என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
USTILAGO - உஸ்டிலகேர்
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
USTILAGO - உஸ்டிலகேர்
USTILAGO
- உஸ்டிலகேர்
ரொம்ப கெட்டப் பழக்கம் உள்ளவர்கள். இதனால் உயிர் சக்தி இழந்து
விடுவார்கள். அதனால் தாழ்வு மனப்பான்மை. கத்துதல். மானியில் தோலுறிதல்,
அதிகமான செக்ஸ் எண்ணங்களாலும், அதையே நீவிக் கொண்டும் இருப்பார்கள்.
அதனால் இரவில் நீவிக் கொண்டும், இருப்பார்கள். அதனால் இரவில் தூங்கும்
போதும், ஓய்விலும் விந்து தானாகவே வெளியேறிவிடும். பித்துப் பிடித்து
கிடப்பார்கள். மயக்கத்தினால் வெது, வெதுப்பான அறையில் படுத்துக்
கிடப்பார்கள். ஏதாவது வெறுப்பு இருந்துக் கொண்டே இருக்கும். கட்டுப்பாடு
இல்லாததால் உடல் இயக்கம் முழுவதும், மாயமாகஇருக்கும். அதிகமான உறுத்தல்,
பரபரப்பு. மூளை ரொம்ப பலஹீனமாகி விடும்.
தலைவலி, மயக்கம், பருவக் காலங்களில் மாறி, மாறி ஏற்படும். அடிக்கடி
ஏராளமான தாறு, மாறான மாதவிடாய், தலை முழுவதும் நரம்பு, சம்மந்தப்பட்டத்
தொல்லைகள் காணப்படும். தலையிலும், உடல் பகுதியிலும் இரத்தம் தேங்கியது
போல, வெடிப்பது இது போல் பல உணர்வுகளிருக்கும். அழுத்துவது போன்ற தலைவலி.
நடக்கும் போது மேலும் அதிகமாகும். உடன் பலஹீனமும் காணப்படும். இதனால்
சிறுநீர் பகுதியும், கர்பப்பை பகுதியும் ரொம்ப தாக்கப்படும். நெற்றிப்
பகுதியில் வலி ஏற்படும். நடந்தால் மேலும் அதிகமாகும். தலைவலியினால் தலை
முடி முழுவதும், கொட்டி விடும். விரல் நகமும் வழுவில்லாமல் விழுந்திடும்.
நெற்றிப் பொட்டுப் பகுதியிலும், வலி ஏற்படும்.
கண் நரம்புகள் இழுத்துப்பிடிக்கும். கண்ணில் தண்ணிர் வரும். எதையும்
பார்க்க முடியாது. தெறிக்கும் படியான வலி ஏற்படும். மூக்கு திடீரென
பயங்கரமாக அடைத்துக் கொள்ளும். அழுத்தினால் உடனே குறைந்து விடும். முகம்,
மண்டைத் தோளில் எரிச்சலுடன் இழுத்துப் பிடிக்கும், படியான வலித் தோன்றும்.
சில நேரங்களில் பல் ஆடும். முன் வெட்டும், இரண்டு பற்களில் தொடர்ச்சியான
வலி ஏற்படும். வாயில் அதிகப்படியான எச்சில் ஊறுதல், உடன் திக்கான,
கசப்பான எச்சிலும் வரும். காலையில் வாயில் செம்பு வாடையில் வரும்.
வயிற்றியிலிருந்து சளி வரும். உடன் எரிச்சலாக வரும். பசியே எடுக்காமலும்
இருக்கும். அதிகமான ஆசையும் இருக்கும். இரவில் தாகம் ஏற்படும். சாப்பிட
முடியாமல் இருப்பார். பின் சாப்பிட, சாப்பிட பசி எடுத்து நிறைய
சாப்பிடுவார்கள்.
புளியேப்பம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வயிற்றில் வெட்டுவது போல வலி.
மேல் வயிற்றுப் பகுதியில், விரல்களின் மூட்டுப் பகுதியில் இழுத்துப்
பிடிக்கும் படியான வலி. குமட்டல் ஏற்படும். வாந்தி எடுத்தால் குறைந்து
விடும். வயிற்றிலுள்ள அசுத்த இரத்தக் குழாய்களில் இருந்து வெளியாகும்
இரத்த போக்கு. வயிறு ரொம்ப அசதியாகவும். காலியாகி எல்லா உறுப்பும் இல்லாத
போன்ற உணர்விருக்கும், காலை பதினொறு (11) மணிக்கு இப்படியிருந்தால்
SULPH.வயிறு நீண்டது போலிருக்கும். வயிற்றுப் பகுதியில் இழுத்துப்
பிடிக்கும் படியான வலி. ரொம்ப சங்கடமான நிலை ஏற்படும். வயிற்றில்
ஏற்படும் எரிச்சல் தோள்பட்டை வரை போகும். நெஞ்சுக்குழியில் எரிச்சல்,
வயிறு எரிச்சல், வலி 3 –நிமிடம் இருக்கும். மாலை ஆறு மணிக்கு அடிவயிற்றுப்
பகுதியில் இடுப்பெலும்பு முழுவதிலும், வெட்டுவது போன்ற வலி, இரவு எட்டு
மணிக்கு மலம் அதிக வலியுடன் வெளியேறும். அப்போது வலி மேலும் அதிகமாகும்.
பிறகு சில நேரம் கழித்து அடிவயிறு முழுவதும் வலி ஏற்படும். வலது ஈரல்
பகுதியில் வலி ஏற்படும். இந்த வலி தொப்புள் வரை வரும். மலம் கழிந்து
பிறகு தொப்புள் வலி குறையும். நடக்கும் போது இடது இடுக்கில் வலி ஏற்படும்.
மதியம் அடிவயிறு பகுதியைச் சுற்றிலும் வலி. அப்பகுதி வறண்டு விடும்.
மலம் லேசான கலரில் பேதியாக போகும். சிறுநீர் பையில் இழுத்துப் பிடிக்கும். அதன் நரம்புகளில் சிறுநீர் விடும் வரை கஸ்டம்.
விந்துச் சுரபிகளில் வீக்கம் ஏற்படும். கைப்பட்டவுடன், விந்து
வெளியேறிவிடும. பெண்களைப் பார்த்தாலே பீச்சியடித்து விடும். அதனால்
அவமானத்தால் புத்தி பேதலித்து கத்துவார்கள். ஆனால் ஏகப்பட்ட ஆசைகள்
இருக்கும். கட்டுப்படுத்தவே முடியாது. சித்ரவதையினால் தன்னையே சாவடித்துக்
கொள்ள நினைப்பார்கள. வேலை செய்யவே முடியாது. மானி, விதைக் கொட்டைகள்
தளர்ந்துக் காணப்படும். காலை நான்கு மணிக்கு திடீரென விரைப்புத் தட்டி
விந்து தானாக வெளியேறிவிடும். சிறுநீர், மலம் கழியும் போது வெளியேறினால்
SELINIUM. வெள்ளைப் பாட்டிற்கு பதிலாக மஞ்சள் நிறமான
நாற்றத்துடன் கழிவுகள் வெளியேறும். இது போன்ற இன்னும் பல விளக்கங்கள்
ALLEN KEY NOTES – ல் 351-ம் பக்கத்தில் பார்த்துக் கொள்ளவும்.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum