என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
ACID – PHOSPHORICUM –ஆசிட் பாஸ்பரிக்கம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
ACID – PHOSPHORICUM –ஆசிட் பாஸ்பரிக்கம்
ACID – PHOSPHORICUM –ஆசிட் பாஸ்பரிக்கம்; பாஸ்பரத்தின் கார திராவகம்.
சக்தி இழந்து விடுதல், காம உணர்வு அதிகம். அதனால் விந்து சக்தி குறைவு, நீண்ட நாட்களாக காம எண்ணத்தால் ஏமாற்றம். காதல் தோல்வி, அதைப் பற்றி மறக்க முடியாமல் ஏக்கம். வேகமாக வளரும் முட்டாள், சிறுவர்கள் பால் கலந்த இரத்தம் மாதிரி சிறுநீர் போவார்கள். கால் நடுக்கம், மந்தம்,
அதிகமாக தூங்குதல், சூடான பானம் குடித்தல் தலைவலி விட்டுபோகும். SATROP, ARS, PULS, N-M, ING, K-BRO பார்த்துக்கொள்ளனும். கண்ணை சுற்றிலும் நீல நிறமாக வியாதி பிடித்த
மாதிரி இருப்பார். (கண் உருண்டை மட்டும் அழகாகவும், நீல நிறமாகவும் இருந்தால்; PULS.) கேட்ட கேள்விக்கு மிகவும் மந்தமாக யோசித்து
பதில் சொல்லும் முட்டாள் சிறுவர்கள். பின் மண்டை, நெற்றி ஆகியவற்றுக்கு ஒரு பட்டி போட்ட மாதிரி இருக்கிறது
என்றும், மிக சிறிய அசைவும், மிக சிறிய சப்தமும், குறிப்பாக இசையும்
கேட்டால் வலி அதிகமாகிவிடுகிறது என்பார். நீண்ட நாட்களாக காதல் தோல்வி, ஏக்கம்,
ஏமாற்றம் இருக்கும். (இதே மாதிரி இசையிலும், அசைவிலும் சுகம் என்றால் BRY, GELS, SIL.) கண்களை அதிகமாக பயன்படுத்திய பிறகு தோன்றும் தலைவலி பள்ளி
மாணவிகளுக்கு தோன்றும் தலைவலிக்கு இது முக்கிய மருந்து. கிழிக்கிற மாதிரி, அறுக்கிற மாதிரி, வெட்டுகிற மாதிரி
இருக்குது என்பார். இவர்களுக்கு தோன்றும் பேதியானது தண்ணியாட்டம் வலியில்லாமல்
மஞ்சள் நிறத்தில் போகும். ஆனால் அப்போது தானாகவே காற்று காரமாக பிரியும். பலஹீனத்தினால் நமக்கு காலரா இருக்குமா என்று
பயம் தோன்றும். பெண் செக்ஸ்க்காக பிறப்பு உறுப்பை தேய்த்து, தேய்த்து உறுப்பும், மனமும் பலஹீனம் அடைந்து, ஏக்கம் அடைந்து, பின்பு உண்மையான உடலுறவுக்கு தகுதி அற்று போய்விடுவாள். உடன் UST.மார்பு பலஹீனத்தால்
மெலிந்து, சிறுத்து உயிர்சக்தி குறைந்து காச நோயாகி
முட்டாள் ஆகிவிடுவார்கள்.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» ACID – MURIATICUM - ஆசிட் முரியாட்டிக்கம்
» ACID – NITRICUM –ஆசிட் நைட்ரிக்கம்;
» FERRUM - PHOSPHORICUM - ப்பெர்ரம் பாஸ்பாரிக்கம் இரும்பும் பாஸ்பரசும் கலவை.
» LACTICUM – ACIDUM - லாக்டிக்கம் அசிடம் லாக்டிக் ஆசிட்.
» NATRUM - PHOSPHORICUM - நேட்ரம் பாஸ்பாரிக்கம்- பாஸ்பேட்டும், உப்பும் கலந்த கலவை.
» ACID – NITRICUM –ஆசிட் நைட்ரிக்கம்;
» FERRUM - PHOSPHORICUM - ப்பெர்ரம் பாஸ்பாரிக்கம் இரும்பும் பாஸ்பரசும் கலவை.
» LACTICUM – ACIDUM - லாக்டிக்கம் அசிடம் லாக்டிக் ஆசிட்.
» NATRUM - PHOSPHORICUM - நேட்ரம் பாஸ்பாரிக்கம்- பாஸ்பேட்டும், உப்பும் கலந்த கலவை.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum