என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
+2
selvansenthil
Admin
6 posters
ஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: ஆயுர்வேத மருத்துவத்தில் ஆண்மை & பாலியல் விஷயங்கள்-AYURVEDA -INDIAN MEDICINES FOR SEX
Page 1 of 1
விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. பசுவின் பால் – கோக்ஷீர 800 கிராம்
2. நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ரஸ 800 “
3. பால் முதுக்கன் கிழங்குச்சாறு – விடாரீ ரஸ 800 “
4. கரும்பின் ச்சாறு – இக்க்ஷூ ரஸ 800 “
5. ஆட்டுமாம்ஸரஸம் – அஜமாம்ஸரஸ 800 “
6. பசுவின் நெய் – க்ருத 800 “
7. தண்ணீர் – ஜல 3.200 “
இவைகளை சேர்த்து அதில்
1. கீரைப்பாலை – ஜீவந்தி 12.500 கிராம்
2. காகோலீ – காகோலீ 12.500 “
3. க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ 12.500 “
4. மேதா – மேதா 12.500 “
5. மஹாமேதா – மஹாமேதா 12.500 “
6. காட்டுளுந்து வேர் – மாஷ பர்ணீ 12.500 “
7. காட்டுப்பயிறு வேர் – முட்க பர்ணீ 12.500 “
8. ருஷபகம் – ருஷபக 12.500 “
9. ஜீவகம் – ஜீவக 12.500 “
10. அதிமதுரம் – யஷ்டீ 12.500 “
11. சுக்கு – சுந்தீ 12.500 “
12. தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ 12.500 “
13. கோவைக்கிழங்கு – பிம்பிமூல 12.500 “
14. மூக்கரட்டை வேர் – புனர்னவ 12.500 “
15. சித்தாமுட்டிவேர் – பலாமூல 12.500 “
16. கண்டுபாரங்கி – பார்ங்கீ 12.500 “
17. பூனைக்காலி வேர் – ஆத்மகுப்தாமூல 12.500 “
18. கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ 12.500 “
19. கீழாநெல்லிவேர் – பூ ஆமலகீ 12.500 “
20. திப்பிலி – பிப்பலீ 12.500 “
21. ஸிங்காடா – ஸ்ருங்காடக 12.500 “
22. கீரைப்பாலை – ஜீவந்தி 12.500 “
23. கண்டங்கத்திரி – கண்டகாரீ 12.500 “
24. முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ 12.500 “
25. ஓரிலை – ப்ரிஸ்னிபார்னீ 12.500 “
26. மூவிலை – சாலீபர்ணீ 12.500 “
27. நெருஞ்சில் – கோக்ஷூர 12.500 “
28. திராக்ஷை – த்ராக்ஷா 12.500 “
29. அக்ரோட்டு – அக்ஸோட 12.500 “
30. கொப்பரை – நாரிகேள 12.500 “
31. பாதாம்பருப்பு – பாதாம் 12.500 “
32. பேரீச்சை – சர்ஜூரபல 12.500 “
சிலர் பூனைக்காஞ்சொறிவேரை (துராலபா) பயன்படுத்துகின்றனர்.
மற்றும் இனிப்பும், புஷ்டியும் தருவதுமான பழவகைகள் வகைக்கு 12.500 கிராம் வீதம் எடுத்துறைந்து (விழுது) கல்கமாக்கிக் கலந்து காய்ச்சி மத்யமபாகத்தில் வடிகட்டவும்.
சர்க்கரை (ஸர்க்கர) 2.500 கிலோகிராம் தனியே பொடித்துச் சலித்து அத்துடன்
1. மிளகு – மரீச்ச 25 கிராம்
2. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 25 “
3. ஏலக்காய் – ஏலா 25 “
4. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர 25 “
5. சிறுநாகப்பூ – நாககேஸர 25 “
இவைகளை பொடித்துச் சலித்த சூர்ணம் மற்றும் தேன் (மது) 400 கிராம் ஆகியவைகளைக் கலந்து பத்திரப்படுத்தவும்.
குறிப்பு: நெல்லிக்காய், பால்முதுக்கன்கிழங்கு இவைகள் பச்சையாகக் கிடைக்காவிட்டால் காய்ந்த்தைக் கொண்டு முறைப்படி கஷாயமாக்கிச் சேர்க்கவும்.
அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை சூடான பசும்பாலுடன் ஒரு நாளைக்கு இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
அதிகமான தாகம் (த்ருஷ்ண), எரிச்சல் (தாஹ), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ), விக்கல் (ஹிக்க), உடலுள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப்போக்கு (ரத்தபித்த), காயம்பட்டதாலேற்படும் தசைகளின் தேய்மானம் (க்ஷதக்ஷீண), நோய்வாய்ப்படுவதால் விந்து வற்றிப்போதல் (வ்யாதி கர்ஷித நஷ்டசுக்ர எனப்படும் தாதுநஷ்ட) அதிகமான புணர்ச்சியினாலும், நோயினாலும் ஏற்படும் இளைப்பும், பலவீனமும், இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), சிறுநீர் நோய்கள் (மூத்ர ரோக) மற்றும் பெண் பிறப்புறுப்பு நோய்கள் (யோனி ரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை .
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. பசுவின் பால் – கோக்ஷீர 800 கிராம்
2. நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ரஸ 800 “
[You must be registered and logged in to see this image.]

- இந்த நெய் மருந்து -விந்து நட்டத்தில் ,தாதுக்கள் குறைவதால் ஏற்படும் விந்து நட்டத்தில் நல்ல பலன் அளிக்கும்
- ஆட்டு மாம்சம் சேர்வதால் -உடலை தேற்ற பயன்படுத்தலாம்
- விந்து முந்துதலில் தக்க துணை மருந்துகளுடன் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் என்பது திண்ணம்
- பெண்ணின் தளர்வான யோனியை இருக்க தக்க துணை மருந்துகளுடன் தர நல்ல பலன் கிடைக்கும்
Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
இந்த மருந்து கடைகளில் கிடைக்குமா
selvansenthil- Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 26/05/2011
Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
நாட்டு மருந்து கடைகளில் ரெடி மேடாக கிடைக்குமா
selvansenthil- Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 26/05/2011
Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
where can I buy this medicine?
ctraju- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 22/08/2011
Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
எல்லா ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கும் ..முயற்சி செய்து பாருங்கள் ..
rajamohankumar- Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 13/11/2011
Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
ஹலோ டாக்டர், தங்களிடம் இந்த மருந்து உள்ளதா, தங்கள் மருண்துவமைஅயில் மருந்தகம் உள்ளதா, அங்கு இம்மருந்து கிடைக்குமா, தெரியப்படுத்தவும், மருந்தாக முகவரி கொடுக்கவும்.
Ayurlike- Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 14/11/2011
Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
enakku kanavil vinthu velippadu irukku.naan psyciatrist kitta treatment eduthuttu irukken, serta, oleanz intha 2 tablet sappitutu irukken, intha legiyam sapitalama?
NMT12345- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 17/02/2013
Similar topics
» விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
» செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...
» செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...
» செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...
» ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக் --ஸாரஸ்வதாரிஷ்டம்
» செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...
» செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...
» செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...
» ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக் --ஸாரஸ்வதாரிஷ்டம்
ஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: ஆயுர்வேத மருத்துவத்தில் ஆண்மை & பாலியல் விஷயங்கள்-AYURVEDA -INDIAN MEDICINES FOR SEX
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum