ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    கபால நீருக்கு காட்டுக்கடுகு

    Go down

    கபால நீருக்கு காட்டுக்கடுகு Empty கபால நீருக்கு காட்டுக்கடுகு

    Post by தோழன் Sun 26 Dec 2010, 5:17 pm

    [You must be registered and logged in to see this image.]
    ்கிய இலைகளை மட்டும் உச்சந்தலையில் வைத்து அதன்
    மேல் உலர்ந்த வெள்ளைத் துணியை தலைப்பா போல் இறுகக் கட்டி 15 நிமிடங்கள்
    வைத்திருந்து இலைகளை வெளியே எடுத்து, நீரை பிழிந்து, நீக்கிவிட வேண்டும்.
    இவ்வாறு தலையில் ஏறிய நீர் இறங்கும். அதுமட்டுமின்றி இலையை லேசாக வதக்கி
    வெநீநீர் விட்டு அரைத்து சற்றும் மஞ்சள் தூளுடன் குழப்பி நெற்றியில் பற்று
    போட தலைவலி, தலைபாரம் நீங்கு


    குளிர்காலம் ஆரம்பித்ததும் பலருக்கு மூக்கடைப்பு, தும்மல், மூக்கு ஒழுகல் என
    ஒவ்வொரு உபாதைகளாக தோன்ற ஆரம்பிக்கும். பெரும்பாலானோருக்கு குளிர்காலத்தில்
    தலைக்கு குளிப்பதே பெரும் போராட்டம் ஆகிவிடும். தலைக்கு குளித்தால் தலைபாரம்
    , தும்மல், மூக்கடைப்பு என பல
    சிரமங்கள் உண்டாகும். குளிக்காமலும் இருக்க முடியாது.



     


    விலங்குகளின் மூக்கு பாதை சற்று நீளமானது. ஆகையால்
    அவற்றிற்கு அடிக்கடி சளிப் பிடிப்பதில்லை.மனிதர்களின் தலை எலும்பு பரிணாம வளர்ச்சி
    காரணமாக அழகாக அமைந்திருந்தாலும் கூட குறுகிய மூச்சுப் பாதை காரணமாக அடிக்கடி
    சளித்தொ
    ல்லைக்கு ஆட்படும்
    வாய்ப்பு ஏற்படுவதாக உள்ளது.



     


    அதே நேரம் மூக்குப்பாதையின் இரண்டு புறங்களிலும் உள்ள கபால
    என்பு குழிவுகள் தூசிகள் உள்ளே நுழையா வண்ணம் பாதுகாப்பதுடன் தலையில் நீரும்
    , நுண்கிருமிகளும்
    சேரா வண்ணம் தடுப்பதுடன் தலையில் பாரம் ஏறிவிடாமல் பாதுகாக்கின்றது. இவைகள் சைனஸ்
    அறைகள் என்ற அழைக்கப்படுகின்றன.



     


    வெறும் காற்று மட்டுமே நிறைந்திருக்கும் இந்த சைனஸ்
    அறைகளில் நீரும் சேரும் பொழுது தலைவலி
    , தலைபாரம், மூக்கடைப்பு போன்ற
    பல தொல்லைகள் உண்டாகின்றன. ஒவ்வாமையின் காரணமாகவும் ஏற்படும் இந்த
    சளித்தொல்லையானது கபால நீர் என எளிய வார்த்தைகளால் அழைக்கப்படுகிறது.



     


    மூக்கின் இரண்டு புறம், மூக்குப்பாதை, நடுநெற்றி, காதின் இரண்டு
    பக்கங்கள் மற்றும் மண்டையோட்டின் பின்புறம் என அமைந்துள்ள இந்த கபால அறைகளில்
    காற்றுக்கு பதிலாக நீர் தேங்கும் பொழுது மண்டைக் கனம் அதிகரித்து
    , தலைபாரம்
    ஏற்படுகிறது.



     


    தேங்கிய கலாப நீரில் பாக்டீரியா, வைரஸ் போன்ற
    நுண்கிருமிகளின் தொற்று ஏற்படும்போது மூக்கடைப்பு
    , மூக்கு ஒழுகல், சுரம் போன்ற
    உபாதைகள் உண்டாகின்றன. கபால அறையில் தங்கியுள்ள நீரை வெளியேற்றாவிட்டால்
    கிருமித்தொற்று அதிகரித்து பார்வை மங்கல்
    , காது மந்தம், குறட்டை, தொண்டைக் கட்டு
    போன்ற தொடர் உபாதைகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. கபால அறைகளில் தங்கியுள்ள நீரை
    வெளியேற்ற தைல



     


    மர இலை, நொச்சியிலை, வேப்பிலை
    ஆகியவற்றை கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். விராலி மஞ்சல்
    , ஊமத்தன்பூவிதழ்களை
    சுட்டு அதன் புகையை உள்ளிழுக்கலாம்.



     


    சுக்குத்தூள், சாம்பிராணித்தூள், கஸ்தூரி
    மஞ்சள்தூள் போன்றவற்றை வெந்நீரூடன் குழப்பி நெற்றி
    , மூக்குப்
    பகுதிகளில் பற்று போடலாம். இவற்றிலும் கட்டுப்படாத கடினமான கபால நீரை வெளியேற்ற
    உதவும் மூலிகை தான் காட்டுக்கடுகு
    , நாய்க்கடுகு என்ற
    பல பெயர்களில் அழைக்கப்படும் நாய்வேளை.



     


    கிலியோம் ஐகோன்டிரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட கெப்பாரிடேசியே
    குடும்பத்தைச் சார்ந்த காட்டுக்கடுகின் இலைகளில் டைபெர்பின்கள்
    , கிலேயோமார்டிக்
    அமிலம்
    , கௌமாரினோலிக்னான்கள், கிலியோமிசிக்கோசின்
    போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. வைரஸ்
    , பாக்டீரியா மற்றும்
    பூஞ்சை போன்ற நுண்கிருமிகளை எதிர்க்கும் வல்லமை படைத்துடன்
    , வீக்கத்தை
    கரைக்கும் தன்மையுடையவை.



     


    நாய்க்கடுகு இலைகளை நன்கு மைய இடித்து, பிழிந்து, சாறை நீக்கி விட
    வேண்டும். நீர்ச்சத்து நீங்கிய இலைகளை மட்டும் உச்சந்தலையில் வைத்து அதன் மேல்
    உலர்ந்த வெள்ளைத் துணியை தலைப்பா போல் இறுகக் கட்டி 15 நிமிடங்கள் வைத்திருந்து
    இலைகளை வெளியே எடுத்து
    , நீரை பிழிந்து, நீக்கிவிட
    வேண்டும். இவ்வாறு தலையில் ஏறிய நீர் இறங்கும். அதுமட்டுமின்றி இலையை லேசாக வதக்கி
    வெநீநீர் விட்டு அரைத்து சற்றும் மஞ்சள் தூளுடன் குழப்பி நெற்றியில் பற்று போட
    தலைவலி
    , தலைபாரம் நீங்கும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Back to top


     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum