ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    BELLADONNA பெல்லாடொன்னர் இரவில் கருகிடும் (அ) நிறமாறிடும் ஒரு தாவரம்.

    Go down

    BELLADONNA பெல்லாடொன்னர் இரவில்  கருகிடும் (அ) நிறமாறிடும் ஒரு தாவரம்.  Empty BELLADONNA பெல்லாடொன்னர் இரவில் கருகிடும் (அ) நிறமாறிடும் ஒரு தாவரம்.

    Post by ஜவாஹிரா Thu 06 Jan 2011, 5:03 pm

    BELLADONNA பெல்லாடொன்னர் இரவில் கருகிடும் (அ) நிறமாறிடும் ஒரு தாவரம்.


    நரம்பு சுளுக்கு வீக்கம் ஏற்பட்டு அந்த இடம்
    சிவப்பாக இருக்கும்
    ,; காலை மடக்கி அடி வயிற்றில் அழுத்தினால்
    கஷ்டம்
    , வலி என்றால், வேகமான காய்ச்சலின் போது உடல் உறுப்பு சிவப்பாக இருக்கும். பேசும் போது சிரிப்பு AUR, BELL. இருட்டில் இருக்க சுகம் என்றால் BELL, BRY, LAC-C. FL-AC, SIL. காய்ச்சல், வலி மற்ற நோயின் போதும் அப்பகுதி சிவப்பாக இருக்கும். பேய் உருவம் தெரியுது என்பார்கள். பயம் இருக்காது. ஆனால் உடன் முரட்டுத்தனம். பார்க்கும் நபர்கள் 2,2 ஆக தெரிந்தால் VERAT- VIRIDE. சிறுவர்கள், சிறுமிகள்,
    பெரியவர்கள் தன்னை
    மறைந்து கொள்ள விரும்பினால்
    ,
    பதுங்கினால், பெரியவர்களோ, சிறுவர்களோ வாயில்
    உள்ள உணவு மற்றும் எச்சிலை துப்புவார்கள்
    , பிறர் பொருளை மறைத்து
    வைப்பார்கள்
    , சூரிய ஒளி பட்டவுடன் சிவப்பு என்றால், குளிர் காய்ச்சலின் போது நெற்றி நரம்பு புடைத்து சிவப்பாக
    இருக்கும். பேய் முகம் தெரியுது என்பார்கள். பயம் இல்லை என்றால் இது. வெறி
    பிடித்தது போல பற்களை நர நரனு கடிப்பார்கள்.
    திடீரென ஒளிந்து கொள்ளலாம் (அ) ஓடிப்
    போயிடலாம் என்று நினைப்பார்கள்.
    தலை வலியின் போது கண்ணை மூடினால் ACON, BRY, COCC, CHEL, SEP, SIL, SPIGE, SULPH. வலி திடீர்ன்னு வந்து போகுது என்பார்கள். இதே இடத்தில் அசைந்தால் வயிற்று வலி என்றால் BRY,CALC, CAUST, IGN, CHELI.இவர்கள் வேகமாகவே இருப்பர்கள் ACON போலவே. ஆனால் ACON.-ல் பயம் இருக்கும். BELL- ல் முரட்டுத்தனம் இருக்கும். இது தான் வித்தியாசம். தலையில் ஏதோ பாரம் வைத்த மாதிரி குடம் வெச்ச
    மாதிரி பாரமாகவே இருக்கிறது என்று பெண்கள் கூறுவார்கள்.
    இவர்களுக்கு திடீரென்று தோன்றிய வேகத்தில்
    குறையும்.
    திடீரென்று முகம் சிவப்பாக மாறிவிடும். நோய் வாய் பட்ட இடங்களில் கூட அவ்விடத்தில்
    சிவப்பு நிறமாக மாறிவிடும்.
    இவர்களது மனநிலை எப்படி என்றால் தேவதை முகம் தெரியுதுங்க
    என்பார்.
    அதுவும் கருப்பு நிற தேவதை முகம் என்பார்கள். கருப்பு நிற தேவதை முகம் என்றால் மட்டும் BELL. தேவதை முகம் தெரியுது என்றால் வேறு மருந்து
    வரும்.
    இவர்கள் மற்றவர்கள் பொருளை எடுத்து ஒழித்து வைப்பார்கள். ஆனால் திருடிக் கொண்டு ஓட மாட்டார்கள். அப்பன்டீஸ்க்கு (குடல் வால்வுக்கு) இது நல்ல
    மருந்து.
    காரணம் கூம்பு வடிவத்தில் உள்ளதால் அதில் வலி வருவதால் இது
    நல்ல மருந்து இவர்களுக்கு சூடு தேவை.
    அதற்க்காக அடுப்பையே கட்டிப் பிடித்துக்
    கொள்வார்கள்.
    மேலும் இவர்கள் பார்க்கும் உருவம் மாயத்தால் தலை கீழாக
    தெரியும்.
    ஆபத்தான வியாதியில் கூட இவர்கள் பயப்படாமல் சும்மா இரசம்
    வெச்சு குடிச்சா சரியாகிவிடும்ங்க என்று ஈஸியாக கூறும் மன இயல்பு கொண்டவர்கள்.
    குரட்டை சப்தம் கேட்டல் பயம். தான் ஒரு வாத்து போல எண்ணம்.

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum