என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
HELLEBORUS-NIGERA - ஹெல்லிபோரஸ் நைக்ரர் அந்த நதியின் பனியில் மட்டுமே விளையும் ரோஜா பூ.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
HELLEBORUS-NIGERA - ஹெல்லிபோரஸ் நைக்ரர் அந்த நதியின் பனியில் மட்டுமே விளையும் ரோஜா பூ.
HELLEBORUS-NIGERA
- ஹெல்லிபோரஸ் நைக்ரர்
அந்த நதியின் பனியில் மட்டுமே விளையும் ரோஜா பூ.
ஜன்னி, மூளைக் காய்ச்சல், டைபாய்டு மன நோய் பாதிப்புஇ காக்கை வலிப்பு
செப்டிக் காய்ச்சல் அரைப்பைத்தியம் போன்ற ஆபத்தான கட்டங்களில் தலையணையில்
படுத்துயிருக்கும் போது தலையை இப்படியும்இ அப்படியும் இப்படியும்
கடுமையாக உருட்டி கொண்டேயிருப்பார் இது தான் முக்கிய குறி. இந்த மருந்தை
கொடுத்தால் ஆபத்து கட்டம் நீங்கி அப்போதைய குறியை காட்டும். தலையணை
இல்லாமல் தலையை வேகமாக உருட்டுவதும் உண்டு உடன் NUX. SPONG பார்த்து
கொள்ளனும். தலையை ஆட்டும் போது தலை மட்டும் Nடாக இருக்கும், மற்ற
உறுப்புகளெல்லாம் ஜில்லுன்னு இருக்கும். உணவை ஸ்பூனில் கொடுத்தால் ஸ்பூனை
கடித்து கொள்வார். மூக்கினுள் விரலை விட்டு குடைந்து கொண்டேயிருப்பார்கள்.
இது மூன்றும் இம் மருந்தின் முக்கிய குறிகளாகும். சிறுநீர் சிவப்பாகவும்,
கருப்பாகவும் இருக்கும். கொஞ்சம் தான் சிறுநீர் போகும். இவரது சிறுநீரை
பிடித்து பார்த்தால் முட்டையின் வெள்ளைக்கரு போலவே இருக்கும் இதற்;கு பெயர்
அல்புமென் (ALBUMEN). இதன் படிவங்கள் காணப்படும். மூளை சம்மந்தப்பட்ட
நோய்களிருக்கும் CHAM. HYOS மாதிரி. இவர்களது உடம்பு வீங்கியிருக்கும்,
சருமம் தடித்து இருக்கும் உடன் காய்ச்சல், மலேரியா காய்ச்சலின் போது
மூத்திரக்காய் சம்மந்தப்பட்ட நோய்களைக் கூறுவார்கள். சருமத்தில்
அரிப்பும்;, வீக்கமும் இருக்கும். சிபிலிஸ் போல இவர்களது தொல்லைகள் மாலை 4
TO 8 வரை LYC மாதிரி தொல்லை. குளிர்ச்சினால் பல் வலி. சரும நோயோ மற்ற
நோய்யின் போது அதை அடக்கியப் பிறகு உடம்பு பெருத்து விடும். விரைப்பாக
எழுந்து நடந்தால் சுகம். ஆனால் நடக்க முடியாது.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» RHODODENDRON - ரோடோடென்ரான்- பனியில் மட்டும் விளையும் ரோஜா.
» KREOSOTUM - க்ரியோசோட்டம் -கடற்கரையில் மட்டும் விளையும் ஒரு வகை மரகட்டை ரஸம்.
» SALIX – NIGRA - சலிக்ஸ் நைக்ரர் -கருப்பு நிற அரளியிலிருந்து எடுக்கப்படுபவை.
» MEDORRHINUM - மெடோர்ரினம் - சீக்கு வாங்கி அந்த சீழை எடுத்து அதையே வீரியப்படுத்தபட்டது.
» STAPHISAGRIA - ஸ்டாப்பிசாகரியர் - வறண்ட ஏரியில் விளையும் கோரை புல்.
» KREOSOTUM - க்ரியோசோட்டம் -கடற்கரையில் மட்டும் விளையும் ஒரு வகை மரகட்டை ரஸம்.
» SALIX – NIGRA - சலிக்ஸ் நைக்ரர் -கருப்பு நிற அரளியிலிருந்து எடுக்கப்படுபவை.
» MEDORRHINUM - மெடோர்ரினம் - சீக்கு வாங்கி அந்த சீழை எடுத்து அதையே வீரியப்படுத்தபட்டது.
» STAPHISAGRIA - ஸ்டாப்பிசாகரியர் - வறண்ட ஏரியில் விளையும் கோரை புல்.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum