என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
வயாகிராவை விட ஆயுர்வேத மருந்து வேகமாக வேலை செய்யுமா ?
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
வயாகிராவை விட ஆயுர்வேத மருந்து வேகமாக வேலை செய்யுமா ?
ஆண்மை வளர்க்கும் உணவுகளின் -உடம்பில் சென்று -விந்துவாக,ஆற்றலாக மாற தேவையான காலம் என்ன ?....
pharmocodynamics of ayurvedic aphrodisac
இதற்க்கு பதில் சொல்வதற்கு முன் சில தத்துவங்களை நாம் புரிதல் வேண்டும்
உணவுக்கும் -மருந்திற்கும் வித்தியாயம் உண்டு ..
உணவு
,மருந்து எது என்றாலும் அதனில் சுவை - ,கடைசி சுவை -விபாகம் ,குணம்
,வீர்யம் -பிரபாவம் என்னும் தனித்தன்மை போன்ற விஷயங்கள் உள்ளது .
உணவு பொதுவாக அதனுடைய சுவையின் மூலம் வேலை செய்யும்
மருந்து அதனுடைய வீர்யத்தின் மூலம் வேலை செய்யும்
இங்கே புரிதலுக்காக ..சில விஷயங்கள்
தாதுக்களின் பரிணாமம் பற்றிய கொள்கைகள் ..(விந்து தாது எப்படி உணவிலிருந்து உருவாக்கலாம் என்பது )
உதாரணதிற்கு
பேதியாகும் மருந்து -சில நிமிடங்களில் வேலை செய்வது போல் -ஆண்மை
பெருக்கும் வாஜீகரன மருந்துகள் சில நிமிடங்கள்(அஹிபேனம்
போன்ற மருந்துகள் ) முதல் முப்பது நாள் (பாதாம் ,உளுந்து போன்ற உணவுகள்
)வரை வேலை செய்யும் ..
விரைவில் வேகமாக வேலை செய்யும் வாஜீகர்ண -ஆண்மை வளர்க்கும் மருந்துகள் ..

- பால் தயிர் -பரிமாற்றம் என்னும் கொள்கை -பாலிலிருந்து
-தயிர் -மோர் -வெண்ணை -நெய் போன்று படிபடியாக பரிமாற்றம் ஏற்படுவது போல்
எழு தாதுக்களில் ரசம் என்னும் ஆகாரத்திலிருந்து கிடைக்கபெறும் சக்தி
-ரக்தமாக -மாம்சிமாக -மேதோ -அஸ்தி-மஜ்ஜை -கடைசி தாது சுக்ரம் என்னும்
விந்துவாக மாற ஏழுநாட்கள் ஆகும் .. - பறவைகள் இரை பொறுக்குதல் போல -தேர்ந்தெடுத்து எடுத்து கொள்ளும் கொள்கை -எந்த
தாதுக்களில் பலம் குறைவாக உள்ளதோ ,எந்த தாதுக்கள் சக்தி தேவை படுகிறதோ அது
அந்த தாது-ரசம் போன்ற அடிப்படை தாதுக்களில் இருந்தோ நேரடியாக பெற்று
கொள்ளும் - வரப்புகளில் தண்ணீர் பாய்தல் போன்று -தேவை இல்லாதது ஒதுங்கி கொள்ளும் கொள்கை -எந்த
தாது தேவையான சக்திlயை பெற்றுள்ளதோ அது மற்ற தாதுக்களுக்கு எளிதாக வழி
விடும் ..உதாரணதிற்கு மாம்ச தாதுவில் சக்தி அதிகம் இருந்தால் அது
அடுத்துள்ள தாதுக்களை வலுபெற வழி செய்யும் . - ஒரே காலத்தில் தாதுக்கள் சத்துக்களை எடுத்து கொள்ளும் என்ற கொள்கை .
- சக்கரத்தின் சுழற்சி போல் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது என்ற கொள்கை ..
- 3015 -கலா =ஐந்து நாட்கள் s
- உண்ட உணவு கடைசி தாது விந்துவாக மாற =அஸ்டா தஷ சஹ்ஸ்ராணி =3105(kalaa) Х 6 = 5 days X 6= 30 days..எனவே முப்பது நாட்கள் ஆகும்
- இது
தொடர்ந்து நடை பெற்றுகொண்டே இருக்கும் ஆதலால் முப்பது நாட்களுக்கு முன்
சாப்பிட்ட உணவு இன்று விந்துவாக மாறி இருக்கும் ..இன்று நாம் சாப்பிட்ட
உணவு முப்பது நாள் கழித்து விந்துவை வலுப்பெற செய்யும் ..
உதாரணதிற்கு
பேதியாகும் மருந்து -சில நிமிடங்களில் வேலை செய்வது போல் -ஆண்மை
பெருக்கும் வாஜீகரன மருந்துகள் சில நிமிடங்கள்(அஹிபேனம்
போன்ற மருந்துகள் ) முதல் முப்பது நாள் (பாதாம் ,உளுந்து போன்ற உணவுகள்
)வரை வேலை செய்யும் ..
விரைவில் வேகமாக வேலை செய்யும் வாஜீகர்ண -ஆண்மை வளர்க்கும் மருந்துகள் ..
Similar topics
» பல்வலிக்கு ஹோமியோ மருந்துகள் வேலை செய்யுமா ?
» கோவிட் ஆயுர்வேத மருந்து
» எந்த வேலை செய்வது?
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
» கோவிட் ஆயுர்வேத மருந்து
» எந்த வேலை செய்வது?
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum