என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
உடல் அரிப்பை சரிசெய்யும் -நிம்பாதிக்வாத சூர்ணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
உடல் அரிப்பை சரிசெய்யும் -நிம்பாதிக்வாத சூர்ணம்
உடல் அரிப்பை சரிசெய்யும் -நிம்பாதிக்வாத சூர்ணம்
உடல் அரிப்பை சரிசெய்யும் -நிம்பாதிக்வாத சூர்ணம்
(ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)
[You must be registered and logged in to see this image.]
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. வேப்பம்பட்டை – நிம்பத்வக் - 10 கிராம்
2. சீந்தில்கொடி – குடூசீ - 10 “
3. சுக்கு – சுந்தீ - 10 “
4. மஞ்சள் – ஹரீத்ரா - 10 “
5. ஆடாதொடை – வாஸாமூல - 10 “
6. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் - 10 “
7. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் - 10 “
8. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் - 10 “
9. பேய்ப்புடல் – பட்தோல - 10 “
10. கண்டங்கத்திரி – கண்டகாரீ - 10 “
மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்தவும்.
கஷாயம் தயாரிக்கும் விதம்:
கஷாயப் பொடி – 60 கிராம்
தண்ணீர் - 960 மில்லி லிட்டர்
இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்டவேண்டியது.
அளவு:
30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.
[You must be registered and logged in to see this image.]
தீரும் நோய்கள்:
சொறி, சிரங்கு மற்றும் தோல் நோய்கள், மலேரியாக் காய்ச்சலுக்கு சீதாம்சுரஸ, மஹா
சீதாம்சுரஸ (அ) மாலினி வசந்த ரஸத்துடன் தரப்படுகிறது. உருண்டைப் புழு
மற்றும் பலவித குடற்புழுக்களின் தொல்லையில் க்ருமிமுட்கர ரஸத்துடன்
கொடுக்கப்படுகிறது. அதிகரித்த உஷ்ணத்தாலும், ரத்தம் சீர்கேடடைந்த நிலையாலும் உண்டாகும் கட்டி, கொப்பளம்
போன்ற நிலைகளில் தொடர்ந்து ஆறு நாட்களுக்குக் கொள்ள சிறந்த பலனளிக்கிறது.
மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் உபயோகிக்கப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- காரணம் தெரியாமல் ஏற்படக்கூடிய அரிப்புகளை நிச்சயம் சரிசெய்யும்
- சொரிந்த இடத்தில் தடிப்பாக்கி ,அரிப்பு நின்றவுடன் மறையக்கூடிய சீத
பித்தம் என்னும் காரணம் தெரியா தடிபுண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும்
நோய்க்கு இந்த மருந்து சிறந்தது - வேப்பம்பட்டை -ஆண்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் -ஆண்களின்
விந்தணுக்கள் குறைய வாய்ப்புள்ளது எனவே கவனம் தேவை ..வேப்ப மரம் சார்ந்த
மருந்துகளை பயன்படுத்துவதில் மிக்க கவனம் தேவை .. - கிருமிகளுக்குகாக சில சமயங்களில் தான் பயன்பத்துவோம்
- எனக்கு தெரிந்த வகையில் -இந்த மருந்து ஆரம்ப நிலையில் கெட்ட ரக்தம்
உண்டாக கூடிய நோய்களில் பயன்படுத்தி பின்னர் வேறு மருந்துகளுக்கு மார்வது
வழக்கம்
Similar topics
» உடல் வலு சேர்க்கும் -திராக்ஷாரிஷ்டம் -no-2
» ஆஸ்த்மாவை சரிசெய்யும் டானிக் - கனகாஸவம்
» புளித்த ஏப்பத்தை சரிசெய்யும் -பாஸ்கர லவணம்
» உடல் எடையைக் குறைக்க
» ஆடைகளும் உடல் நலமும்
» ஆஸ்த்மாவை சரிசெய்யும் டானிக் - கனகாஸவம்
» புளித்த ஏப்பத்தை சரிசெய்யும் -பாஸ்கர லவணம்
» உடல் எடையைக் குறைக்க
» ஆடைகளும் உடல் நலமும்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum