என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
SULPHURICUM – ACIDUM - சல்ப்பூரிக்கம் ஆசிடம் - கந்தக ரஸம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
SULPHURICUM – ACIDUM - சல்ப்பூரிக்கம் ஆசிடம் - கந்தக ரஸம்
SULPHURICUM – ACIDUM
- சல்ப்பூரிக்கம் ஆசிடம்
கந்தக ரஸம் (காரகம்).
இம் மருந்துக்குரியவர்கள் தவறாமல், வெயில் காலத்தில் பெண்களுக்கு தோன்றும்
தொல்லைகள். கட்டாயத்துக்காக கேள்வி கேட்பதும், பதில் சொல்வதும். மிகுந்த
பர பரப்பும், அதனால் சுறு, சுறுப்பாக இருப்பார் ARG-N. வலியானது மெதுவாக
அதிகரித்து டக்குனு மறைந்து விடும். (மெதுவாக இறங்கினால் PULS.)
வயதானவர்கள் கண்ணாடி போட்டு இரணம் ஏற்பட்டு விட்டால். குழந்தைகளின்
நாற்றமுள்ள கழிவுகள் MAG-C, HEP-S, RHEUM. மூளையே கழுவி விட்ட மாதிரி
இருக்குது என்பார். இரத்தம் வடியும் அளவு வாய்ப்புண், நாள்பட்ட இருதய
எரிச்சல், குத்துக் காயம், நைவு காயம் ஏற்பட்ட பிறகு சருமம் ஆறாமல்
இருந்தால், நெருப்பு சுட்டப்புண் வடுவில் மீண்டும் இரத்தம் வடிந்தால் (அ)
நீல நிறமாகி வலி இருக்கும். பிறப்பு உறுப்பு யோனி உதட்டில் நீல நிறம்,
சிவப்பு நிறம் ஆகி இரத்தம் வடியும். மூலத்தில் கருப்பு நிறமான இரத்தம்
வரும். குடியை மறக்கவும் முடியாது, அதனால் நிறுத்தவும் முடியாது என்ற
குடிகாரர்களுக்கு, அவர்களுக்கு தகுந்த மனகுறிக்கு மருந்து கொடுத்தும், குறி
தவறி விட்டால் இந்த மருந்தின் தாய் திரவம் ஒரு பங்கும், மூன்று பங்கு
சாராயத்தில் கலந்து கொடுத்ததில் ஒரு மாதத்தில் பரம்பரை குடிகாரர்களே மறந்து
விட்டார்கள் என்று டாக்டர் ஹெரிங் கூறுகிறார். (அமெரிக்கா) தற்போது
ஜெர்மளியில் இதே மாதிரி தருகிறார்கள். ஹெரிங் பிறகு நூறு ஆண்டுகள் ஆகி
விட்டதால் தற்போது WISBADAM. தாய் திரவத்தை தருகிறார்கள். ஆனால் மனகுறியை
பார்த்து மருந்து கொடுத்தால் மற்ற தொல்லையும் போய் விடும்.
வயிற்றுக்குள்ளே காற்று உருளுது. வெளியே வரமாட்டீங்குது என்பார்கள். ஒரே
மருந்து இது தான்.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» PICRICUM - ACIDUM - பிக்ரியம் ஆசிடம் பிக்ரிக் என்ற ரஸாயனம்.
» KALI - SULPHURICUM - காலி சல்ப்பரிக்கம் பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.
» MANGANUM - மாங்கனம் மாங்கனிசின் புகை ரஸம்.
» KREOSOTUM - க்ரியோசோட்டம் -கடற்கரையில் மட்டும் விளையும் ஒரு வகை மரகட்டை ரஸம்.
» FLOURICUM - ACIDUM - ப்ளோரிக்கம் அசிடம் ப்ளோரிக் என்ற கார(க)ம்.
» KALI - SULPHURICUM - காலி சல்ப்பரிக்கம் பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.
» MANGANUM - மாங்கனம் மாங்கனிசின் புகை ரஸம்.
» KREOSOTUM - க்ரியோசோட்டம் -கடற்கரையில் மட்டும் விளையும் ஒரு வகை மரகட்டை ரஸம்.
» FLOURICUM - ACIDUM - ப்ளோரிக்கம் அசிடம் ப்ளோரிக் என்ற கார(க)ம்.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum