என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
VERATRUM ALBUM - வெரட்ரம் ஆல்பம் - முழாம் பழம்.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
VERATRUM ALBUM - வெரட்ரம் ஆல்பம் - முழாம் பழம்.
VERATRUM ALBUM
- வெரட்ரம் ஆல்பம்
முழாம் பழம்.
இம் மருந்து மரணக் கட்டத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மருந்து.
குளிர்ந்த வியர்வை முகம் கருஞ்சிவப்பு. குளிரின் போது பினாத்துதல்
(உளறுதல்.) பின்பு மரணக் கட்டத்திற்கு போய்விடுவார். செக்ஸ் உணர்வு
குறைவு. ஆனால் பிரசவத்திற்கு பிறகு செக்ஸ் உணர்வுஅதிகமாகி விடும் .
கொச்சையாக பேசுவார். ஒழுக்கம் குறைவு. கடவுளிடமும், டாக்டரையும்
மிரட்டுவான். இரவு முழுவதும் தூங்காத பைத்தியம். உடம்பு ஜில்லிட்டு,
தலையில் ஐஸ் கட்டி வைத்த மாதிரி தலையே ஜில்லிட்டு இருக்கும். முகத்தில்
முத்து, முத்தாக. உடம்பு பூராவும் வியர்வை தெரியும். இது காலராவில்
தெரியும். வாந்தி, பேதி எப்படி என்றால் ஒரு டம்ளர் தண்ணி குடித்தால்
இரண்டு டம்ளார்வாந்தி, பேதிவரும்;. CAMP - க்கு பேதி, வாந்தி குறைவு உடனே
மரணம் வரும். VERAT – தாமதமாக மரணம் வரும். அதிக வியர்வை, பாசாங்கு,
நடிப்பு, ஜாலாக்கு, தும்பல், இருமி காட்டுதல், நொண்டி மாதிரி நடித்து
காட்டுதல், வயிறு வலி என்று கத்தி காட்டுதல், தட்டிக்காட்டுதல்,
தற்புகழ்ச்சி, என் சொந்த அம்மா, சொந்த தம்பி, சொந்த அக்கா, என்று யாரைப்
பார்த்தாலும் உறவு வைத்து பேசுவதும், ஊதாரியாக செலவும் செய்வான்.
வீட்டுக்கு ஒரு ரூபாய் கூட தர மாட்டான். தெரு தெரியாமல் குழம்பி போவான்.
அவர்களுக்கு தேவை படுபவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் யாராக இருந்தாலும்
குழைவான். பிடிக்காதவர்களிடம் குற்றம் கண்டுப்பிடிப்பான். குருடன்,
செவிடன், கை, கால் வராதவன், கர்பிணி போன்று பிரசவம் நடப்பது போன்று
பாசாங்கு வேலை செய்பவர்களுக்கும், கனவில் திருடன் வந்த மாதிரி இருந்தால்
VERAT. இதனால் திருடன் வந்த மாதிரி இருக்குது என்று வீட்டை சந்தேகத்துடன்
தேடினாள் N-M. முகம் நீல நிறம் CARB-V. வருத்தம், கவலை இருக்கும்.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» ARSENICUM - ALBUM.- ஆர்சனிக்கம் ஆல்பம்;வெள்ளை பாஷனம்
» BERBERIS - VULGARIS பெர்பெரிஸ் வல்காரிஸ்;சொத்து கொழாய் பழம்
» BERBERIS - VULGARIS பெர்பெரிஸ் வல்காரிஸ்;சொத்து கொழாய் பழம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum