என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
எல்லா விதமான மூலத்தையும் குணப்படுத்தும் -பாஹுசால குடம் லேஹியம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
எல்லா விதமான மூலத்தையும் குணப்படுத்தும் -பாஹுசால குடம் லேஹியம்
எல்லா விதமான மூலத்தையும் குணப்படுத்தும் -பாஹுசால குடம் லேஹியம்
எல்லா விதமான மூலத்தையும் குணப்படுத்தும் -பாஹுசால குடம் லேஹியம்
(பைஷஜ்யரத்னாவளி - அர்சோரோகாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
[You must be registered and logged in to see this image.]
1. சிவதை – த்ரிவ்ருத் 50 கிராம்
2. வாலுளுவை – ஜ்யோதிஸ்மதி 50 “
3. நாகதந்திவேர் – தந்திமூல 50 “
4. கொடிவேலிவேர் – சித்ரக 50 “
5. நெருஞ்சில் – கோக்ஷூர 50 “
6. கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ 50 “
7. ஆற்றுத்தும்மட்டி – இந்த்ர வாருணி 50 “
8. கோரைக்கிழங்கு – முஸ்தா 50 “
9. சுக்கு – சுந்தீ 50 “
10. வாயுவிடங்கம் – விடங்க 50 “
11. கடுக்காய் – ஹரீதகீ 50 “
12. சுத்தி செய்த சேராங்கொட்டை – ஷோதித பல்லாதக 400 “
13. விருத்தாரு – முசலி? 300 “
14. கருணைக்கிழங்கு – சூர்ண 800 “
15. தண்ணீர் – ஜல 25.400 “
இவற்றைக் கொதிக்க வைத்து 6.350 லிட்டராக வற்ற வைத்து வடிகட்டிய கஷாயத்தில்
19.050 கிலோ வெல்லத்தைக் (குட) கரைத்து வடிகட்டி கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன்,
1. சிவதை – த்ரிவ்ருத் 100 கிராம்
2. வாலுளுவை – ஜ்யோதிஸ்மதீ 100 “
3. கருணைக்கிழங்கு – சூரண 100 “
4. கொடிவேலி வேர் – சித்ரக 100 “
5. ஏலக்காய் – ஏலா 300 “
6. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 100 “
7. மிளகு – மரீச்ச 300 “
8. யானைத்திப்பிலி – கஜபிப்பலீ 300 “
இவைகளை பொடித்துச் சலித்த சூரணத்தைச் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை இரு வேளைகள்
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]
மலச்சிக்கல் (மலபந்த), மூலம் (அர்ஷ), பசிக்குறைவு (அக்னிமாந்த்ய), பெருவயிறு (மஹோதர), குன்மம் (குல்ம), வயிற்றுப் பூச்சிகள் (க்ருமி).
தெரிந்து கொள்ளவேண்டியவை -
- ரக்த மூலம் ,வெளி மூலம் ,ஆசனவாய் வெடிப்பு ,ஆசனவாய் எரிச்சல்
போன்ற எல்லாவிதமான மூல பிரச்சனையையும் இந்த மருந்து உறுதியாக
சரிசெய்யும் - இந்த மருந்துடன் நத்தை பற்பம் ,தேவை கருதி நாக பற்பம் மிக சிறிதளவு சேர்த்து கொடுத்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் ..
- கருணை கிழங்கு லேஹியத்தை விட இந்த மருந்து மிக வேகமாக வேலை செய்யும் ..
- சிர வில்வாதி கசாயம் என்ற மருந்துடன் சேர்த்து சாப்பிட மூலம் மருந்தே ஒடி விடும் ..
- ஆபரேசன் செய்து தான் தீர வேண்டும் என்ற மூல பிரச்சனைகள் எதுவானாலும் - சவால் விட்டு சரி செய்ய முடியும் ..
- போலி மருத்துவர்களை முக்கியமான ஊரெல்லாம் மஞ்சள் நோட்டிஸ் ஒட்டி
திரியும் பிஸ்வாஸ்களை நம்பி யாரும் நம்பி வைத்தியம் செய்ய
வேண்டாம்,மூலத்திற்கு வைத்தியம் என்ற பெயரில் புண்ணாகி போகவேண்டாம் -இந்த
மருந்தை நாற்பது நாள் கோழி கறி ,பொரோட்டா ,பச்சை மிளகாய் தவிர்த்து சாப்பிட
மூலம் -வேர் அறுந்து போகும் ..
Similar topics
» எல்லா விதமான வலிகளை போக்கும் -சூப்பர் டானிக் -பலாரிஷ்டம்
» இருமலுக்கு மிக சிறந்த லேஹியம் -வாச்கண்டகாரி லேஹியம்
» மூல நோய்க்கு பயன்படும் -சளியை போக்கும் -பாரங்கீ குடம்
» இரத்தசோகை நோயை குணப்படுத்தும் -தாத்ரீ அஷ்ரிடம்
» தோல் நோய்களை குணப்படுத்தும் -மதுஸ்னுஹீ சூர்ணம்
» இருமலுக்கு மிக சிறந்த லேஹியம் -வாச்கண்டகாரி லேஹியம்
» மூல நோய்க்கு பயன்படும் -சளியை போக்கும் -பாரங்கீ குடம்
» இரத்தசோகை நோயை குணப்படுத்தும் -தாத்ரீ அஷ்ரிடம்
» தோல் நோய்களை குணப்படுத்தும் -மதுஸ்னுஹீ சூர்ணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum