என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOMby Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am
» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am
» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am
» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am
» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am
» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am
» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am
» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am
Most Viewed Topics
Log in
Alt+n
அல்லது இதை சொடுக்குங்கள்
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1

ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை-அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன் .
Botonical name-withania somnifera .
சீமை அமுக்கிரா & நாட்டு அமுக்கிரா என்று வகை இரண்டுண்டு.இதில் சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது..
மூலிகை வயாக்ரா-என்ற பெயரும் உண்டு.
இந்திய ஜின்செங் -என்ற பெயரும் உண்டு .
............................கோல
நகுட வெருண்டுதிர நாட்டுவையேன் மேலை
நகுட வெருண்டு று வாழ் நாள் .. அகத்தியர் குணபாடம்.
சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து உண்ண விந்துவை பெருக்கும்.
சமீபகால ஆராய்ச்சிகளிலிருந்து அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும்உடலில் உள்ள Free Radicals ஐ வெளியேற்றி உடலை உற்சாகமாகவும்ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
அஸ்வகந்தா பல ஆராய்ச்சிகளில் ஜின்செங்கை (Panax Schinseng) ஒத்த செயல்பாடுகளை உடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்லது அஸ்வகந்தா
அஸ்வகந்தாவின் நன்மைகள்
· உங்கள் திறமைகளையும் உடல் வலிமையையும் அதிகரிக்கும்.
· உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
· உங்கள் மூளையின் செயல்பாட்டினை பெருக்கும், ஞாபக சக்தி மற்றும் திறமையை அதிகரிக்கும்.
· உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
· உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்
· உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்
· உங்களது இன பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)
மருத்துவ குணங்கள்
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுப்வேதமருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் (கிழங்குகள்) மட்டுமேபயன்படுத்தப்படுகின்றது. அஸ்வகந்தாவின் பழங்கள் பாலை சீஸ்1£க மாற்ற பாலைகட்டிப்படுத்த பயன்படுகிறது. சமஸ்கிருத மொழியில் அஸ்வகந்தா என்பதுகுதிரையின் நாற்றம் என பொருள்படும்.

[You must be registered and logged in to see this link.]

Re: ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ப்ளீஸ் டெல் மீ தட் இந்துப்பு முன்கீளுப்பு ஆர் தி சிமிள்லேர் ஓர் செபரடே
aristo- Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 12/11/2010
Re: ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
இல்லவே இல்லை ..இரண்டும் வேறு வேறு
Re: ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
யு வ்ரோடே தட் மிக்ஸ் தி பவுடர் ஒப் அமுகிற ஓர் அச்வகண்ட க்ஹீ இன் ஓனே அட்வைஸ் அனொதெர் மிக்ஸ் வித் ஹோனி
டெல் மீ தட் வ்திச் ஓனே இஸ் பெஸ்ட். க்ஹீ ஓர் ஹோனி
டெல் மீ தட் வ்திச் ஓனே இஸ் பெஸ்ட். க்ஹீ ஓர் ஹோனி
aristo- Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 12/11/2010
Re: ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
மிக்க நன்றி அட்மின் . இவை எங்கு கிடைக்கும் , எந்த அளவு படி எத்தனை நாட்களுக்கு சாப்பிட வேண்டும் ?!
thamizhan- உதய நிலா
- Posts : 19
Points : 22
Reputation : 1
Join date : 08/01/2011
Re: ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
மிக எளிதாக எல்லா விதமான நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ..
பெயர் -அஸ்வகந்தா சூரணம் (ஆயுர்வேத தயாரிப்பு முறை )-காலை பத்து கிராம் -இரவு பத்து கிராம் பாலில் கலந்து சாப்பிட வேண்டும் ..
குறிந்த பட்சம் மூன்று மாதங்களாவது சாப்பிடுவது நலம் ..

மிக்க நன்றி , நான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளேன் , இங்கு எந்த கடையில் இஹ்ட மறுத்து கிடைக்கும் ஐயா...Admin wrote:மிக எளிதாக எல்லா விதமான நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ..பெயர் -அஸ்வகந்தா சூரணம் (ஆயுர்வேத தயாரிப்பு முறை )-காலை பத்து கிராம் -இரவு பத்து கிராம் பாலில் கலந்து சாப்பிட வேண்டும் ..குறிந்த பட்சம் மூன்று மாதங்களாவது சாப்பிடுவது நலம் ..
thamizhan- உதய நிலா
- Posts : 19
Points : 22
Reputation : 1
Join date : 08/01/2011
Re: ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஐயா குடந்தையில் இல்லாத நாட்டு மருந்து கடைகளா ? கொஞ்சமேனும் முயற்சி செய்யுங்களேன் ஐயா. மருந்து பெயர் (இது சற்று பிரபலாமான மருந்து பெயர்தான்) மற்றும் அது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் என்றும் கூறிவிட்டார் மருத்துவர். இன்னமும் எந்த கடையில் எந்த முகவரியில் என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தால் நியாயமா ?
niceguy- Posts : 4
Points : 4
Reputation : 0
Join date : 14/06/2011
msaranmahakishore@gmail.com
மிக எளிதாக எல்லா விதமான நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ..
பெயர் -அஸ்வகந்தா சூரணம் (ஆயுர்வேத தயாரிப்பு முறை )-காலை பத்து கிராம் -இரவு பத்து கிராம் பாலில் கலந்து சாப்பிட வேண்டும் ..
குறிந்த பட்சம் மூன்று மாதங்களாவது சாப்பிடுவது நலம் .

saravanan_try- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 31/05/2012
aswa gandha
aiyaa இது கின்செங் போல் உள்ளது.இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஒரே வகையை sErnthathA
avinaasi
avinaasi
avinasi_chem- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 10/07/2012
Re: ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஐயா நான் இலங்கையில் உள்ளவன் எவ்வாறு இந்த மருந்தை பெற்றுக்கொள்வது
safrinfasy- Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 18/07/2013
Re: ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஐயா ஆச்வகந்த தைலம் ஆண்குறிக்கு பூசுவது நல்லமா
safrinfasy- Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 18/07/2013
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|