என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
RICINUS COMMUNIS BOFAREIRA - ரிசினஸ் கம்மோஸ் பொப்வரியர்- விளக்கெண்ணையிலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
RICINUS COMMUNIS BOFAREIRA - ரிசினஸ் கம்மோஸ் பொப்வரியர்- விளக்கெண்ணையிலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.
RICINUS COMMUNIS BOFAREIRA
- ரிசினஸ் கம்மோஸ் பொப்வரியர்
விளக்கெண்ணையிலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.
இம் மருந்துக்குரியவர்கள் வயிறு உப்பிசத்தைப் பற்றியே கூறுபவர்களுக்கும்,
(வாயு தொல்லை) மலக் காற்று அடிக்கடி பிரிவதை கூறுபவர்களுக்கும் இந்த
மருந்து. பால் குறைவாக உள்ள தாய்மார்களுக்கு இதை கொடுத்தால் பால்
அதிகமாகச் சுரக்கும். முக்கியமாக இம் மருந்தின் குறிகள் கண்டிப்பாக
இருக்க வேண்டும். வாந்தியும், குமட்டலும் ரொம்ப நேரம் ஏற்படுவதால் களைப்பு
தட்டி விடுவார்கள்.
பின் மண்டையில் வலி ஏற்பட்டு மயக்கம் ஏற்படும். இரத்த தேக்கம் காணப்படும்.
காதில் வண்டு கத்துவது போன்ற சப்தம் கேட்கும். முகம் வெழுத்துக்
காணப்படும். வாய் உதறலும் (நடுக்கலும்) காணப்படும். பசியே இருக்காது.
ஏராளமான தாகமும் இருக்கும். நிறைய தண்ணீர் குடிப்பார். வயிறு எரிச்சல்,
வயிறு புளிப்பு தட்டி நெஞ்சு கரிச்சலும், வயிறு எரிச்சலுமிருக்கும். உடன்
குமட்டல், எக்கசக்கமான அளவு வாந்தி எடுத்தல், தொப்புளில் வலி ஏற்படும்.
வாய் வறட்சி. மலக்குடலில் உள்ள குடல்கள் இழுத்துப்பிடித்து போன்ற வலி.
பேதி போக வேண்டும் என்ற எண்ணமிருக்கும். (பேதி போனால் அரிசி கழுவின தண்ணி
மாதிரியே போகும் வேறு எதுவும் இருக்காது. மலம் கழியும் போது வயிறு
இழுத்துப் பிடிக்கும். வயிற்றில் கட, முடனு சப்தமும் கேட்கும். உடல்
ஜில்லிப்பு, மலம் அதிகமாக வரும் அப்ப வலியிருக்காது, பிறகு ஆஸன வாயில் வலி
ஏற்படும். மலம் பச்சையாகவும், சீதமாகவும், சளியாட்டமும், இரத்தம்
கலந்தும் வரும். காய்ச்சல் உடல் இளைத்துக் கொண்டே வரும். அதனால் கேனம்
பிடித்தது போலவே இருப்பார்கள்.
உறவான மருந்துகள்:- வெயில் காலத்தில் ஏற்படும் தொல்லையுடன் வாந்தியும்
இருந்தால்:- RESORCIN. தசைகளில் இழுத்துப் பிடித்து இருந்தால்:-
CHOLOSTERRAPINA, ARS, VERAT. மருந்தின் வீரியம்:-3x. திரவத்தின்
வீரியத்;தை, பாலில் கலந்து தாய்க்கு கொடுத்தால், பால் சுரக்காத
பெண்களுக்கு இந்த மருந்தை பாலில் ஐந்து சொட்டுகள் விட்டு நான்கு மணி
நேரத்திற்கு ஒரு முறை தரலாம். பால் சுரக்கும் வரை.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum