ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    INDIUM - இண்டியம் இண்டோஷன் என்ற உலோகத்திலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.

    Go down

    INDIUM - இண்டியம்  இண்டோஷன் என்ற உலோகத்திலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை. Empty INDIUM - இண்டியம் இண்டோஷன் என்ற உலோகத்திலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.

    Post by ஜவாஹிரா Thu 06 Jan 2011, 5:55 pm

    INDIUM

    - இண்டியம்

    இண்டோஷன் என்ற உலோகத்திலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.

    ஒற்றைத் தலைவலிக்கு நல்ல மருந்து. விந்து பீச்சியடித்தப் பிறகு முதுகு
    (தண்டுவடத்தில்) வலி ஏற்படும் போதும், சிந்தனைச் செய்தால் தலைவலி, உடனே
    மலமும் கழிவார்கள். தலை வெடிப்பது போல் வலி. அப்ப மலம் கழிவார்கள்.
    நெற்றியில், பின் மண்டையில் வலி ஏற்பட்டும், பலஹீனமாகி தூங்கி விடுவார்கள்.
    ஆண்களுக்கு எப்போதும் செக்ஸ் பற்றியே நினைப்பு இருப்பதால் விந்து சக்தி
    வெளியேறிக் கொண்டே இருக்கும். காலை 11 மணிக்கு ஓயாமல் தும்பல் வரும்.
    வாயின் ஓரத்தில் வெடிப்பும் அதில் இரணமான மாதிரி வலியும் வரும் (CONDUR)
    முகத்தில் அதிகமான வலி ஏற்படும். முகப் பருக்களில் சீழ் வெளியேறும்,
    நின்றுக் கொண்டுதான் சிறுநீர் கழிக்க முடியும். அதில் அதிகமான தாங்க
    முடியாத அளவு நாற்றம் இருக்கும். சிறிதளவு தான் வரும். ஆனால்
    பீச்சியடிக்கும். விதைக் கொட்டையில் வலி இருப்பது போல, சிறு நாக்கு
    பெருத்து தடித்து இரணமாகும். அதன் மீது லேசாக எதாவது மோதினால் கூட பயங்கர
    வலி ஏற்படும். குரல் வலையை இழுத்துப் பிடித்தது போல இருக்கும். அதனால்
    கரகரப்பான குரல், பேச கஷ்டம், மாலை நேரத்தில் கழுத்து, தோள்பட்டை
    விரைத்துக் காணப்படும். குறிப்பாக இடது தோள்பட்டையில் விரைத்துக்
    காணப்படும். கால்களை ஒய்வின்றி ஆட்டுவதால் கால்கள் சோர்ந்து விடுதல், கால்
    விரல்களில் மட்டும் அரிப்பு (AGAR.)

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum