ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am

» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am

» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am

» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm

» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm

» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm

» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm

» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm

» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am

» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  பெண்களின் வெள்ளை படுதல் ,மேகப் போக்கை குணப்படுத்தும் - புஷ்யானுக சூர்ணம்

  Go down

  பெண்களின் வெள்ளை படுதல் ,மேகப் போக்கை குணப்படுத்தும் - புஷ்யானுக சூர்ணம் Empty பெண்களின் வெள்ளை படுதல் ,மேகப் போக்கை குணப்படுத்தும் - புஷ்யானுக சூர்ணம்

  Post by Admin Thu 31 Mar 2011, 10:24 pm


  [You must be registered and logged in to see this link.]

  பெண்களின் வெள்ளை படுதல் ,மேகப் போக்கை குணப்படுத்தும் -
  புஷ்யானுக சூர்ணம்

  (ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்திரீரோகாதிகார)


  தேவையான மருந்துகள்:
  [You must be registered and logged in to see this link.]

  [You must be registered and logged in to see this link.]
  [You must be registered and logged in to see this link.]
  [You must be registered and logged in to see this link.]

  [You must be registered and logged in to see this link.]  1. பாடக்கிழங்கு பாதா - 10 கிராம்
  2. நாவல் கொட்டை ஜம்புபீஜ - 10 “
  3. மாம்பருப்பு ஆம்ராபீஜமஜ்ஜா - 10 “
  4. சிறுபீளை (உலர்ந்த்து) பாஷாணபேத - 10 “
  5. அஞ்சனக்கல் அஞ்ஜன - 10 “
  (ரஸாஞ்சனம் மரமஞ்சள்ரஸக்கிரியை)
  6. மாசிக்காய் மாசிபல - 10 “
  7. இலவம்பிசின் சால்மலீநிர்யாஸ - 10 “
  8. மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா - 10 “
  9. தாமரைக் கேஸரம் பத்மகேஸர - 10 “
  10. பெருங்காயம் ஹிங்கு - 10 “
  11. அதிவிடயம் அதிவிஷா - 10 “
  12. கோரைக்கிழங்கு முஸ்தா - 10 “
  13. வில்வப்பழக்கதுப்பு (உலர்ந்தது) பில்வபல மஜ்ஜா - 10 “
  14. பாச்சோத்திப்பட்டை லோத்ராத்வக் - 10 “
  15. காவிக்கல் கைரிக - 10 “
  16. குமிழ்வேர் காஷ்மரீ - 10 “
  17. மிளகு மரீச்ச - 10 “
  18. சுக்கு சுந்தீ - 10 “
  19. திராக்ஷை திராக்ஷா - 10 “
  20. செஞ்சந்தனம் ரக்தசந்தன - 10 “
  21. பெருவாகை ஸ்யோனாக - 10 “
  22. வெட்பாலை அரிசி இந்த்ரயவ - 10 “
  23. நன்னாரி ஸாரிவா - 10 “
  24. காட்டாத்திப்பூ தாதகீ புஷ்ப - 10 “
  25. அதிமதுரம் யஷ்டீமது - 10 “
  26. மருதம்பட்டை அர்ஜூனத்வக் - 10 “
  செய்முறை:


  காவிக்கல், திராக்ஷை, பெருங்காயம், இவைகள்
  நீங்கலாக மற்ற சரக்குகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். திராக்ஷையுடன்
  சலித்த சூர்ணம் சிறிது சேர்த்து இடித்துச் சலிக்கவும். பெருங்காயத்தைப்
  பொரித்துப் பொடித்துச் சலிக்கவும். பின்னர் காவிக்கல்லையும் தனியே
  இடித்துச் சலித்துச் சேர்த்து எல்லாச் சூர்ணங்களையும் ஒன்றுபடக் கலந்து
  பத்திரப்படுத்தவும்.  அளவு:


  1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகளுக்கு கொடுக்கவும்.
  அனுபானம்:


  தேன், நெய், அரிசி கழுவிய நீர் (கழுநீர்)
  தீரும் நோய்கள்:
  [You must be registered and logged in to see this link.]

  [You must be registered and logged in to see this link.]  இரத்த மூலம் (ரக்தார்ஷ), சீதரத்தபேதி (இரத்தாதிஸாரம்), பெரும்பாடு (ஆர்த்தவசூல (அ) அஸ்ரிக்தர), வெள்ளை படுதல் (ஸ்வேதப்ரதர) மற்றும் மாதவிடாய்க் கோளாறுகள் (ஆர்த்தவ ரோக - ரஜோதோஷ).
  குறிப்பு:


  1. ரஸாஞ்சனத்திற்குப் பொருள் மரமஞ்சள் சத்து என்பதாகப் பொருள் கொண்டு அஞ்சனக் கல்லுக்குப் பதிலாக ரஸௌத்தும் (மரமஞ்சள் சத்து), பெருங்காயத்திற்கு பதிலாக குங்குமப்பூவும் சேர்த்துத் தயாரிப்பது உண்டு.
  2. அசோகாரிஷ்டம், லோத்ராஸவ அல்லது சர்க்கரையுடனும் இதனைக் கொடுப்பதுண்டு.

  Admin
  Admin
  Admin

  Posts : 1697
  Points : 4763
  Reputation : 11
  Join date : 15/09/2010

  https://ayurvedamaruthuvam.forumta.net

  Back to top Go down

  Back to top


   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum