ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ப்ரூஸெல்லோஸிஸ் (Brucellosis).

    2 posters

    Go down

    ப்ரூஸெல்லோஸிஸ் (Brucellosis). Empty ப்ரூஸெல்லோஸிஸ் (Brucellosis).

    Post by dharshi Fri 10 Jun 2011, 6:50 am

    டேவிட் புரூஸ் என்பவர் இந்நோய்க்கான காரணியைக் கண்டுபிடித்து, மூன்றுவகையாக பிரித்து விபரித்தமையால் ப்ரூஸெல்லா நோய் எனப்படுகிறது. மேலும் விட்டு விட்டு வரும் காய்ச்சல் மற்றும் மத்திய தரைக் காய்ச்சல் எனவும் அழைப்பர்.

    தோற்றம்:-

    இந்நோயால் பாதிக்கப்பட்ட மிருகங்களின் (ஆடு,மாடு) பாலை அருந்துதல் ஏற்படும்.

    பாதிப்பு:-

    இக்கிருமிகள் மண்ணீரல், கல்லீரல், நிண நீர் முடிச்சுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

    அறிகுறி:-

    அசதி, தலைவலி, உடல்வலி, பசியின்மை, விட்டு விட்டு காய்ச்சல் ஏற்படல், மூட்டு அழற்ச்சி, சோகை, நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படும்.

    சிகிச்சை:-


    # நாட்பட்ட வியாதியாதலால் வைட்டமின்களும் போதிய ஓய்வும் கொடுத்தல் வேண்டும்.

    # டெட்ரா சைகிள் சல்பா, ஸ்ட்ரெப்டோ மைசின் போன்ற மருந்துகள்.

    தடுப்பு முறை:-

    # பால் இறைச்சி போன்றவற்றை நன்கு கொதிக்க வைத்து உண்ணல்.

    # ஆடு மாடுகளின் குட்டிகளுக்கு தகுந்த காலத்தில் தடுப்பூசி போடல்.

    அடுத்தவிலங்கை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்...
    dharshi
    dharshi

    Posts : 4
    Points : 12
    Reputation : 0
    Join date : 17/10/2010

    Back to top Go down

    ப்ரூஸெல்லோஸிஸ் (Brucellosis). Empty Re: ப்ரூஸெல்லோஸிஸ் (Brucellosis).

    Post by Admin Wed 29 Jun 2011, 11:21 pm

    தோழி ..வெகு நாளைக்கு பின் உங்களின் பதிவை பார்ப்பதில் மகிழ்ச்சி ..தாமதமான எனது பின்னூட்டம் வருந்துகிறேன் ..தொடந்து எழுத வேண்டுகிறேன் ..

    நன்றி

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top


     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum