என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்
குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்
குழந்தைகளின் நோய் போக்கும் -குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்
(ref-சாரங்கதர சம்ஹிதா - மத்யமகண்ட)
தேவையான மருந்துகள்:
1. கர்கடகசிருங்கி – கற்கடச்ருங்கி 1 பாகம்
[You must be registered and logged in to see this image.]
2. அதிவிடயம் – அதிவிஷா 1 பாகம்
[You must be registered and logged in to see this image.]
3. திப்பிலி – பிப்பலீ 1 பாகம்
[You must be registered and logged in to see this image.]
செய்முறை:
இவைகளை நன்கு பொடித்துச் சலித்து ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:
1-2 கிராம் வரை தேனுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
முக்கியமாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் (காஸ),
[You must be registered and logged in to see this image.]
காய்ச்சல் (ஜ்வர),
வாந்தி (சர்தி).
குழந்தைகளின் முக்கியமாக -ஒரு வயது அல்லது மூன்று வயதுக்குள் உள்ள
குழந்தைகளின் பொதுவாக அடிக்கடி ஏற்படும் ,இருமல் ,காய்ச்சல் ,செரியாமை
,செரியா வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு இது அற்புத மருந்து ..
ஆயுர்வேதத்தில் சிறு குழந்தைளின் நோய்களை இந்த ஒரு மருந்தை கொண்டே நீக்கி விட முடியும் என்பது திண்ணம் ..
குறிப்பு -
[You must be registered and logged in to see this image.]
அதி விடயம் என்ற அற்புத மருந்து -மிக மிக விலை உயர்ந்து ..அதாவது ஒரு கிலோ குறைந்த பட்சம் நாலாயிரத்தை
தாண்டும் ,கலப்பட வாதிகள் இதற்க்கு பதில் நாபி கிழங்கை தந்து
ஏமாற்றிவிடவும் வாய்ப்பு அதிகம் எனவே -எச்சரிக்கை தேவை ..என்னிடம் உள்ள
அதி விடய கிழங்கின் படங்களை வருகிற பதிவில் காலம் கருதி வெளிவிடுகிறேன் ..
விலை உச்சத்தின் காரணமாக -கிலோ வெறும் இருபது ரூபாய்க்கு கிடைக்கும் கோரை
கிழங்கை -சேர்க்கும் பல கம்பெனிகளை எனக்கு தெரியும் (இப்படி சேர்த்தால்
மருந்து எப்படி வேலை செய்யும்).
அதிவிடயம் பல மருந்துகளில் ,மகா ராச்னாதி கசாயம் ,இன்னும் பல பல மருந்துகளில் முக்கியமான பொருளாக சேர்வதுண்டு
.
அதிவிடயத்தை -நீர்வாதத்திர்க்கு -ஆம வாதம் ,வாத ரக்தம் -போன்றவற்றிற்கு நாங்கள் விலை கருதாது பயன்படுத்துவததுண்டு .
Similar topics
» குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis
» கழிச்சலை குணப்படுத்தும் சிறந்த மருந்து -தாடிமாஷ்டக சூர்ணம்
» வயிற்று புண்ணை-அல்சரை குணமாக்கும் மருந்து - அவிபத்திகர சூர்ணம்
» பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்
» மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம்
» கழிச்சலை குணப்படுத்தும் சிறந்த மருந்து -தாடிமாஷ்டக சூர்ணம்
» வயிற்று புண்ணை-அல்சரை குணமாக்கும் மருந்து - அவிபத்திகர சூர்ணம்
» பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்
» மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum