என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
வாத நீர் -சம்பந்தமான வலியை போக்கும் -அலுப்பு மருந்து-வைஷ்வனார சூரணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
வாத நீர் -சம்பந்தமான வலியை போக்கும் -அலுப்பு மருந்து-வைஷ்வனார சூரணம்
வாத நீர் -சம்பந்தமான வலியை போக்கும் -அலுப்பு மருந்து-வைஷ்வனார சூரணம்
வாத நீர் -சம்பந்தமான வலியை போக்கும் -அலுப்பு மருந்து -வைச்வானர சூர்ணம்
(ஸஹஸ்ரயோகம் - சூர்ணப்ரகரணம்)
தேவையான மருந்துகள்:
[You must be registered and logged in to see this image.]
1. இந்துப்பு – ஸைந்தவலவண - 10 கிராம்
2. ஓமம் – அஜமோதா - 20 “
3. சீரகம் – ஜீரக - 30 “
4. திப்பிலி – பிப்பலீ - 40 “
5. சுக்கு – சுந்தீ - 50 “
6. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் - 150 “
செய்முறை:
இவற்றை முறைப்படி பொடித்துச் சலித்து பத்திரப் படுத்தவும்.
அளவு:
1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.
அனுபானம்:
தண்ணீர், மோர், நெய், புளித்தகஞ்சி.
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]
வயிற்று உப்புசம் எனும் வயிற்றுப் பொருமல் (ஆத்மான), மலச்சிக்கல் (மலபந்த (அ) வர்கோவிபந்த), செரியாமை (அக்னி மாந்த்யம்), சூலை (சூல), குன்மம் (குல்ம), குடற்புண்கள் (பரிணாமசூல), நெஞ்சுவலி (ஹ்ருத் ரோக), ஆமவாதம் (ஆமவாத).
தெரிந்து கொள்ளவேண்டியவை -
[You must be registered and logged in to see this image.]
- வைஷ்வனாரம் என்றால் சுக்கு -நண்பர் வானவன் யோகி கோடிட்டு காட்டியது போல் சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை என்பதே உண்மை
- ஆமவாதம் என்ற முடக்கு வாத நோய்க்கு இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
- செரிமானம் இல்லாததே பல நோய்க்கு காரணம் -செரிமானம் ஆக வேண்டும் அதே
சமயத்தில் மலம் இளக வேண்டும் என்ற நோக்கம் உள்ள அனைத்து நோய்க்கும் இந்த
மருந்து கண் கண்ட மருந்து - சில சமயங்களில் -சித்த மருந்துகளான சண்ட மாருத செந்தூரம்,காளமேக
நாராயண செந்தூரம் போன்ற மருந்துகளை கொடுக்க இந்த மருந்தை அனுபானமாக அடி
மருந்தாக கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் - அஞ்சால் அலுப்பு மருந்து ,சம்ஹணன் போன்ற சில மருந்துகளின் ரகசிய பார்முலா இந்த மருந்து என்று சொல்லலாம் ..
- கை மருந்தாக தினமும் இதை பயன் படுத்துபவர்களும் நோயில்லாமல் வாழ உதவும்
Similar topics
» பசியின்மை -சளி போக்கும் ஏலாதிச் சூரணம்
» வாய் நீர் சுரப்பிற்க்கான-சித்த மருந்து
» கண் கூச்சம் ,கண் பார்வை குறைவு ,கண்ணில் நீர் வடிதல் ,கண் சிவப்பு -சரியாக்கிடும் சித்த மருந்து
» நரம்பு தளர்ச்சியை போக்கும் -ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் -சிறந்த மருந்து - அஸ்வகந்தா சூர்ணம்
» வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் - அர்க்கலவணம்
» வாய் நீர் சுரப்பிற்க்கான-சித்த மருந்து
» கண் கூச்சம் ,கண் பார்வை குறைவு ,கண்ணில் நீர் வடிதல் ,கண் சிவப்பு -சரியாக்கிடும் சித்த மருந்து
» நரம்பு தளர்ச்சியை போக்கும் -ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் -சிறந்த மருந்து - அஸ்வகந்தா சூர்ணம்
» வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் - அர்க்கலவணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum