்ன செய்யணும் ?
» இரண்டு மாத குழந்தை சளிபிடிக்காமல் இருக்க என்ன செய்ய ?
» குழந்தைக்கு படிப்பில் ஆர்வம் இல்லை -உடம்பும் தேற என்ன செய்யணும் ?
» குன்மம் என்றால் என்ன? அதற்க்கு தீர்வு என்ன ?
» மூட்டுவலி எந்த வகைன்னு எப்படி கண்டுபிடிக்க?
» இரண்டு மாத குழந்தை சளிபிடிக்காமல் இருக்க என்ன செய்ய ?
» குழந்தைக்கு படிப்பில் ஆர்வம் இல்லை -உடம்பும் தேற என்ன செய்யணும் ?
» குன்மம் என்றால் என்ன? அதற்க்கு தீர்வு என்ன ?
» மூட்டுவலி எந்த வகைன்னு எப்படி கண்டுபிடிக்க?
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: எலும்பு ,முதுகெலும்பு,சதை ,வலி சார்ந்த நோய்கள் - MUSUCUL SEKELTON SYSTEM DISEASES
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum