என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்
எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்
எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து
மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்
(ref-சாரங்கதர ஸம்ஹிதா – மத்யம கண்டம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
[You must be registered and logged in to see this image.]
1. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா - 10 கிராம்
2. கோரைக்கிழங்கு – முஸ்தா - 10 “
3. வெட்பாலைப்பட்டை – குடஜத்வக் - 10 “
4. சீந்தில்கொடி – குடூசீ - 10 “
5. கோஷ்டம் – கோஷ்ட - 10 “
6. சுக்கு – சுந்தீ - 10 “
7. கண்டுபாரங்கி – பார்ங்கீ - 10 “
8. கண்டங்கத்திரி – கண்டகாரீ - 10 “
9. வசம்பு – வச்சா - 10 “
10. வேப்பம்பட்டை – நிம்பத்வக் - 10 “
11. மஞ்சள் – ஹரீத்ரா - 10 “
12. மரமஞ்சள் – தாருஹரீத்ரா - 10 “
13. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் - 10 “
14. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் - 10 “
15. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் - 10 “
16. பேய்ப்புடல் – பட்டோல - 10 “
17. கடுகரோஹிணீ – கடூகி - 10 “
18. பெருங்குரும்பை – மூர்வா - 10 “
19. வாயுவிடங்கம் – விடங்க - 10 “
20. வேங்கை – அஸன - 10 “
21. கொடிவேலிவேர் – சித்ரக - 10 “
22. தண்ணீர் விட்டான் கிழங்கு – ஸதாவரீ - 10 “
23. பிரம்மி (காய்ந்தது) – மண்டூகபர்ணீ - 10 “
24. திப்பிலி – பிப்பலீ - 10 “
25. வெட்பாலை அரிசி – இந்த்ரயவ - 10 “
26. ஆடாதொடைவேர் – வாஸாமூல - 10 “
27. கரிசாலை (காய்ந்தது) – ப்ருங்கராஜ - 10 “
28. தேவதாரு – தேவதாரு - 10 “
29. பாடக்கிழங்கு – பாட்டா - 10 “
30. கருங்காலி – கதீரா - 10 “
31. சந்தனம் – சந்தன - 10 “
32. சிவதை – த்ருவ்ருத் - 10 “
33. மாவிலிங்கைப்பட்டை – வருண த்வக் - 10 “
34. நிலவேம்பு – பூநிம்ப - 10 “
35. கார்போகரிசி – பாகுசீ - 10 “
36. சரக்கொன்னைப்பட்டை – ஆரக்வதத்வக் - 10 “
37. முருங்கைப்பட்டை – சிக்ருத்வக் - 10 “
38. மலைவேப்பம்பட்டை – மஹா நிம்பத்வக் - 10 “
39. புங்கம்பட்டை – கரஞ்ஜா - 10 “
40. அதிவிடயம் – அதிவிஷா - 10 “
41. குருவேர் – ஹ்ரீவேர - 10 “
42. தும்மட்டி – இந்த்ரவாருணி - 10 “
43. நன்னாரி – ஸாரிவா - 10 “
44. நன்னாரி (கருப்பு) – அனந்தமூல - 10 “
45. பர்பாடகம் – பர்பாடக - 10 “
மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்தவும்.
கஷாயம் தயாரிக்கும் விதம்:
கஷாயப் பொடி – 60 கிராம்
தண்ணீர் - 960 மில்லி லிட்டர்
இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்டவேண்டியது.
அளவு:
30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]
தீவிரமான நாட்பட்ட தோல்நோய்கள் (புராண குஷ்ட (அ) சர்ம ரோக), யானைக்கால் (ஸ்லீபாத), குதிகால்வாதம் (வாதரக்த), உடலுறுப்புகள் (அவயவங்கள்) மரத்துப் போதல் போன்ற பலவித வாத ரோகங்கள், அதிக உடற்பருமன் (மேதோவ்ருத்தி), சீர்கேடடைந்த ரத்தத்தால் ஏற்படும் நோய்கள்.
நாட்பட்ட தோல் நோய்கள், கசியும் படைகள் கொப்புளங்கள், கட்டிகள்
போன்ற நிலைகளில் திக்தகக்ருதம் (அ) பஞ்சதிக்த குக்குலுச்ருதத்துடன் இது
தரப்படுகிறது. குதிகால் வாதத்தில் மஹாயோகராஜ குக்குலுவுடன் கலந்து
தரப்படுகிறது. கிரந்தி எனப்படும் உபதம்ஸத்தில் அம்ருதபல்லாதக லேஹ்யத்துடனோ
(அ) மதுஸ்னுஹீ ரஸாயனத்துடனோ தரப்படுகிறது.
இதை மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும், உபயோகிக்கலாம்
தெரிந்து கொள்ளவேண்டியவை
- இந்த கஷாயம் -எல்லா விதமான தோல் நோய்க்கும் சிறந்த மருந்து
- உடல் கறுப்பாதல் ,முகம் கறுப்பாதல் சரிசெய்து -உடலுக்கு சிறந்த வர்ணத்தை -வெளுப்பை தரும்
- குடிநீராக்கி குடித்தால் -இது பல சூட்டு உடல் வாகுள்ளவர்களுக்கு
-ஓரிரு முறை அதிகமாக மலத்தை வெளியேற்றலாம் ,பேதியாகாது,சில சமயங்களில் அடி
வயிற்றில் வலியை சிறிதளவு தோற்றுவிக்கலாம் ..பயம் வேண்டாம் -தொடர்ந்து
சாப்பிட இந்த தன்மை மாறும் -கசப்பு தன்மை காரணமாகவே ஏற்படலாம் .. - உண்மையான செவ்வள்ளி கொடி -கொஞ்சம் விலை அதிகம் (கிலோ ஐநூறுக்கும் மேல்
)-கலப்படம் கண்டறிந்து சேர்க்க வேண்டும் -நல்ல செவ்வள்ளி கொடி சற்று
முறித்தாலும் உடையும் ,உள்ளேயும் சிவப்பு நிறத்திலும் இருக்கும் - கட்டிகளை உடைக்க ,உடல் சூடு குறையவும் தேவை கருதி எடுத்துகொள்ளலாம்
- தோல் நோய் வராமல் இருக்க மூன்று மாதம் ஒரு முறை பதினைந்து நாட்களுக்கு ,உடல் அழகு பெறவும் -நோயில்லாமலும் -சாதரணமாக சாப்பிடலாம்
பூட்டு கொண்டு வாங்கி உபயோகிக்கும் நண்பர்களே ,மக்களே -எனக்கு தெரிந்த
வரையில் ஆயுர்வேத ,சித்த புத்தகங்களில் ஒரு குறிப்பையும் சோப்பு ,ஷாம்ப்
செய்ய பார்க்க முடியவில்லை ..
வெளி பிரயோகத்திற்கு ஆயுர்வேதத்தை முன்னுரிமை
கொடுக்கும் மக்களே -உள்ளேயும் ஆயுர்வேத ,சித்த மருந்துகளை சாப்பிட்டு
பாருங்கள் ,உங்கள் நோய் வேர் அறுந்து வெகுண்டு ஒடி விடும் ..
Similar topics
» எல்லாவிதமான வாத வியாதிக்கும் ,வலிக்கும் -மிக சிறந்த மருந்து - மஹாராஸ்னாதி க்வாத சூர்ணம்
» எல்லாவிதமான சளி,சைனசைட்டீஸ் ,ஆஸ்த்மா ,அலர்ஜிக்கும்-சிறந்த மருந்து தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம்
» இடுப்பு டிஸ்க் சார்ந்த பிரச்சனையால் ஏற்படும் -முதுகுவலிக்கு சிறந்த மருந்து -கந்தர்வஹஸ்தாதி க்வாத சூர்ணம்
» மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம்
» கழிச்சலை குணப்படுத்தும் சிறந்த மருந்து -தாடிமாஷ்டக சூர்ணம்
» எல்லாவிதமான சளி,சைனசைட்டீஸ் ,ஆஸ்த்மா ,அலர்ஜிக்கும்-சிறந்த மருந்து தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம்
» இடுப்பு டிஸ்க் சார்ந்த பிரச்சனையால் ஏற்படும் -முதுகுவலிக்கு சிறந்த மருந்து -கந்தர்வஹஸ்தாதி க்வாத சூர்ணம்
» மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம்
» கழிச்சலை குணப்படுத்தும் சிறந்த மருந்து -தாடிமாஷ்டக சூர்ணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum