என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am
» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am
» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am
» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm
» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm
» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm
» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm
» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm
» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
வாயு -வயிற்று பிரச்சனைகளை குணபடுத்தும் -அபயாரிஷ்டம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
வாயு -வயிற்று பிரச்சனைகளை குணபடுத்தும் -அபயாரிஷ்டம்
[You must be registered and logged in to see this link.]
வாயு -வயிற்று பிரச்சனைகளை குணபடுத்தும் -அபயாரிஷ்டம்
( Ref-பைஷஜ்யரத்னாவளி - அர்சோரோகாதிகார)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1. கடுக்காய் (விதை நீக்கியது) – ஹரீதகீ 5.000 கி.கிராம்
2. திராக்ஷை – த்ராக்ஷா 2.500 “
3. வாயுவிடங்கும் – விடங்க 0.500 “
4. இலுப்மைப்பூ – மதூகபுஷ்ப 0.500 “
5. வெல்லம் – குட 5.000 “
6. தண்ணீர் – ஜல 51.200 லிட்டர்
முதல் நான்கு சரக்குகளையும் நீரில் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆக்க் குறுக்கி வடிகட்டி வெல்லம் சேர்த்து அத்துடன்
1. நெருஞ்சில் – கோக்ஷூர 100 கிராம்
2. கருஞ் சிவதை – த்ரிவ்ருத் 100 “
3. கொத்தமல்லிவிதை – தான்யக 100 “
4. காட்டாத்திப்பூ – தாதகீபுஷ்ப 100 “
5. பேய்த் தும்மட்டி – இந்த்ரவாருணிமூல 100 “
6. செவ்வியம் – சவ்ய 100 “
7. சதகுப்பை - ஸதபுஷ்ப 100 “
8. சுக்கு – சுந்தீ 100 “
9. நேர்வாளதேவர் – தந்தீமூல 100 “
10. இலவம்பிசின் – சால்மலீநிர்யாஸ 100 “
இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்து போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
அளவும் அனுபானமும்:
15 முதல் 30 மில்லிலிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: மூலம் (அர்ஷ), மலச்சிக்கல், (மலபந்த (அ) ஆனாக (அ) வர்க்கோ விபந்த), செரியாமை (அக்னிமாந்த்ய), வயிற்றுப் பொருமல் (ஆத்மான).

» வாயு தொல்லைக்கும் -வயிற்று உபாதைகளுக்கும் -நல்ல தீர்வு சொல்லுங்கள் ?
» பலஹீனம் ,மயக்கத்தை குணபடுத்தும் -திராக்ஷாரிஷ்டம்
» மூத்திர எரிச்சலை குணபடுத்தும் -கோஷுராதி சூர்ணம்
» வயிற்று புண்ணை-அல்சரை குணமாக்கும் மருந்து - அவிபத்திகர சூர்ணம்
» சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி
» பலஹீனம் ,மயக்கத்தை குணபடுத்தும் -திராக்ஷாரிஷ்டம்
» மூத்திர எரிச்சலை குணபடுத்தும் -கோஷுராதி சூர்ணம்
» வயிற்று புண்ணை-அல்சரை குணமாக்கும் மருந்து - அவிபத்திகர சூர்ணம்
» சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|