ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ஆலோசனை தாருங்கள்

    4 posters

    Go down

    ஆலோசனை தாருங்கள்  Empty ஆலோசனை தாருங்கள்

    Post by tamil Thu 23 Dec 2010, 5:22 pm

    எனக்கு தொன்னைக்குள் உள்நாக்கு பகுதியில் கட்டி போன்ற சதை வளர்ச்சி பலவருடங்களாக் இருக்கின்றது
    ஒரு மாதத்திற்கு முன்பு எனக்கு ஜலதோஷம் இருமல் வந்தது இருமல் அதிகரித்தது தொடர்ச்சியாக இருமியபடியே இருந்தேன் அதற்க்கு வேண்டிய மருந்துகள் அனைத்தும் உட்கொண்டேன் சான்று குறைந்துவிட்டது இப்பொழுது ஜலதோஷம் இல்லை இருமலும் இல்லை ஆனால் தொண்டைக்குள் இருக்கும் அந்த இருபுற சதை கட்டிகளும் வலிக்க ஆரம்பித்துவிட்டது எச்சில் முழுங்கும் பொழுது வலிஎர்ப்படுகிறது
    இதனால் நான் பயப்படுகின்றேன் வேறு ஏதேனும் பெரிய பிரச்னை வந்துவிடுமொஎன்று கட்டிகள் மிகவும் பெரியதில்லை உணவு மற்றும் சுவாசத்திற்கு தேவையான இடைவெளி இருக்கின்றது உணவு உட்கொள்ளும்போது எந்த வழியும் இல்லை ஆனால் எச்சில் முழுங்கும்போது மட்டும் சிறிது வலி ஏற்ப்படுகின்றது ஏதேனும் ஆலோசனை தாருங்கள் இதனை நிவர்த்திசெய்ய

    tamil

    Posts : 6
    Points : 12
    Reputation : 0
    Join date : 23/12/2010

    Back to top Go down

    ஆலோசனை தாருங்கள்  Empty Re: ஆலோசனை தாருங்கள்

    Post by மருத்துவன் Thu 23 Dec 2010, 5:47 pm

    நண்பரே .உங்கள் வயது சொல்லவில்லை ..

    தாளீசாதி சூரணம் -ஐந்து கிராம் காலை மாலை தேனில் சாப்பிட்டு வரவும் ..

    மருத்துவன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 110
    Points : 280
    Reputation : 2
    Join date : 06/12/2010

    Back to top Go down

    ஆலோசனை தாருங்கள்  Empty Re: ஆலோசனை தாருங்கள்

    Post by tamil Thu 23 Dec 2010, 5:53 pm

    yenathu vayathu 28

    tamil

    Posts : 6
    Points : 12
    Reputation : 0
    Join date : 23/12/2010

    Back to top Go down

    ஆலோசனை தாருங்கள்  Empty Re: ஆலோசனை தாருங்கள்

    Post by tamil Thu 23 Dec 2010, 5:54 pm

    yengu kitaikkum yeppati petrukkolvathu

    tamil

    Posts : 6
    Points : 12
    Reputation : 0
    Join date : 23/12/2010

    Back to top Go down

    ஆலோசனை தாருங்கள்  Empty Re: ஆலோசனை தாருங்கள்

    Post by Admin Fri 24 Dec 2010, 5:42 pm

    நண்பரே ..எல்லா ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கும் ..
    வேண்டுமானால் உங்கள் ஊரை சொன்னால் எங்கு கிடைக்கும் என்று சொல்கிறேன்

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    ஆலோசனை தாருங்கள்  Empty Re: ஆலோசனை தாருங்கள்

    Post by T.V.THIYAGARAAJEN Sat 08 Jan 2011, 11:25 pm

    நான் pondicherry ல் வசித்து வருகிரன்
    எனது வயது 32 , உடல் எடை : 103 கிலோ
    கடந்த ஒரு வருடகாலமாக நான் முதுகுத்தண்டுவடததில் L4, L5 Disc Damage ஆகி இடுப்பில் வலி உண்டாகி வலது கால் முழுவதும் வலி குடைசல் அவஸ்தை படுகின்ரன் தீர்வு தரவும்


    Last edited by T.V.THIYAGARAAJEN on Thu 13 Jan 2011, 9:40 am; edited 2 times in total

    T.V.THIYAGARAAJEN

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 08/01/2011

    Back to top Go down

    ஆலோசனை தாருங்கள்  Empty Re: ஆலோசனை தாருங்கள்

    Post by Admin Sun 09 Jan 2011, 3:54 pm

    நண்பரே ...
    என்ன தொந்தரவு உள்ளது எனப்பதை தெளிவாக சொல்லவும் ..எவ்வளவு காலமா இந்த பிரச்சனை உள்ளது

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    ஆலோசனை தாருங்கள்  Empty Re: ஆலோசனை தாருங்கள்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum