ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    MAGNESIA - SULPHRICA - மாங்னீசா சல்ப்ரிக்கா - மாங்கனீசும், கந்தகமும் கலவை.

    Go down

    MAGNESIA - SULPHRICA - மாங்னீசா சல்ப்ரிக்கா - மாங்கனீசும், கந்தகமும் கலவை. Empty MAGNESIA - SULPHRICA - மாங்னீசா சல்ப்ரிக்கா - மாங்கனீசும், கந்தகமும் கலவை.

    Post by ஜவாஹிரா Thu 06 Jan 2011, 6:26 pm

    MAGNESIA - SULPHRICA

    - மாங்னீசா சல்ப்ரிக்கா

    மாங்கனீசும், கந்தகமும் கலவை.

    ஆங்கில முறையில் பேதிக்கு தரும் மருந்தை ஹோமியோபதி முறையில் வீரியப்படுத்தி
    தரப்படுகிறது. இம் மருந்துக்குரியவர்களுக்கு இனம் தெரியாத பயம் வரும்.
    அதனால் தூக்கம் சிறிது கூட வராது. முன்பு பார்த்தது ஈரல், கொழை நடுங்கும்
    அளவு பயம். இவர்களுக்கு காரணமே தெரியாது. ஒரே குழப்பங்க என்னான்னு
    தெரியலைங்க என்றும், காரணமே தெரியாத பயத்துக்கும், இரவில் தூக்கம் வரலை
    என்பார். உடன் பயம். கேட்டால் காரணம் எதுவும் தெரியலைங்க என்பார்.
    சிறுநீர் கழந்ததும் சிறுநீர் பாதையில் வலி, எரிச்சல், சிறுநீரில் பச்சை
    நிறங்களில் சிவப்பு நிற படிவுயிருக்கும். தீட்டு மாதிரி வெள்ளைபடும்.
    அவ்வளவு அளவு, வெள்ளை மற்றும் இடைக்கால போக்கு கறுப்பும், கட்டியுமாக
    போகும். தங்கி, தங்கி போகும். நான்கு நாள் போகும். நிற்கும். பிறகு
    மீண்டும் வரும். தங்கு தீட்டுக்கு இது தான் மருந்து. வலியானது முதுகில்,
    வந்து பந்து முட்டுவது போன்ற பொய்யான உணர்ச்சி. இதை K-C. உடன் ஒப்பிட்டு
    பார்க்க வேண்டும். கருப்பையில் பந்து முட்டுவது போல உணர்ச்சி ஏற்பட்டால்,
    இது தான் மருந்து. பிரசவ காலத்தில் பந்து போன்ற, அதாவது குழந்தை வந்து
    முட்டினால் K-C. மற்ற காலங்களில் குழந்தை, பந்து முட்டுவது போன்ற பொய்யான
    உணர்வு ஏற்பட்டால் M-S. தீட்டுக்கு முன்பு அடிப்பட்ட மாதிரி வலி. ARN.
    மாதிரி. இதே இடத்தில் நரம்பில் வலி ஏற்பட்டால் M-M. விரல்களின் நடுவில்
    பூச்சி ஊறுவது போன்ற பொய்யான உணர்வு. கடல் காற்று ஒத்துக் கொள்ளாமை, நீண்ட
    நேரம் அஜீரணம். பல் முளைக்கும் போது அழுகிய முட்டை மாதிரி பேதி.

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » MAGNESIA – PHOSPHORICA - மாங்கனீசா பாஸ்பாரிக்கா -மாங்கனீசும், பாஸ்பரசும் கலவை.
    » KALI - SULPHURICUM - காலி சல்ப்பரிக்கம் பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.
    » CALCAREA- SULPHURICA. - கல்கேரியா சல்ப்யூரிகர் கால்சியமும் கந்தகமும்.
    » MAGNESIA – MURIATICA - மாங்கனீசா முரியாட்டிக்கா - மாங்கனீஸில் உள்ள உப்பு.
    » MAGNESIA – CARBONICA - மாங்கனீசா கார்போனிக்கர் -ஹானிமேனால் மாங்கனீசை சுட்ட கரி. வீரியம் செய்யப்பட்டவை.

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum