என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
ஆயுர்வேத, சித்த யுனானி மருத்தவ ஒற்றுமை வேறுபாடுகள் என்ன?
3 posters
ஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: மருத்துவம் சார்ந்த விவாதக்களம்-DISCUSSION AND DEBATE
Page 1 of 1
ஆயுர்வேத, சித்த யுனானி மருத்தவ ஒற்றுமை வேறுபாடுகள் என்ன?
இந்திய மருத்துவப் படிப்பின் பிரிவில் ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்தவம் மற்றும் சித்த மருத்தவம் என மூன்று பிரிவுகள் உள்ளது.
அடியேன் புரிந்துகொண்ட வரை சித்த மருத்தவம் உடம்பின் தன்மைகளை வாதம் பித்தம் கபம் என்று வரிசையில் ஆராயும் என்றும் ஆயுர்வேத மருத்துவமோ கபம் பித்தம் வாதம் என்ற அடிப்படையில் உடம்பின் தன்மைகளை ஆராயும் என்றும் படித்தேன். இது மட்டும் தான் வித்தியாசமா? இங்குள்ள ஜாம்பவான்கள் இந்த மூன்று மருத்துவத்திலும் உள்ள செயல் முறை பாடுகள் மற்றும் ஒற்றுமை வேறுபாடுகளை எளிய முறையில் இவ்விடத்தில் விளக்குவீரா?

ram_soft2003- உதய நிலா
- Posts : 30
Points : 62
Reputation : 0
Join date : 04/12/2010
Re: ஆயுர்வேத, சித்த யுனானி மருத்தவ ஒற்றுமை வேறுபாடுகள் என்ன?
தன்மைகள் -குணங்கள் - | ஆயுர்வேத மருத்துவம் | சித்த மருத்துவம் |
பஞ்ச பூத கொள்கை | ஒற்றுமை | ஒற்றுமை |
நோய்களுக்கான காரணம் வாத பித்த கப தோஷங்கள் | ஒற்றுமை | ஒற்றுமை |
உடல் பஞ்ச பூதங்களால் ஆனது | ஒற்றுமை | ஒற்றுமை |
ஞான இந்த்ரியங்கள் -கர்ம இந்த்ரியங்கள் -விசயங்கள் | ஒற்றுமை | ஒற்றுமை |
மணி மங்கள ஔசத நிலைகள் | ஒற்றுமை | ஒற்றுமை |
யோகம் மருத்துவத்தின் கூறு | ஒற்றுமை | ஒற்றுமை |
தாதுக்கள் எழு | ஒற்றுமை | ஒற்றுமை |
நாடி மூலம் நோய் அறிதல் | ஒற்றுமை | ஒற்றுமை |
பத்தியம் என்னும் கட்டுப்பாடு | ஒற்றுமை | ஒற்றுமை |
அறுவை சிகிச்சை | ரக்த மோக்ஷனம் போன்ற பஞ்ச கர்ம நிலை மற்றும் -சிறுநீரக கல் எடுக்கும் அறுவை சிகிச்சை -மூக்கு -காது சரி செய்யும் சிகிச்சை என்று மிக விரிவாக எடுத்துரைக்க பட்டுள்ளது ..ஆயுர்வவேத சுசுரதர் -அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் . மேலும் பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் MS (Master of Surgery)மேல்படிப்பு ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக உள்ளது | ஆயுர்வேதம் சொன்ன அளவுக்கு மிக விரிவாக சொல்லபடவில்லை |
வாத பித்த கப இருப்பிடங்கள் -பிறப்பிடங்கள் | ஒற்றுமை | ஒற்றுமை |
இன்னும் எடிட் செய்யப்படவேண்டும் ..காத்திருக்க நண்பரே | ||
Re: ஆயுர்வேத, சித்த யுனானி மருத்தவ ஒற்றுமை வேறுபாடுகள் என்ன?
மிக அருமையான விளக்கம் -நன்றி
மருத்துவன்- உதய நிலா
- Posts : 110
Points : 280
Reputation : 2
Join date : 06/12/2010
Similar topics
» ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தகளை சோதனை செய்வது எப்படி -இ புத்தகம்
» இருபது முக்கிய நோய்க்கு -ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,யோகா -அணுகுமுறை -இலவச தகவிறக்கம்
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
» தோள்பட்டை வலிக்கு என்ன ஆயுர்வேத தீர்வு ?
» கிட்னி பெயிலியருக்கு ஆயுர்வேத தீர்வு என்ன ?
» இருபது முக்கிய நோய்க்கு -ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,யோகா -அணுகுமுறை -இலவச தகவிறக்கம்
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
» தோள்பட்டை வலிக்கு என்ன ஆயுர்வேத தீர்வு ?
» கிட்னி பெயிலியருக்கு ஆயுர்வேத தீர்வு என்ன ?
ஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: மருத்துவம் சார்ந்த விவாதக்களம்-DISCUSSION AND DEBATE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum